தி.மு.க வின் துணைப் பொதுச் செயலாளர், வி.பி.துரைசாமி இன்று பா.ஜ.க வில் இனைந்து விட்டாராம்....
தமிழகத்தில் பா.ஜ.க ஏற்கனவே ஸ்திரமாக இல்லை. இங்கேயே ஏகப்பட்ட உள்நாட்டுக் குழப்பங்கள். ஆனால், தேசபக்தி, ஹிந்து தர்மம் போன்றவற்றால் இன்றுவரை கட்டுக்கோப்பாக உள்ளது.
இதில் எங்களுக்கு சந்தோஷம் இல்லை... மாறாக பயமே
H.Raja JI, LG Ji, KTR JI... போன்ற சிறந்த, தூய தேச பக்தர்களுக்கு
ஆனாலும், தி.மு.க என்றாலே பயம் அடிவயிற்றைப் பிசைகிறது. தமிழகத்தில் மட்டும் தான் இத்தனை பா.ஜ.க, மோடி வெறுப்பு
செய்தி கேட்டதும் பயம்தான் தொற்றிக் கொண்டுள்ளது..
பா.ஜ.கவுக்கு மாறும் தி.மு.க.வாதி யாரானாலும், எங்கள் கேள்வி...
2) இங்கே கோவில்களும், மதச்சடங்குகளும் தேசப்ரதமர் மோடியும் எங்கள் உயிரை விட உயர்வாக இருக்கும் போது, இதில் GO BACK MODI சொன்னவர்களுக்கு என்ன வேலை?
3) இங்கே மதம் பார்க்காது மனிதம் பார்ப்போம்.
4) இங்கே பெண்களைத் தரக்குறைவாக நடத்த மாட்டோம். இதில் தி.மு.க???😱
5) இங்கே ப்ராமண த்வேஷம் என்பதே கிடையாது. இதில் அவர்கள் வாய் என்ன பேசப் போகிறது?
6) இங்கே கையூட்டு கிடையாது. பினாமி என்ற வார்த்தை கிடையாது.
7) இங்கே அரசன் முதல் அடிமட்டத் தொண்டன் வரை, அவசர உதவி காலத்தில் காக்கி அரை நிஜார் போட்டு, அமைதியாக சமூகத்துக்கு உழைத்த மனிதர்கள். இதை கறையான கரை வேட்டிகளுக்கு கௌரவக் குறைச்சலாக எண்ணுமே!
8) முக்கியமாக, இவர்களுக்கு குல்லா போட்டுப் பழக்கமில்லையே! இது சுடலை சொந்தங்களுக்குச் சரிப்படுமா?
9) திடீரென ஒரே நாளில், தேச பக்தி, கடவுள் பக்தி, ஹிந்துசமயப் பற்று, ஸுதர்மம் எல்லாம் தோன்றி விடுமா?
அப்படியானால், இதுவரை கொள்கை என்று கடைபிடித்து வந்தவை எல்லாமே பொய் தானே? வெளிவேஷம் தானே? அந்த வேஷமும் பணத்துக்காகத் தானே?
அப்படிப்பட்ட திராவிடக் குடும்பச் சொந்தங்கள் அவர்கள் கொள்கைகளையே கொண்ட ஏதோ ஒரு கட்சியில் சேரலாமே!! பா.ஜ.க.வுக்கு ஏன் வர வேண்டும்? கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு, ஒதுக்கப் பட்டிருக்காவிடின், பா.ஜ.க. பக்கம்
இன்று இங்கே முற்றிலும் எதிரான கொள்கையுடைய கட்சிக்கு வருவோர், நாளை வேறு ஏதேனும் காரணத்திற்காக, கட்சி மாறவோ அல்லது ஏதேனும் துரோகம் இழைக்கவோ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
உண்மையில் மனம் வருந்தி, தனது கொள்கைப் போக்கு தவறென்று உணர்ந்து திருந்தியவர்கள்
அவர் பொறுப்பு வகிக்கவில்லை. அதனால் பேச முடிகிறது..
அதுவும் தி.மு.க. என்கையில்... அது கண்டிப்பாக சந்தேகமே... பா.ஜ.க தலைவர்கள் வேண்டுமானாலும்,
*பூவோடு சேந்த நாறாகும்*” என நினைக்கலாம்... அது அவர்கள் நல்ல எண்ணம்... பெருந்தண்மை... மேலும் அவர்கள் RSS வளர்ப்பு.
ஆனால் எங்கள் பயத்தைப் போக்கக் கூடியது, வந்து சேரும் நபர்களின் நடத்தையே... அதுவரை மக்கள்
இந்த பயத்தை ஏற்படுத்தியவர்களே திராவிடக் கும்பல்கள் தான். எனவே மேலே சொன்ன எவற்றுக்கும்; மக்கள் எங்கள் மேல் யாரும் கோபப்படவும் முடியாது....
தேசம் ஒன்றே உயிராகட்டும்...🇮🇳
அதுவும் பாரதம் என்றாகட்டும்...🇮🇳
🍁வாஸவி நாராயணன்🍁
