கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே
உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர் ஊரடங்கை எவ்விதம் பயனுள்ளதாக
சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
* கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்
* வயதானவர்கள் எதை செய்யக்கூடாது
* கொரோனாவை விரட்ட நாம் என்ன செய்ய வேண்டும்
* கொரோனா விதிமுறையை மீறினால் என்னவாகும் என செய்தித்தாளில் வரும் தகவல், படங்களை சேகரித்து அதனை தங்களுடைய கைவண்ணத்தால் விழிப்புணர்வு வாசகங்களையும்
குழந்தைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், வாசகங்களை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் பரப்ப வேண்டும்
ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு தங்களின் வீட்டிலையே ஒரு காகிதத்தில் எழுதி தன் பெற்றோர் உதவியுடன் புகைப்படம் எடுத்து மக்களுக்கும் தன் சொந்த பந்தங்களுக்கும்
நடன அசைவுகளுடன் கைகள் கழுவும் முறை, முக கவசம் அணிவதன் அவசியத்தை நடன அசைவுகள் மூலம் வலியுறுத்திவருகின்றனர்.
குழந்தைகள் தங்களுக்குள்
விழிப்புணர்வு உரையாடலாக
பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.