#மோசஸ்_என்னும்_நான் 😂
திருநெல்வேலி,
பாளையங்கோட்டையில ஒரு சின்னப்பையன் இருந்தான்.
அவன் பெயர் தான் மோசஸ். எல்லாரும் அவனை மோசே ன்னு செல்லமா கூப்பிடுவாங்க..!
ஆனா அவனுக்கு சுத்தமா படிப்பு வரவேயில்லை.!🙄
எல்லாமே தப்பு தப்பாதான் பண்ணான். அவனை யாராலும் ஒன்னும் பண்ண முடியல.!🙁
25 வருஷத்துக்கு அப்புறம்.....,
அதே பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.
"நீங்கள் கிரிட்டிக்கல் சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்....." அப்படின்னு சொன்னாங்க..!
ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்...😊 எதிரே அழகான இளவயது டாக்டர் அவரு முன்னாடி...,
ஒரு சின்ன புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது...,
'திடீருன்னு என்ன ஆச்சு' ன்னு தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது...,
ரொம்ப சாரி...அந்த இளவயது டாக்டர்தான் மோசஸ்-ஆ இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம்,
"நீங்க சின்ன வயசுல இருந்து நம்ம தமிழ் சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனால தான்.!😂