நம் முன்னோர் சொன்ன கதை....
ஒரு மரத்தில் இரு அணில்கள் சந்தோஷமாக விளையாடி வசித்து வந்தன. அவற்றில் ஒரு அணில் மிகவும் பக்தியானது. இன்னொன்று கடவுளையே நம்பாது. ஆனாலும் இரண்டும் ஒற்றுமையாய் இருந்தன.
பக்தியுள்ள அணில் தனக்கு எது கிடைத்தாலும் அதற்காக இறைவனை
”வணங்கினாயே... அந்த ஆண்டவன் உன் பங்கையும் பாதி எனக்கு கொடுத்து விட்டான். இன்னுமா அவனை நம்புகிறாய்?”
எனச் சிரித்தது.
இப்படி அடிக்கடி பக்தியான அணில் அவமானப் பட்டாலும், இரண்டும் நட்போடே இருந்தன.
ஒரு நாள் இரண்டும் மரத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கையில்,
”என்ன? இன்றைக்கும் உன் ஆள்டவன் உன்னை கைவிட்டானா? கீழே விழுந்து கிடக்காய்...” எனக் கேலி செய்தது.
“பரவாயில்லை. புல்வெளியில் தானே விழுந்தேன்? அடிபடவில்லையே? அது வரை இறைவன் தானே காப்பாற்றினான்?”
“இன்னும் கவனமாக இருக்கவே
இதைக் கேட்ட நண்பன் அணில்,
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பாய்... இல்லையா?” எனக் கெக்கலித்தது.
நிமிர்ந்து பார்த்த பக்தி அணில் பயந்து போய்,
“நண்பா ஓடிவிடு...”
எனக் கூவியது. ஆனால், சிரிப்பில் மூழ்கிவிட்ட அணிலுக்கு இது
இப்போது இக்கதையை இன்றைய நடைமுறைக்கு
துர்புத்தி கொண்டவன் குதூகலமாய் வாழ்ந்தாலும், நல்லவனைப் பார்த்துச் சிரித்தாலும், அவன் அழிவு நல்ல விதமாய் இருப்பது இல்லை.
🍁வாஸவி நாராயணன்🍁


