இயல்புநிலை மறந்ததால்
அடிவேரும் வலுவிழக்க
அல்லவைபலநாடியே இன்றுவேதனையின் பிடியினிலே
உயிரோட்டம்டம் விடும்மூச்சிலும் உறைந்ததே நம் விடுதலை..
ஒற்றுமையும் அன்புமேஉலகு
ஒருங்கிணைக்கும்
துள்ளிவரும் பிள்ளைகள் மனத்திருத்தி
தாழ்ந்திடாத அன்பில்
மகிழ்ந்து இறகாய்அசைந்து பறவையாய் விடுதலைச்சிறகுவிரித்து
மானிடம் பெருக
மனம்நிதம் மகிழ
போராடி வெல்வோம்!!
தீநுண்மியே வெளியேறு!
நனிநன்றி ஐயா @nellaikaycee
"விடுதலைநாள்"
படம் உதவி கொரோனாவும் பள்ளிகளில் குழந்தைகளில் இல்லாத சுதந்திரதினம் என்ற தலைப்பில் எழுத ஊக்கப்படுத்திய
சகோதரர் @pachaiperumal23
அவர்களுக்கு உளநிறை நன்றி
Unroll