தண்ணீர் குழாயை கூட தொடக்கூடாது. யாராச்சும் திறந்து விட்டா தொடாம குடிக்கணும்!
இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத்தான் அவர் படிச்சாரு. ஆனா எத்தனை பேருக்கு அந்த மன உறுதி இருந்திருக்கும்? எத்தனை பேர் படிப்பை பாதியில் விட்டுட்டு போயிருப்பாங்க?
Page 671
அடுத்து என்ன? ரெட்டை மலை சீனிவாசன் எப்படி படிச்சாரு?!
இதோ... அவர் எழுதின "ஜீவிய சரித்திர சுருக்கம்" நூல்ல அவரே சொல்லியிருக்காரு!
Collected works of Mahatma Jotirao Phule, என்ற நூலில் ஜோதி ராவ் பூலே கூறும் கருத்து
ஆங்கிலேயே அரசு அனைவருக்கும் இலவச கல்வியை வழங்க பள்ளிகளை திறந்தாலும், அங்கு பார்ப்பன ஆசிரியர்களே இருந்தால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட மாட்டாது
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.