எந்தகக் கடைல அரிசி வாங்குது உங்க குடும்பம்?
👇👇
கொஞ்சம் குண்டா புசுபுசுன்னு இருக்கும் பசங்களப் பாதாது"எந்தக் கடைலடா உங்கம்மா அரிசி வாங்குது?" ன்னு கேட்பவர்கள் உண்டு.
இது ஒரு எள்ளல் என்றாலும், எப்படி இருக்கிறோம் என்பதை வைத்தே எதை/எங்கு வாங்குகிறார்கள் என்பதை அறிய கேட்கும் கேள்வி.

"இந்தக் கடையில் அரிசி வாங்குனவன் எல்லாம் புசுடியாக இருப்பான்" என்றால் அது விளம்பரம்.
பொதுவாக மதம் , சாமியார்ப்பயல்கள், சித்தாந்தங்கள்....இப்படியான விசயங்களில் ஒருவரின் செயலை வைத்து, அவர் நடத்திச் செல்லும் வாழ்க்கைமுறையை வைத்து, அடடே நீ எந்த மதம்யா?
எந்த சித்தாந்தம் உனது?
யார் உனது சாமியாரன்?

என்று பிறர் கேட்கும் வண்ணம் இருந்தாலே அதற்கு பயன்.
நான் இந்த மதம் என்று பட்டை,நாமம்,தொப்பி,பர்தா,டாலர்,முக்காடு என்று போடுவதாலோ, ராமுராமு என்றோ செய் சக்கி என்றோ இன்சா அல்லா பிரைசு த லார்டு என்றோ சொல்லி வலிந்து அடையாளப்படுத்துவது வெளம்பரம். அதுக்கு நிர்மா சோப்பு வெளம்பரம் தேவலை.
அது எதுவுமே இல்லாம், How you carry your life ஐ வைத்து , பிறர் அவர்களாக உங்களிடம் வலிய வந்து கேட்கும்படி இருந்தாலே உங்களின் மதம்/சித்தாந்தங்களுக்கு பலன்.
I won't judge the people by the book they read. I see how people live (Carry their life) and judge the book they read.
~Kalvetu
#Life
#Quote

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

13 Oct
This moron..😁😁
Yoga is a joke and useless crap.
This guy is the perfect example.

Why is he trying to prove?
Balancing on elephant?
How the f*#$ it will help people?

#RamuDevu
இவன அப்டியே ஒரு மிதி மிதிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். இம்சை தாங்க ம்டில 😁
வெண்ணை வெட்டி ..சைக்கிள் ஓட்டும் போதே விழுந்திருக்கு திரும்பும்போது 😁😁
Read 4 tweets
12 Oct
நடிகர்களின் அரசியல் ஆர்வம் என்பது ஒருவித சினிமா கால்சீட் தொழில் போலவே என்பதை தமிழகத்தில் தெளிவாக நிறுவியவர்கள் ராதாரவி&குச்பூ

குச்பூ ஒரு பெரிய சோசியல் மீடியா ஏமாற்றம்.தூய்மையான பிழைப்புவாதி என்பதை நிறுவியுள்ளார்.Well,at the end வயிறும் சோறும் முந்துகிறது.
tamil.oneindia.com/news/chennai/k…
வடக்கு மீடியாக்களுக்கு இவர் தமிழக இகாங் முகமாக இருந்தார் என்பதும் உண்மை அதே நேரம் சுசாமியும் தமிழகத்தின் முகமாகவே வடக்கு ஊடகத்திற்கு இருந்தார் என்பதும் உண்மை.

குச்பூவால் எந்த இழப்பும் தமிழக இகாங்கிற்கு இல்லை.ஏன் என்றால்,அங்கு இழக்க ஏதும் இல்லை.
.@jothims பேன்றவர்கள் விதிவிலக்கு
கசுதூரி போன்ற சினிமா கனகுகளிடம் ஒப்பிடும்போது குச்பூ ஒரு progressive வாதியாகவே இருந்துள்ளார். கற்பு குறித்த பேச்சில் இவரை பாமக குரூப் வழக்கு மேல் வழக்காகப் போட்டு அலைக்கழித்தபோது இவரை ஆதரித்துள்ளேன்.

இவர் இப்படி மாறுவார் என்பது இவருக்கு ஏமாற்றமாக இருக்கவேண்டும்.
Read 4 tweets
11 Oct
இரண்டு #பாபா'க்கள்
👇👇
"புட்ட பருத்தி பாபா" நம்ம நித்தி மாதிரி. அவரை வெறுக்கும் ஒரு கூட்டம், "சிருடி பாபா" வை கொண்டாடுகிறார்கள்.

இரண்டு கூட்டத்திற்கும் சித்தாந்த அளவில் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. Any idea ?🤔
சிருடி பாபா என்ன philosophy க்குச் சொந்தக்காரர் என்பது தெரியவில்லை.

அவரை கொண்டாடுவதாகச் சொல்லும் பெருங்கூட்டம் பகட்டான பட்டு பீதாம்பரக் கூட்டம்.

ஆனால் அவர்கள் "பாபா எளிமையானவர் அதனால் கொண்டாடுகிறோம்" என்பார்கள்.🙄
ஒருவரின் எளிமையே உனக்கு அவரிடம் பிடித்தது என்றால், அவரைப் போல வாழாமல் என்ன சமசுகெரகத்துக்கு வேறு வாழ்க்கை வாழ்கிறாய்?

அதைவிடக் கொடுமை, அந்த பாபா சாமியாரனையே பளிங்கு&நகை என்று பணக்காரனாக்கி இவர்கள் கிளப்பில் சேர்த்துவிட்டானுக.😁
Read 4 tweets
11 Oct
குச்ப்பூ க'மல'ஆலயத்தில் அடைக்கலாமா?

அவருக்குத் தேவை ஒரு கட்சி அவ்வளவே. கார்,பங்ளா மாதிரி ஒரு ச்டேட்டசு சிம்பள்.
காங்கிரசைவிட்டு ஒழிந்தால் நல்லதுதான்.
**
Dear @RahulGandhi ,
You need to encourage and promote ppl leaders like @jothims in TN.
Read 5 tweets
6 Sep
பெண்கள், புருசன் பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக ,அவர்களுக்கான நேரம் ஒதுக்க வேண்டும்.

ரயிலு வண்டி மாதிரி குடும்ப கூட்டத்துடனேயே காலம் முழுவதும் அலையக்கூடாது.

"கணவனே கல்லு புருசனே புல்லு.எம்ட வாழ்க்கையே கொழந்தைக்கு" என்பதெல்லாம்,சினிமா வசனங்கள். இவை எந்த சமசுகெரகத்க்கும் உதவாது.
ஆண்கள், ஆண் நண்பர்களுடன் சுத்துவது , டூர் போவது சமுதாய சகசமாக பார்க்கப்படுது.

ஆனால்,ஒரு பெண் தனியாகவோ அவளின் பெண் நண்பர்களுடனோ,"நாலு நாள் டூர் போறேன்" என்று போக முடிவதில்லை.

இது இந்த சோகால்டு இந்திய புண்ணாக்கு கல்ச்சுராத்தில் கொடுமை.

பண்பாட்டில் வளர்ந்த மேற்குலகு அப்படியில்லை
அப்படியே போகவேண்டும் என்றாலும், புருசனுக்கு படையல் புள்ளைக்கு பால்கோவா என்று அனைத்தும் சமைத்து வைத்துவிட்டடே தெருவோர புள்ளையார் சிலையை பார்க்கவே போகமுடியும்.
Read 10 tweets
6 Sep
#அரபி & #கிந்தி
அரபி ஒரு அருமையான மொழி. எழுத்தும் ஓசையும் அழகானது. அது #இசுலாம் என்ற மதத்தை incorporate செய்யவதற்கு முன்னரே இருந்த மொழி.
ஆனால், இன்று ஒரு மத மொழியாகவே முன்னெடுக்கப்பட்டு, அந்த எழுத்தே மதப்புனிதம் என்றாகி, மொழியையே பலர் இசுலாமாகப் பார்த்து, மொழிக்கு பொது உலக (general audience) குறைந்து, மதப்பயன்பாடே வளருகிறது.

அதுவே ஒவ்வாமையையும் உண்டாக்குகிறது.
மதம் வேறு மொழிவேறு என்பது, அய்யம்பட்டி சலீமுக்குகூட தெரிவதில்லை. "அரபியில் ஓதினாலே அல்லாவுக்கு கேட்கும்" என்று மதத்தால் ஒரு மொழியை கட்டிவிட்டார்கள்.😔
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!