#Thread
"ஒரு பேரழிவு என்பது நம் எதார்த்த நிகழ்காலத்தில் இருக்கும் தார்மீக ரீதியான சமூக உறவுகளின் உண்மையான மதிப்பீடுகளை அறிந்துகொள்ள உதவுகிறது" என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இத்தாலியில் பிரான்ஸ் நோய் என்றும், பிரான்ஸில் 'நியோபாலிட்டன் நோய்' என்றும் (இத்தாலியின் நேப்பிள் நகர்), ஜெர்மனியில் போலிஷ் நோய் என்றும், போலந்தில் ஜெர்மன் நோய் என்றும் அழைக்கப்பட்டது.
சமூக விலக்கம் என்பதை முன்னிறுத்தி,
ஷாகின்பாக் போராட்டக் குழுவின்மீது இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தியது நாடு செல்லும் திசையைக் காட்டுகிறது. உ.பி-யில் சுமார் 156 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
'சமூக விலக்கம்' என்ற சொல்லாடல் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.