#அறப்பணி 🙋
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். நரைத்த தலை, சிறிது தளர்ந்த தேகம் கொண்ட அந்த ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை...🤔
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.
இளைஞர்,"மிக்க நலம் ஐயா, நான் ஆசிரியராக உள்ளேன் "என்றார்.
"அப்படி என்ன தாக்கத்தை, நான் உங்களிடத்திலே உண்டாக்கினேன் " என தன் நரைபடர்ந்த கேசத்தை சரி செய்தபடி கேட்டார் ஆசிரியர்.
"ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழன் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தான். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்பது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது.
என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.
அந்த ஆசிரியர் நீங்கள் தான் ஐயா" என குரல் தழுதழுக்க சொன்னார். ஆசிரியரும் அதை கனிவுடன் கேட்டுக்கொண்டிருந்தார். 😊
பிறகு "திருடுவது தவறான செயல். அது விடுத்து படித்து
மேலும் என்னிடம் இதுபற்றி எதுவும் தாங்கள் கேட்கவில்லை..., அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரான அந்த மாணவனிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.
கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் உறுதியெடுத்தேன்.! அதனால் இன்று ஒரு ஆசிரியராக நிற்கிறேன்..! "
"ஆம், எனக்கு அந்த சம்பவம் ஓரளவு நினைவுக்கு வருகிறது, ஆனால் நீங்கள் தான் யார் என எனக்கு
தெரியவில்லை" ? என்றார்.
"நிஜமாகவே தங்களுக்கு என்னை நியாபகம் இல்லையா,அல்லது என் மனது வருத்தப்படுமே என இவ்வாறு மறந்து விட்டது, தெரியவில்லை என சொல்கிறீர்களா"
என்று மீண்டும் சிறுதயக்கத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த ஆசிரியர் அந்த இளைஞரின் கரங்களை பற்றிக்கொண்டு கூறினார்,
நீதி: ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள எப்போதும் ஒரு நல்ல விஷயம் இருந்து கொண்டேதான் இருக்கும்..!
நன்றி மக்களே.!
🙏🙏🙏
@sArAvAnA_15 @teakkadai1 @sarxsk @nkchandar @bharath_kiddo @saattooran @aram_Gj @urs_priya @dircheran @selvachidambara