, 15 tweets, 10 min read
My Authors
Read all threads
50 வருடம் திராவிட ஆட்சியால் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் பரிதாப கதை

#உயர்கல்வி :
பள்ளி முடிந்து உயர் கல்வி சேர்பவர்கள் இந்துயாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்

#தமிழ்நாடு - 49 %

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத்–17.6%
மபி – 17.4%
உபி-16.8%
இந்திய சராசரி : 20.4%

1/12
#கல்வி_நிலையங்களின்_தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அந்த பட்டியலின் படி,

#முதல்_100_சிறந்த_கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில். பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் குஜராத்தில் வெறும் மூன்று
2/12
#முதல்_100_சிறந்த_பொறியியல்_கல்லூரிகளில்
தமிழ்நாடு – 22
குஜராத் – 5
மபி - 3
உபி – 6
பிகார் – 1
ராஜஸ்தான் – 3

#முதல்_100_சிறந்த_பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ;
மபி – 0 ;
உபி – 7 ;
பிகார் – 0 ;
ராஜஸ்தான் – 4

3/12
#பொருளாதார_மொத்த_உற்பத்தி (GDP) :

தமிழ்நாடு – ₹18.80 lakh crore
(2nd Place)

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – ₹10.94 lakh crore(5th)
மபி – ₹7.35 lakh crore(10th)
உபி – ₹12.37 lakh crore(4th)
ராஜஸ்தான் –₹7.67 lakh cror (7th)
சத்தீஸ்கர் –₹2.77 lakh crore(17th)

4/12
#Infant_Mortality_Rate (IMR குழந்தை மரண விகிதம் 1000 பிறப்புக்கு)

#தமிழ்நாடு – 21

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 36 ;
மபி – 54 ;
உபி – 50 ;
ராஜஸ்தான் – 47 ;
சத்தீஸ்கர் – 46 ;
#இந்திய சராசரி : 40

5/12
#Maternal_Mortality_Rate (MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்)

#தமிழ்நாடு – 79 ;

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 112 ;
மபி – 221 ;
உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ;
சத்தீஸ்கர் – 221 ;
#இந்திய சராசரி : 167

6/12
#தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம் (vaccination coverage) :-

#தமிழ்நாடு – 86.7% ;

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள்

குஜராத் – 55.2% ;
மபி – 48.9% ;
உபி – 29.9% ;
ராஜஸ்தான் – 31.9% ;
சத்தீஸ்கர் – 54% ;
#இந்திய சராசரி : 51.2%

7/12
#கல்வி_விகிதாசாரம் (Literacy Rate) :

#தமிழ்நாடு – 80.33% ;

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 79% ;
மபி – 70% ;
உபி – 69% ;
ராஜஸ்தான் – 67% ;
சத்தீஸ்கர் – 71% ;
#இந்திய சராசரி : 74%

8/12
ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):

#தமிழ்நாடு – 943 ;

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 890
மபி – 918
உபி – 902
ராஜஸ்தான் – 888
#இந்திய சராசரி : 919

9/12
#தனிநபர்_வருமானம்

#தமிழ்நாடு – 1,28,366 ;

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 1,06,831
மபி – 59,770
உபி – 40,373
ராஜஸ்தான் – 65,974
#இந்திய சராசரி : 93,293

#மனிதவள_குறியீடு

#தமிழ்நாடு – 0.6663 ;

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 0.6164
மபி – 0.5567
உபி – 0.5415

10/12
#ஏழ்மை_சதவீதம்

#தமிழ்நாடு – 11.28%
பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் – 16.63%
மபி – 31.65%
உபி – 29.43%
ராஜஸ்தான் – 14.71%
#இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்து_குறைபாடு

#தமிழ்நாடு – 18%
பிஜேபி ஆளும் மாநிலங்கள்
குஜராத் – 33.5%
மபி – 40%
உபி –45%
ராஜஸ்தான்–32%
#இந்திய 28%

11/12
#மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்களுக்கு)

#தமிழ்நாடு – 149

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத் –87
மபி – 41
உபி – 31
ராஜஸ்தான் –48
#இந்திய சராசரி 36

இப்படி எந்தவொரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட

12/15
எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு உள்ளது..

மேலும்,

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

13/15
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் #பெண்_தொழில்_முனைவோர்_அதிகம்..

14/15
உண்மைநிலவரம் இப்படியிருக்க, #திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பாண்டேக்களும் மதன்களும் மாரிதாசுகளும் பொய்களை வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்…

#திராவிடம்_வெல்லும்

15/15
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with anbeSelva

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!