தம்பி, இங்கே இருக்கும் பறவைகள் எல்லாம் அவங்க அம்மா இங்கேயே முட்டை போட்டு, இங்கேயே குஞ்சா பொறிஞ்சு, இங்கேயே உணவூட்டப்பட்டு, இங்கேயே பறக்கக் கத்துகிட்டு, வருடத்துக்கு எட்டு மாசம் இங்கேயே இருப்பவை..
இந்தியா என்றனர் கோரஸாக எனது பிள்ளைகள். 48 வது வயதில் நானும் புதிதாகக் கற்றுக்கொண்ட பாடம் அது. கற்றுக் கொடுத்த ஆசான் பால் பாண்டி எனும் பறவை மனிதன்.
நெல்லை கூந்தன்குளம் உலகப் புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம்
இப்போது வேண்டுகோள் : இவரைப் போல பறவைகள் குறித்து அறிந்த வெறொரு மனிதர் நான் அறிந்து இல்லை. புகழ்பெற்ற சலீம் அலிக்கு நிகரானவர். ஆனால் படிக்காதவர். இவரது ஒரே வருமானம், சரணாலயத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டியாக