ரோஸ் அக்கா Profile picture
Mum of 2, வல்வெட்டித்துறையில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, Mental Health First Aider, MENSAN, Londoner, கமல் ரசிகை,Entrepreneur, ஆட்டு பண்ணை முதலாளி
Sep 30, 2020 6 tweets 2 min read
எப்படியெல்லாம் தமிழை சமஸ்கிருதத்துக்குமாற்றி எம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தமிழ் வாழ்க!

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
#அறிவோம்தமிழ் வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி

வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
#அறிவோம்தமிழ்
Sep 26, 2020 21 tweets 10 min read
Today we gather to mark 33 years since the death of
Lieutenant. Colonel. Thileepan, a political wing leader of the
LTTE who fasted to death on hunger strike, appealing to
the Indian government to honour pledges made to the Tamil
people. #thileepan_33 #Thileepan Born Rasiah Partheepan, in 1964 as the fourth son of
a school teacher in Urelu, in Urumpirai in the Jaffna
District, he took up the name Thileepan when he joined the
LTTE.
#Thileepan #thileepan_33 #ThileepanMonth
Sep 20, 2020 9 tweets 2 min read
A message to all women out there...

Few months back, one friend crossed 40.

Just about 8 days later an ailment was the excuse and a condolence message on the group. Sad.. no more... RIP 🙏 Till her death she would oversee everything, home, education of their children, in laws, their sickness, relatives, everything.

She would often ask should we not get appreciation? Why are we taken for granted?
Sep 10, 2020 4 tweets 2 min read
இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பும்... அவர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் என்பது மட்டும் இல்லை. இவர்கள் அனைவருமே மன அழுத்தம் தாழாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள்.

#SuicidePreventionDay Image பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.

#SuicideAwareness Image
Aug 30, 2020 4 tweets 1 min read
காத்துக்கிடக்கின்றன மனங்கள்....

எங்கள் உடலங்கள் ஊர்வலம் போகின்றன, உயிர்களை எங்கோ இடைவெளியில் பிரிந்த வலியில் உண்மையை மென்று விழுங்கி இன்னமும் ஊசலாடுகின்றன...

சடலங்கள் கடந்துவந்து கையளித்த நம்பிக்கையில் உங்களுக்கான காத்திருப்புக்கள் மீள மீள நீண்டு கிடக்கின்றன... வருடங்கள் பல உருண்டோட நாம் வீழ்ந்தும், வீழாத எம் நம்பிக்கைகள் வரமாய் அவ்வப்போது முளைவிட எம் பயணங்கள் பயமின்றித் தொடர்கின்றன...

தெருவெங்கும் உங்கள் திருவுருவப் பதாகைகள் தாங்கிய எங்கள் இரவுகளும் பகல்களும் கண்ணீரில் கரைந்தேகிக்கிடக்கின்றன...
Aug 9, 2020 4 tweets 2 min read
Victoria's Secret declared UK administration. Zara closed 1.200 stores. Chanel, Hermes and Rolex have stopped production. Nike is getting ready for stage two of layoffs. AirBnb founder says that due to the pandemic, 12 years of effort were destroyed in 6 weeks.
#COVID19 Starbucks announced the permanent closure of 400 stores.
And the list continues...

Five months since the pandemic started and it has created huge debts, many of our friends and family are out of work and unemployed with tens of thousands of businesses now out of service.
Aug 4, 2020 5 tweets 1 min read
எனக்கு 15 வயது இருக்கும். பம்பலபிட்டிய பாலத்துக்கு கீழே ஒரு மனுசி ரொம்ப விகாரமான ஒரு வயது குழந்தையுடன் இருந்து பிச்சை எடுப்பார். குழந்தை எப்போ பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கும். பள்ளி செல்லும் போது ஒரு மாதமாக தினமும் காலையில் 5 ரூபாய் கொடுப்பேன். குழந்தை மதியம் வரும் போதும் அழுது கொண்டே இருக்கும். அப்போது தான் விளங்கியது.. அந்த பெண் பணத்தை எடுத்து கொண்டு அந்த குழந்தைக்கு சாப்பிட எதுவும் கொடுப்பதில்லை என்று. மறு நாளில் இருந்து காலையில் வரும் போது பன் ஒன்றை வாங்கி வந்து அந்த குழந்தைக்கு கொடுத்து விட்டு சென்றேன்.
Jun 28, 2020 8 tweets 2 min read
Do you know what #Zohnerism mean?

It is often used in public life by every known politician, scientist, bizman, activists...
Well, the word was coined by a journalist to honor the school boy who conducted an experiment to explain the hazards of a chemical -DHMO. Here's the story:
In 1997, 14 year old Nathan Zohner presented his science fair project to his classmates, seeking to ban a highly toxic chemical DHMO (Dihydrogen monoxide) from it’s everyday use.
Jun 15, 2020 8 tweets 2 min read
There was a very brilliant boy, he always scored 100% in Science.

Got Selected for IIT Madras and scored excellent in IIT.

Went to the University of California for MBA.
Got a high paying job in America and settled there.

Married a Beautiful Tamil Girl. Bought a 5 room big house and luxury cars.

He had everything that make him successful but a few years ago he committed suicide after shooting his wife and children.
Feb 18, 2020 4 tweets 2 min read
இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பும்... அவர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் என்பது மட்டும் இல்லை. இவர்கள் அனைவருமே மன அழுத்தம் தாழாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள். Image பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.
#BeKind #depression Image