“குடியாட்சி கோமான்”
—
தன்னம்பிக்கை கொள்வது என்பது ஒன்று.
தன்னை மிஞ்சக் கூடியவர்கள் எவரும் இல்லை என்ற எண்ணம் கொள்வது முற்றிலும் வேறு.
1/n
குடியாட்சிக் கோமான்கள் இதனை நன்கு உணர்ந்து, தமது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு விட்டனர்.
தெளிவும் துணிவும் பெருமளவு வேண்டும்.
ஆளவந்தவர்களை அமர்த்தி விட்டதுடன் நமது பொறுப்பு தீர்ந்து விட்டது என்ற எண்ணம் மனதைத் தாலாட்டும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
ஆதிக்கவாதிகளும் வேண்டாம் . அடிமைகளும் வேண்டாம்.