#BharathVruksh
🌿பாகம் : 3🌿
🌾ஆன்மீகம்🌾
இந்த தலைப்பைப் பொறுத்த வரை,
1) தெய்வம் / சிறு தெய்வம்
2) மூன்று தெய்வங்களின் தொழிலும் அதன் காரணங்களும்
3) இவற்றில் முக்கியம் எது? அதற்கு அடிப்படை என்ன?
5) வாழ்வின் பிரிவுகளும் அதன் உண்மைகளும்
6) கலியில் வாழ்வின் நிலை
7) இன்றைக்கு என்ன செய்ய வேண்டும்
8) இனி உங்கள் கைகளில்
ஆகிய பிரிவுகளில் நாம் இதைப் பார்க்கப் போகிறோம். மீண்டும் நினைவு படுத்த வேண்டிய ஒன்று,
எல்லாவற்றையும் இன்றைய கால நிலையில் வைத்துப் பார்த்தால் அது அபத்தம் என்பதை மனதில் நன்கு வைத்துக் கொண்டு படியுங்கள்.
அவரவர் இதைப் பற்றி அறிந்து, கற்று, தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றோம். காலம் முழுக்கக் கற்றாலும், திரும்பிப் பார்த்தால், அம்மஹா ஸமுத்ரத்தில்
அந்த ஞானத்தை அடையும் வரையில் தான் நாம் இது பற்றி பேசக் கூடச் செய்வோம். அதன் பின் மௌனியாகி விடுவோம்.
நாம் இன்னும் ஆன்மீக அறிவைப் பெற, எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தக் கலியுகமானது தற்போது பெரியோர் வாக்கு, முன்னோர் வாக்கு
”நான் எதையும் ருசிக்க மாட்டேன்! ஆனால் ருசியை நான் அறியும் விதமாக ஆதாரத்துடன் வேறுபடுத்தி நிரூபித்தால் தான் ஒப்புக் கொள்வேன்”
3 : 1
3 : 1 : 1
🙏சிறு தெய்வம்🙏
இதில் ஆரம்பத்திலேயே ஒரு குழப்பம் உள்ளது. குல தெய்வம் தான் தமிழ்க் கடவுள்,
இதை உண்மை என நம்பி, பலரும் தற்போதெல்லாம் பெரும் ப்ரச்சனைகளும் வாதங்களும் செய்கின்றார்கள். இவற்றைச் சற்று உள்சென்று ஆய்ந்தால்,
இதில் நாம் பொதுவாக, நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடும் வழக்கத்தையும் நம்மிடையே கொண்டிருக்கிறோம். அது எதற்காக? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோவில் கட்டுவதில்லையே ஏன்?
“நீங்கள் மேல் உலகில் இருந்து என்னை ஆசியுங்கள்”
என்று நாம் வேண்டிக் கொள்வது நமது நம்பிக்கை.
அது போலத் தான், பல காலங்களாக, நாட்டிற்கும், ஊருக்கும் இடர்ப்பாடு ஏற்படும் போது அதைத் தவிர்க்கவும்,
அப்படிப்பட்ட மனிதர்களை மதிப்பதற்காக, ஊரே சேர்ந்து அவர் பெயரில் நடுகல் வைத்து ஒரு கோவிலை ஊரின் எல்லையிலோ, அல்லது ஊரின் மத்தியிலோ எழுப்பி,
”எங்களைக் காத்த நீ, என்றும் நல்ல காரியத்தை நடத்தி வை”
என்று வணங்கிடவும், அவரது தியாகத்தை மறக்காது இருக்கவும், திருவிழாக்கள் எடுத்தனர்.
இதன் மூலம் யாரும் ஊரில் இருந்து வெளியில் செல்லாமல் இருக்க
இதனால் ஒரு ஒற்றுமை, கட்டுப்பாடு, நமக்கு மேற்பட்ட சக்தி என்று ஒன்றின் மேல் நம்பிக்கை எல்லாம் நமக்குள் வந்தது. இதைப் பரம்பரையாகச் செய்து வந்ததால்,
உதாரணமாக, நாம் அனைவரும் அறிந்த மதுரை வீரன். இரு மனைவிகளுடன் வாழ்ந்த அக்காவல் வீரரை, சூது செய்து மதுரை அழைத்துச் சென்று, *மாறு கால் மாறு கை* வாங்கிட,
அடுத்து கருப்பண்ணசாமி என்று அழைக்கும் தெய்வம். நாட்டில் ஏற்ப்பட்ட போரின் முன்னர்,
முனீஸ்வரன், பாவாடை ராயன், ஐயனார், சுடலைமாடன், சங்கிலி மாடன், சந்தன மாடன், வெட்டு மாடன், அக்னி மாடன், தளவாய் மாடன், வேட்டு மாடன், கொம்ப மாடன், மாயாண்டி, இசக்கியப்பன், ஒண்டி வீரன், இடும்பன், காத்தவராயன், நொண்டி வீரன், சப்பானிக் கருப்பன்
அதேபோல் *பெண்* குல தெய்வங்களை அம்மன் என அழைப்போமே தவிர,
காரணம், அம்மன் என வழங்கப் படும் பெரும்பாலான கோவில்களில் இருக்கும் சிறு தெய்வமானது, காவல் தெய்வங்கள் போல் சமூகத்துக்காக ஏதோ ஒரு விதத்தில் உயிர் விட்டவர்கள் அல்லது சமூகத்தால் வணங்கப்பட்டவர்கள்.
மூன்றாம் ராஜ நாராயண சம்புவரையரின் மகன் வல்லாளன், நாடிழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டான். அங்கே உணவு கிடைக்காததால், ஊரைக் கொள்ளை அடித்து வாழ்ந்தான். இதனால் ஊர் மக்கள் அவதிப்பட்டு, அங்கிருந்த ஒரு முனிவரிடம் அழுதனர்.
“நீ கொள்ளை அடிப்பதற்கு தண்டனையாக, உன் மகன் நிலத்தில் வந்து உதித்ததும், அவனால் மரணிப்பாய்”
எனச் சாபமிட்டார். அந்நேரத்தில் அவன் மனைவி கார்குழலிக்கு பிரசவ நேரம். ஊரின் அருகே இருந்த ஒரு மருத்துவச்சியை, மனைவிக்கு ப்ரசவம் பார்க்க அழைத்து வந்தான் வல்லாளன்.
அக்குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்ட பெரியாச்சி, அவர்கள் தான் ஊருக்கு துரோகம் செய்பவர்கள் என்றும், இக்குழந்தை வாழ வேண்டிய குழந்தை என்றும் அறிந்து கொண்டாள்.
அங்கே பெரியாச்சி ரௌத்திரம் அடங்காது இருந்தது கண்டு, அவளை மஞ்சள் நீரால் குளிர்வித்து,
இதே போல், இசக்கி அம்மன், நல்ல தங்காள், கண்ணகி, மங்கல தேவி, செல்லாண்டியம்மன், மூதேவி அம்மன், முத்தாரம்மன்,
அதிலே அவர்கள் மனம் குளிர்விக்க தண்ணீர் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து புதுத்துணி உடுத்திவிட்டு, பின்னர் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளால் சமையல் செய்து
இதனை *ராபர்ட் ரெட் பீல்ஸ்* மற்றும் *ஹென்றி ஒய்ட்* என்னும் இரு ஆய்வளர்கள் தங்கள் பழங்கால வாழ்க்கை முறைகள் பற்றிய ஆய்வில் எழுதி உள்ளனர். இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.
இவ்வாறு ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கும் விதம் விதமான ஒரு உண்மை வரலாறு உண்டு.
இந்த விஷயம் தவறு என யாராவது விவாதித்தால், அவரிடம் ஒரு சந்தேகம் மட்டும் கேட்க வேண்டும்.
தேவாரம், திருவாசகம், திவ்யப் ப்ரபந்தம், கந்தன்- ஸஷ்டி, அலங்காரம், அநுபூதி, விநாயக ஸ்துதி, ஸுப்ரபாதம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், காயத்ரி மந்த்ரம், ஆதித்ய ஹ்ருதயம், பாதுகா ஸஹஸ்ரம், லக்ஷ்மி ஸ்தோத்ரம், சிவன் மற்றும் பார்வதி ஸ்லோகங்கள், அக்னி, வருண, வாயு ஸ்தோத்ரம்,
என இறைகள் பற்றி மட்டும் ஏன் இத்தனை வலிமை மிகு ஸ்லோகங்களைப் பாடிச் சென்றனர்? ஏன் இது போன்ற ஸ்லோகங்களை நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, அல்லது சித்தர்களோ, சிறு தெய்வத்தின் பேரில் எழுதவில்லை? இதை யோசித்துப் பாருங்கள்.



