இவங்க 1942 ல அமெரிக்கா ல நியூயார்க் நகரத்துல பிறந்திருக்காங்க..!
இவங்க அம்மா டயானா,
அப்பா இம்மானுவேல்_ஸ்ட்ரெய்சண்ட்.
அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார்.
அப்பா பொண்ணுங்கறது னால அப்பாவோட பெயர இன்னமும் தன் பெயர் கூட சேர்த்து வச்சிருக்காங்க..!😊
தன்னுடைய பதினாறு வயசுல வீட்ட விட்டு வெளிய வந்து ஒரு தியேட்டர்ல வேலைக்கு சேர்ந்தாங்க.!
(வர்றவங்களுக்கு அவங்களுடைய சரியான இருக்கையை காட்டுற வேலை) 🙄
அப்புறம் தன்னுடைய பதினெட்டாவது வயசுல ஒரு இரவு விடுதியில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தாங்க.!
இதுதான் அவங்க வாழ்க்கையில் திருப்புமுனை..!😊
அப்புறம் மேடை பாடகின்னு
தனக்கிருந்த இசை மற்றும் பாடும் திறமையாலும்,
மெல்ல மெல்ல முன்னேறி நிறைய பாடல் ஆல்பங்களை வெளியிட, ஆரம்பிச்சாங்க..!
சிறந்த பாடகி, அப்புறம் அவங்க வெளியிட்ட ஆல்பங்கள் எல்லாம் செம ஹிட்..,💁
வேறென்ன வேணும் ஹாலிவுட் அங்களை இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டது.!🙏
அப்புறம் அவங்க
'தொட்டதெல்லாம் பொன்' தான்..!
ஒரு பக்கம் புகழ் இன்னொரு பக்கம் செல்வம் இது இரண்டுமே நல்லா பெருகிடுச்சு..!😊
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான பெண்மணியாக மாறினாங்க..!
அவங்க ஆல்பம் எல்லாம் கன்னாபின்னானு வித்து தீர்ந்தது..!
இந்த காசுல ஏராளமான தான தர்மங்களும் பண்ணாங்க..!
இவங்க வாங்குன விருதுகளை பற்றி சொன்னாலே இவங்க எவ்ளோ பெரிய ஆளுன்னு நமக்கு புரியும்..!
📜ஒன்பது கோல்டன் குளோப் விருதுகள்
📜அஞ்சு எம்மி விருதுகள்
📜இரண்டு ஆஸ்கார் விருதுகள்
📜 பத்து கிராமி விருதுகள்
📜 கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது
📜 கிராமி லெஜன்ட் விருது
📜 டோனி விருது
அப்புறம்,
📜 Israel Freedom Medal - இஸ்ரேல் வழங்கும் மிக உயரிய விருது
📜 நாலு Peabody விருதுகள் ன்னு அவங்க வாங்கின விருதுகளும், கௌரவங்களும், பதக்கங்களும் எக்கச்சக்கம்..!
இப்போ புரிஞ்சிருக்குமே அவங்க எவ்வளவு பெரிய கை ன்னு..!😂
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சின்ன கடற்கரை நகரம் தான் மெலிபூ (Malibu). லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு முப்பது மைல் மேற்கே இது இருக்கு..!
இந்த நகரம்
"ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் வீடு"
("Home to Hollywood Super Stars") ன்னு என சொல்லப்படுகிறது..!
அவ்வளவு ஒரு அழகான கடற்கரை நகரம். . ஹாலிவுட் நடிகர் நடிகைகள், டைரக்டர்கள் ன்னு 90 சதவீத ஹாலிவுட் பிரபலங்கள் இங்க தான் வசிக்கிறாங்க..!
இங்க தான் நம்ம #பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட் அவங்க வீடும், ம்..ஹும்..ஹும்,
சொகுசு பங்களாவும் இருக்கு..!
கடற்கரை நகரமாக இருந்தாலும் கடல்மட்டத்திலிருந்து 100 அடிக்கு மேல இருக்குது..! இதனால இந்த கடற்கரையில அடிக்கடி மண்சரிவும், கடல் அரிப்பும் ஏற்படுகிறது.
இந்த கடல் அரிப்பை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்,
"#California_Coastal_Record_Projects" ன்னு ஒரு அமைப்பை 2002 ல ஏற்படுத்தியிருக்காங்க..! இவங்க Helicopterல போய் (அப்பெல்லாம் Drone Camera கிடையாது Boss😎) அந்த கடற்கரையோட புகைப்படங்களை எடுத்து அதோட Website ல தொடர்ந்து Update பண்ணிட்டே வருவாங்க. இப்படி வெவ்வேறு காலகட்டத்தில..,
எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் கடல் அரிமானத்தின் தீவிரத்தை புரிஞ்சிக்க முடியும்..!
இப்படி ஏதேச்சையாக #அடெல்மேன் ங்கற ஒரு Photographer எடுத்து Upload செஞ்ச ஒரு Photo ல நம்ம #பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட் அவங்களோட பங்களாவும் இருந்திருக்கு.!
இது தான் அந்த Photo👇
இதை யாரோ அவங்க கிட்ட சொல்ல, டென்ஷனான அவங்க என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) பறிபோய்டிச்சுன்னும், அந்த போட்டோவ உடனடியா அந்த வெப்சைட்டில் இருந்து நீக்கனும்ன்னும், அந்த போட்டோகிராஃபர் மேல, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்ல வழக்கு தொடர்ந்தாங்க..!🙄
இங்க தான் Commedy யே 😂
அவங்க வழக்கு தொடர்ந்தப்போ அந்த போட்டோவ, அந்த வெப்சைட்டில் இருந்து வெறும் 6 பேர்தான் டவுன்லோட் பண்ணி வச்சிருந்தாங்க. அதுல ரெண்டு பேரு அந்த அம்மாவோட Lawyers..!😂
இவங்க வழக்கு போட்டது தெரிஞ்சதும்.., ஊரே பரபரப்பாகி எல்லாரும் அந்த போட்டோவ பார்க்கணும்னு ங்கற..
ஆர்வத்துல அந்த Websiteல போய் பார்க்க ஆரம்பிச்சாங்க.
கிட்டத்தட்ட ஒரு நாலுலட்சம் பேர் அத Download பண்ணிட்டாங்க.!🙄
எந்த Photo வ மறைக்கனும், நீக்கனும்னு நினைச்சசு வழக்கு போட்டாஙகளோ,அதுவே அந்த Photo ஊர் புல்லா பிரபலமாக காரணமாகிடுச்சு.!😂
(கோர்ட்டும் இந்த Caseஅ தள்ளுபடி பண்ணிடிச்சு)
இப்படியாக,
"ஒரு விஷயத்தை மறைக்க அல்லது நீக்க அல்லது தணிக்கை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் காரணமாக அந்த விஷயம் மிகவும் வேகமாக பரவும் நிகழ்வுக்கு பெயர்தான் #ஸ்ட்ரெய்சண்ட்_விளைவு "😂
(இணையதளத்தின் மூலமாக இது இன்னும் மிக வேகமாகப் பரவுகிறது) 🔥
இது ஒரு எதிர்மறையான விளைவு..!🤦
இதுக்கு வரலாற்றிலையும் சரி, இப்பவும் சரி ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம்.!
ஏன் நமக்கு கூட இந்த மாதிரி ஒரு அனுபவம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்..!😂
சமீபத்த்தில பார்த்த உடனே விழுந்து விழுந்து சிரிச்ச இந்தTweet தான் இந்த #Thread#இழை எழுதுவதற்கு காரணமே..!😂
இப்படி உங்களுக்கும் இந்த #ஸ்ட்ரெய்சண்ட்_விளைவு மாதிரி ஏதாவது ஒரு காமெடியான நிகழ்ச்சி நடந்திருந்தால் ஷேர் பண்ணுங்க..!😊
(அப்படியே மறக்காம Poll பண்ணிடுங்க..!)😂
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!