ரோஸ் அக்கா Profile picture
Jun 21, 2020 3 tweets 1 min read Read on X
தந்தையர் ஒவ்வொருவரும், தன் அங்கமாக புவியில் ஆட வந்த தேவதையாகவே தங்கள் மகளை எண்ணுகிறார். அதனால் தான் செல்ல மகள் தத்து பித்தென்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் கலை நயத்தை பார்த்துப் பெருமை அடைகிறார். #HappyFathersDay #HappyFathersWay
நானும் என் தந்தையும் மட்டும் இல்லை, என் கணவருக்கும் மகளுக்கும் இடையிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. தந்தையின் அதீத பாசத்துடனும், செல்லத்துடனுமே அவள் வளர்கிறாள்.

காவியங்கள் எல்லாம் தாய் அன்பைப் போற்றும் அளவிற்கு தந்தை அன்பை ஏன் போற்றுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு.
கடினமான பாறைக்கு இடையில் பூக்கும் அந்தப் பூவின் மென்மை தான் இந்த தந்தையன்பு. பல தரப்பட்ட மனிதர்களை நான் அவதானிக்கும் போது, இந்த உணர்வைக் கவனிக்கத் தவறுவதில்லை. ஆனால், ஒவ்வொறு முறையும் அது என்னுள் ஒரு சிலிர்ப்பை விட்டுச் செல்ல தவறுவதுமில்லை.

#HappyFathersDay

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ரோஸ் அக்கா

ரோஸ் அக்கா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @iThamilachi

Sep 30, 2020
எப்படியெல்லாம் தமிழை சமஸ்கிருதத்துக்குமாற்றி எம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தமிழ் வாழ்க!

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
#அறிவோம்தமிழ்
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி

வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
#அறிவோம்தமிழ்
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
#அறிவோம்தமிழ்
Read 6 tweets
Sep 26, 2020
Today we gather to mark 33 years since the death of
Lieutenant. Colonel. Thileepan, a political wing leader of the
LTTE who fasted to death on hunger strike, appealing to
the Indian government to honour pledges made to the Tamil
people. #thileepan_33 #Thileepan
Born Rasiah Partheepan, in 1964 as the fourth son of
a school teacher in Urelu, in Urumpirai in the Jaffna
District, he took up the name Thileepan when he joined the
LTTE.
#Thileepan #thileepan_33 #ThileepanMonth
He was renowned for his courage in combat. In 1987 he
became the LTTE's political leader for Jaffna peninsula.
Thileepan began his fast on the 15th of September 1987,
with 100,000 people gathered around the historic Nallur
Kandwaswamy Temple in Jaffna. #Thileepan
Read 21 tweets
Sep 20, 2020
A message to all women out there...

Few months back, one friend crossed 40.

Just about 8 days later an ailment was the excuse and a condolence message on the group. Sad.. no more... RIP 🙏
Till her death she would oversee everything, home, education of their children, in laws, their sickness, relatives, everything.

She would often ask should we not get appreciation? Why are we taken for granted?
Two months after her death, I called her husband. A thought crossed my mind he must be devastated. He had a travelling job and hence I thought he must be lost with the sudden burden of all the responsiblities she used to handle, moreover the loneliness at this age.
Read 9 tweets
Sep 10, 2020
இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பும்... அவர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் என்பது மட்டும் இல்லை. இவர்கள் அனைவருமே மன அழுத்தம் தாழாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள்.

#SuicidePreventionDay Image
பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.

#SuicideAwareness Image
ஒருவர் வாழும் காலத்தில் அன்பைப் பரப்புங்கள். ஒவ்வொருவருக்கு உள்ளும் நிகழும் அவர்களின் பிரச்சினைகளையும் மன உழைச்சல்களையும் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். அவர் இறந்த பின் “இந்த பெண் முதலிலேயே உதவி கேட்டிருக்கலாமே?” என்று சொல்லிக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. Image
Read 4 tweets
Aug 30, 2020
காத்துக்கிடக்கின்றன மனங்கள்....

எங்கள் உடலங்கள் ஊர்வலம் போகின்றன, உயிர்களை எங்கோ இடைவெளியில் பிரிந்த வலியில் உண்மையை மென்று விழுங்கி இன்னமும் ஊசலாடுகின்றன...

சடலங்கள் கடந்துவந்து கையளித்த நம்பிக்கையில் உங்களுக்கான காத்திருப்புக்கள் மீள மீள நீண்டு கிடக்கின்றன...
வருடங்கள் பல உருண்டோட நாம் வீழ்ந்தும், வீழாத எம் நம்பிக்கைகள் வரமாய் அவ்வப்போது முளைவிட எம் பயணங்கள் பயமின்றித் தொடர்கின்றன...

தெருவெங்கும் உங்கள் திருவுருவப் பதாகைகள் தாங்கிய எங்கள் இரவுகளும் பகல்களும் கண்ணீரில் கரைந்தேகிக்கிடக்கின்றன...
வரக்கூடாத செய்தி எதுவும்
எம்வாசல் வந்துவிடக்கூடாதென இரஞ்சிக்கிடக்கிறது மனம்,
அப்படியேதேனும் செய்தியொன்றைச் செவியால் கேட்க முன்னமே சென்றுவிடவேண்டுமெனப் பிரிந்துபோய்விட்டன காத்திருந்த சில தெருவோரப் பறவைகள்....
Read 4 tweets
Aug 9, 2020
Victoria's Secret declared UK administration. Zara closed 1.200 stores. Chanel, Hermes and Rolex have stopped production. Nike is getting ready for stage two of layoffs. AirBnb founder says that due to the pandemic, 12 years of effort were destroyed in 6 weeks.
#COVID19
Starbucks announced the permanent closure of 400 stores.
And the list continues...

Five months since the pandemic started and it has created huge debts, many of our friends and family are out of work and unemployed with tens of thousands of businesses now out of service.
If the company you work for continues, no pay reduction or layoffs then treat it well and have respect for what the owner(s) must be going through to keep it going.
#COVID19
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(