காங்கிரசைவிட்டு ஒழிந்தால் நல்லதுதான்.
**
Dear @RahulGandhi ,
You need to encourage and promote ppl leaders like @jothims in TN.
குச்பூ நடித்தால் மட்டுமே (ஆடு) அண்ணாமலை தேர்தலில் நடிப்பதாகச் சொன்னதையடுத்து, தயாரிப்பாளர் அமித்து குச்பூவின் கால்சீட் வாங்கி தேர்தல் படத்தை தயாரிக்க ரெடியாகிவிட்டார்.
**
கொண்டையில் தாமரை!
ஆடு அண்ணாமலை மாட்டுவண்டில வருகிறான்!
கோமூத்திரம் தருகிறான்!
ஓட்டுப்போடுங்கள் பிசே"பீ"க்கு!
நடிகர்களின் அரசியல் ஆர்வம் என்பது ஒருவித சினிமா கால்சீட் தொழில் போலவே என்பதை தமிழகத்தில் தெளிவாக நிறுவியவர்கள் ராதாரவி&குச்பூ
குச்பூ ஒரு பெரிய சோசியல் மீடியா ஏமாற்றம்.தூய்மையான பிழைப்புவாதி என்பதை நிறுவியுள்ளார்.Well,at the end வயிறும் சோறும் முந்துகிறது. tamil.oneindia.com/news/chennai/k…
வடக்கு மீடியாக்களுக்கு இவர் தமிழக இகாங் முகமாக இருந்தார் என்பதும் உண்மை அதே நேரம் சுசாமியும் தமிழகத்தின் முகமாகவே வடக்கு ஊடகத்திற்கு இருந்தார் என்பதும் உண்மை.
குச்பூவால் எந்த இழப்பும் தமிழக இகாங்கிற்கு இல்லை.ஏன் என்றால்,அங்கு இழக்க ஏதும் இல்லை.
.@jothims பேன்றவர்கள் விதிவிலக்கு
கசுதூரி போன்ற சினிமா கனகுகளிடம் ஒப்பிடும்போது குச்பூ ஒரு progressive வாதியாகவே இருந்துள்ளார். கற்பு குறித்த பேச்சில் இவரை பாமக குரூப் வழக்கு மேல் வழக்காகப் போட்டு அலைக்கழித்தபோது இவரை ஆதரித்துள்ளேன்.
இவர் இப்படி மாறுவார் என்பது இவருக்கு ஏமாற்றமாக இருக்கவேண்டும்.
எந்தகக் கடைல அரிசி வாங்குது உங்க குடும்பம்?
👇👇
கொஞ்சம் குண்டா புசுபுசுன்னு இருக்கும் பசங்களப் பாதாது"எந்தக் கடைலடா உங்கம்மா அரிசி வாங்குது?" ன்னு கேட்பவர்கள் உண்டு.
இது ஒரு எள்ளல் என்றாலும், எப்படி இருக்கிறோம் என்பதை வைத்தே எதை/எங்கு வாங்குகிறார்கள் என்பதை அறிய கேட்கும் கேள்வி.
"இந்தக் கடையில் அரிசி வாங்குனவன் எல்லாம் புசுடியாக இருப்பான்" என்றால் அது விளம்பரம்.
பொதுவாக மதம் , சாமியார்ப்பயல்கள், சித்தாந்தங்கள்....இப்படியான விசயங்களில் ஒருவரின் செயலை வைத்து, அவர் நடத்திச் செல்லும் வாழ்க்கைமுறையை வைத்து, அடடே நீ எந்த மதம்யா?
எந்த சித்தாந்தம் உனது?
யார் உனது சாமியாரன்?
என்று பிறர் கேட்கும் வண்ணம் இருந்தாலே அதற்கு பயன்.
பெண்கள், புருசன் பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக ,அவர்களுக்கான நேரம் ஒதுக்க வேண்டும்.
ரயிலு வண்டி மாதிரி குடும்ப கூட்டத்துடனேயே காலம் முழுவதும் அலையக்கூடாது.
"கணவனே கல்லு புருசனே புல்லு.எம்ட வாழ்க்கையே கொழந்தைக்கு" என்பதெல்லாம்,சினிமா வசனங்கள். இவை எந்த சமசுகெரகத்க்கும் உதவாது.
ஆண்கள், ஆண் நண்பர்களுடன் சுத்துவது , டூர் போவது சமுதாய சகசமாக பார்க்கப்படுது.
ஆனால்,ஒரு பெண் தனியாகவோ அவளின் பெண் நண்பர்களுடனோ,"நாலு நாள் டூர் போறேன்" என்று போக முடிவதில்லை.
இது இந்த சோகால்டு இந்திய புண்ணாக்கு கல்ச்சுராத்தில் கொடுமை.
பண்பாட்டில் வளர்ந்த மேற்குலகு அப்படியில்லை
அப்படியே போகவேண்டும் என்றாலும், புருசனுக்கு படையல் புள்ளைக்கு பால்கோவா என்று அனைத்தும் சமைத்து வைத்துவிட்டடே தெருவோர புள்ளையார் சிலையை பார்க்கவே போகமுடியும்.
#அரபி & #கிந்தி
அரபி ஒரு அருமையான மொழி. எழுத்தும் ஓசையும் அழகானது. அது #இசுலாம் என்ற மதத்தை incorporate செய்யவதற்கு முன்னரே இருந்த மொழி.
ஆனால், இன்று ஒரு மத மொழியாகவே முன்னெடுக்கப்பட்டு, அந்த எழுத்தே மதப்புனிதம் என்றாகி, மொழியையே பலர் இசுலாமாகப் பார்த்து, மொழிக்கு பொது உலக (general audience) குறைந்து, மதப்பயன்பாடே வளருகிறது.
அதுவே ஒவ்வாமையையும் உண்டாக்குகிறது.
மதம் வேறு மொழிவேறு என்பது, அய்யம்பட்டி சலீமுக்குகூட தெரிவதில்லை. "அரபியில் ஓதினாலே அல்லாவுக்கு கேட்கும்" என்று மதத்தால் ஒரு மொழியை கட்டிவிட்டார்கள்.😔