#வங்கி_அனுபவம் 😊
ஏற்கெனவே இப்படித்தான் திருச்சி ல 'மாநில' வங்கி Main Branch ல ஒரு Asst.Manager, தமிழ் ல பேசுனா, சரியா பதில் சொல்லல , English ஹிந்தி , தெரியாதான்னு எனக்கு முன்னாடி Line ல நின்றிருந்த ஒரு வயசான அம்மா கிட்ட ரொம்ப நக்கலா பேசினார். அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்க..!😕
என் Turn வரவும், அவர்கிட்ட என்னுடைய எல்லா கேள்விகளையும் தூய தமிழிலே கேட்டேன்..!
அவருக்கு செம கடுப்பு..!
உடனே என்ட்டையும் கத்த ஆரம்பிச்சிட்டார். அப்பவும் நா அசரல,
அதே பொறுமையுடன்,
"வங்கியில் வாடிக்கையாளரிடம் நாகரீகமான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசுமாறு உங்களுக்கு உங்கள்
நிர்வாகம் கற்று கொடுக்கவில்லையா..!" ன்னு கேட்கவும் பின்னாடி இருந்தவங்களும் + கூட பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு Lady யும் எல்லாம் சிரிச்சிட்டாங்க..!😂
அதுக்குள்ள அவரு Seat ல இருந்து எழுந்திட்டாரு.. நானும் விடல.. பொறுமையா கேள்விகளை கேட்டேன் அதுவும் தூய தமிழ்ல..!
Manager பதறி போய் Cabin ல இருந்து வந்துட்டாரு..
என்னங்க பிரச்சினை ன்னு கேட்கவும், உடன் இருந்தவர்கள் நடந்ததை சொல்லவும், Manager என்னை அவர் அறைக்கே அழைத்து சென்று சமாதானப் படுத்தினார்..!
என் வேலையை அவர் கணிணிலியே முடித்து கொடுத்தார்..!
இந்த அமளில யாரும் எனக்கு ஆதரவாகவோ இல்ல அந்த Asst Manager க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலோ ஒன்னும் பேசல.😕
இதே இது திரைப்படத்தில் ஹீரோவுக்கு நடந்திருந்தால் எல்லாரும் அந்த ஹீரோவை கொண்டாடி இருப்பாங்க.அதுக்கு அப்புறம் ஒருபாட்டு.அதுவும் ஹீரோ துதி பாடுற மாதிரி நிச்சயம் இருக்கும்.
யதார்த்தம் எப்போதும் கற்பனைக்கு முரணாக தான் இருக்கும்.
ஒரு விஷயம் நான் கவனிச்சேன்,
வங்கிக்கு வந்து இருந்தவங்க எல்லாருமே பெரும்பாலும் அலுவலகத்தில் பெர்மிஷன் அல்லது Half Day Leave போட்டு வந்தவங்க..!
அவங்களுக்கு அந்த நேரம் தான் முக்கியம். நான் இப்படி பேசி காலதாமதம் செஞ்சது
அவங்களுக்கு ஒரு வகையில் எரிச்சலா தான் இருந்துச்சு..!
நான் அந்த மேனேஜர் அறையை விட்டு வெளியே வரும்போது அந்த கூட்டம் என்னைய
'கற்றது தமிழ் ஜீவா' ரேஞ்சுக்கு பார்த்துச்சு..!
ஒரே ஒரு ஆறுதல் அந்தக் கூட்டத்திலையும் ரெண்டு காலேஜ் பசங்க வந்து Bro, Super ன்னு கை குடுத்தாங்க..!
அப்புறம், Bro பார்த்து அந்தாளு Case குடுத்திட போறாருன்னு சொல்லவும் நான் சிரிச்சிட்டே சொன்னேன்,
"அவரால முடியாது,ஏன்னா Case குடுத்தா அவருக்கு தான் பிரச்சினை.. மேலும் நா அவரை எந்த இடத்திலையும் மரியாதை குறைவாக பேசலையே..!
தமிழ்ல கேட்குற கேள்விய புரிஞ்சிகிட்டு தமிழ்ல பதில் சொல்லுங்க..
.. அப்படின்னு கேட்பது ஒன்று மிகவும் குற்றமில்லையே"
சிலர் தங்களது, ஆங்கிலம் அல்லது இந்தி மொழி திறனை இதுபோன்ற நபரிடம் காண்பிப்பது தான் தங்களுக்கான வாய்ப்பாக நினைக்கிறார்கள்..! இது இதுபோன்ற நபர்களால் தான் சாமானியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..!
பெரும்பாலும் நேரவிரயமா, மொழியான்னு யோசிக்கும் போது நேரத்துக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயமும், சூழ்நிலையும் ஏற்படுது..!🙄
ஒரு சராசரி நடுத்தர மக்களின் நிலை இதுதான்.
ஆனா, நான் இது போன்ற நபர்களிடம் இன்னமும் தமிழ்ல தான் பேசுறேன்.
என்ன அதிகபட்சம் ஒரு பத்து நிமிஷம் அதிகமாகும்.😊
ரைட்டு அடுத்து ஐ.யோ.பி ல எதுக்கும் ஒரு லோனுக்கு Application போடுவோம்..!😂
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!