#Self_Dabba 🥁
பஞ்சாயத்து தலைவர் பரமசிவம் ன்னா ஒருசிலருக்கு தான் தெரியும். ஆனா, Self Dabba பரமசிவம் ன்னா பதினெட்டு பட்டிக்கும் தெரியும்.
ஒரு முறை பஞ்சாயத்து டீ.வி.யில தசாவதாரம் படம் போட்டாங்க.
அங்க வந்த Self Dabba , அதாங்க நம்ம பரமசிவம்,
இரண்டு வாரம் கழிச்சு பெஞ்ச மழையால தான் ஊர் தண்ணி பிரச்சினை தீர்ந்தது.
இப்படி அலைக்கழிப்பா வண்டி போய்கிட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் ஊர் பஞ்சாயத்துக்கு ஒரு புது பிரச்சினை வந்திச்சு.
அதாவது ஊரை ஒட்டியுள்ள காட்டுல புலி நடமாட்டம் இருப்பதாக சேதி வந்திச்சு..!
இந்த புலிய உடனே புடிக்கனும்னு சொன்னாங்க..! இதைக்கேட்ட நம்ம பஞ்சாயத்து வழக்கம்போல அவருடைய பெருமைகளை எடுத்து விட ஆரம்பித்தாரு..!
"என்னய்யா பெரிய புலி, நா பாக்காத புலியா" ன்னு ஆரம்பிக்கவும்..,
(with one condition பக்கத்தூரு வேட்டைக்காரனுக்கு பதிலா வெளியூர் வேட்டைக்காரன் - பக்கத்து ஊருகாரனுக்கு தான் எல்லா பருப்பும் தெரியுமே..!😂)
கூட்டத்துல ஒருத்தன்
"ஜெய் மகிழ்மதி" 😂 ன்னு கத்தவும் பஞ்சாயத்து பரமசிவம் ஒரு கணம் பாகுபலி மாதிரி உணர்ந்தாரு..!
ரைட்டு காட்டுக்குள் போயாச்சு..!
பொழுது சாய்ஞ்சு இருட்டிடுச்சு.
இப்போ காட்டுல நம்ம பஞ்சாயத்தும் வேட்டைகாரனும் மட்டும் தான்.!
🧑: என்ன அண்ணே, இப்படி சட்டுன்னு இருட்டிடுச்சு,கூட வந்த பயலுகளையும் காணும்.
👨🦱: என்ன தம்பி நீ வேற.! அவனுங்க கெடக்கானுவ சின்ன பசங்க.!
🧑: அதுக்கில்ல இருட்டிடுச்சேன்னுன்னு சொன்னேன்.
👨🦱:இதெல்லாம் ஒரு இருட்டா.!
அங்க என்ன சத்தம் தம்பி.!
🧑: புலி பக்கத்துல தான் இருக்கு..! வாங்க நம்ம ஒரு மரத்து மேல பதுங்கிப்போம்.
👨🦱: ( உள்ளுக்குள்ள உதறல் எடுத்தாலும் சமாளித்தபடி) அதெப்படி மரத்துல புலி ஏறாதா.!
🧑: அதெல்லாம் நல்லாவே ஏறும். ஆனா இப்போ வேற வழி இல்ல.! நம்ம ஒளிஞ்சுக்குவோம்.
🧑: (பஞ்சாயத்தை தைரியமான ஆளு தான் என்று நினைத்தபடி) உங்களுக்கு பயமே இல்லையா அண்ணே..!
👨🦱: அடேய் அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம்டா..! புலியாவது பூனையாவது..!
🧑 : அண்ணே புலி இங்க எங்கையாவது தான் பதுங்கி இருக்கும் அதனால கொஞ்ச நேரம் கழிச்சு இறங்குவோம்..!
👨🦱: யார்றா இவன்..!
நானே இறக்கி வைக்க முடியாம அடக்கி வச்சிட்டு இருக்கேன்..வாயா போய் சட்டுபுட்டுன்னு வேலைய முடிப்போம்..! சீக்கிரம் இறங்கு..!
👨🦱: போட. பேசாம போய், சட்டுபுட்டுனு ஆக வேண்டிய வேலைய பார்ப்போம்!
(But Mind voice :அந்த பயம் இருக்கறதுனால தானடா இப்படி அவசரமா வருது.. சாமி ஒரு கால் மணிநேரம் புலி வராம பாத்துக்க.. நா முடிக்க வேண்டிய காரியங்களை முடிச்சிடுறேன்.!😤)
அப்போது புலி உறுமும் சப்தம் கேட்டது..!
அப்போ , அந்த வேட்டைகார பையன் சொன்னான்
🧑: அண்ணே புலி இங்க பக்கத்துல தான் இருக்கு.!
👨🦱: டேய் பயப்படாம வந்த வேலையை மட்டும் பாருடா..!
👨🦱:இல்ல டா, புலிய எல்லாம் நா பூனைக்குட்டிய Deal பண்றமாதிரி Deal பண்ணுவேன் டா.!
🧑:ஓ..அப்போ நெசமாவே பயம் இல்ல.!
👨🦱: அடேய் அத அண்ணன் முன்னாடி வர சொல்லுடா.! இங்கையே பொளந்து காட்டுறேன்.! பயமா எனக்கா..போடா..!😏
👨🦱: டெப்பனட்லி, அட ஆமடா.. எத்தன வாட்டி தான் சொல்றது.!
இந்த கேட்டு கடுப்பான அந்த வேட்டைகாரன் பஞ்சாயத்துக்கு பீச்சாங்கையாலையே ஓங்கி ஒன்னு விட்டு கடுப்பாக கத்துன்னான் பாருங்க..!
உன்னோட வண்டிக்கு வாட்டர் வாஷ் பண்ணாம என்னோட வண்டிய கழுவிட்டு இருக்கீரு..!
😂😂😂😂😂
ன்னு கத்திகிட்டே அந்த வேட்டைகாரனும் Escape ஆயிட்டான்..!
நீதி:
🔥Self Dabba - உடல் நலத்திற்கு தீங்கானது.
🔥எப்பவும் பெருமை பீத்துனா இப்படி தான் கடைசியில பீச்சாங்கையாலையே அடிவாங்கனும்...!
🔥 பரமசிவம் அதுக்கு அப்புறமும் திருந்தினபாடில்லை..!
இப்போ அவரு Mozambique ல டெபுடேஷன்ல இருக்காரு..!😊