.. பொருள்களின்… ஈர்ப்பு..
Force or விசையால் என்றான்..!
Einstein’s Theory superseded Newtonian..!
..ஈர்ப்பு விசை என்பது உண்மையில்..
காலவெளி Space-Time..ல்
இருக்கும் வளைவுகளால் தான்..
Curved like Kerala Roads..என உணர்ந்தான்..!
2
சாலை.. ஏற்ற இறக்கமாக இருந்தால்.. அதில் போகும் வாகனங்களும் … ஏறியிறங்கி… சரணம் விளித்து.. தானே செல்ல வேண்டும்..!
If Light is a lorry ..
..and curved road is ..
Curved Space-Time..
ஒளி.. அண்ட வெளி வழி வரும் போது வளைந்து வளைந்து வரும்..!
3
..வில்லன் நெட்டையாக இருந்தாலும்.. சூரியா ஜி
.. துள்ளி அடிக்கும் போது..
நம் கண்களுக்கு…எப்படி .. புலப்படுவாரோ…
..அதே போல் …சூரியனின் பின்னால் மறைந்திருந்த..
Straight டா நேர்கோட்டில் வந்தால்..நம் கண்ணில் பட வாய்ப்பே இல்லாத Star ஒன்றின் ஒளி துள்ளி வளைந்து..
பூமிக்கு வந்தது.
4
ஒரு Solar Eclipse.. கிரகணத்தின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.!
1919 Eddington’s Eclipse expedition, Brazil verified .. bending of light rays!
.. Einstein theory மேலும் முன்னேறாமல் இருந்தது..
.. அப்போது தான் Roger Penrose ஆட்டத்தில் இறங்கினார்..
விளாசித் தள்ளினார்..!
5
ரோஜர் used ideas from Topology..!
டோப்பாலஜி.. க்கு Tamil ல் என்ன எனத் தெரியவில்லை..
ஆனால் நிச்சயமாக.. இது டோப்பா முடி..
விக் .. பற்றியதில்லை..!
அதே போல்.. எத்தனை..இழுத்து.. முறுக்கி..
வளைத்து அடித்து துவைத்தாலும்..
மாறாத சில Geometric Objects ன் குணங்களைப்பற்றிய பாடம்..தான் Topology..!
7
Stephen Hawking
ரோஜரோடு இணைந்து..
Big Bang Singularity
என்ற புதிய கருத்தை புகுத்தினார்..!
.. பிறந்து.. சிறிது நிலைத்து.. மறைந்து ..மீண்டும் பிறக்கும்.. சுழற்சியில் வரும்.. Cyclic Universe என்கிறார் Roger..!
2020 ன் இயற்பியல் Physics Nobel Prize.. ரோஜருக்கு வழங்கப்படுகிறது!
8
Amalkumar Raychaudhuri.. கொல்கத்தா Ashutosh கல்லூரியின் teacher!
Einstein theory யின் சில கடினமான பகுதிகளுக்கு.. அழகான mathematical விளக்கங்கள் தந்தார்!
..Raychaudhuri Equations!
Penrose, Stephen Hawking used Raychaudhuri Equations for describing black holes, singularities!
9
ராய்சவுத்திரி ஜியின் ..
பங்களிப்பு இல்லாமல் ..
ஸ்டீபன் ஹாக்கிங் ..
..அதை ப்ளாக் ஹோலோடு இணைக்காமல்..
ரோஜருக்கு நோபல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை..!
மூச்சுக்கு மூச்சு பகுத்தறிவு பேசும் திராவிடமே… !
கந்தசஷ்டியை.. குறை கூற..
வரிந்து கட்டி வரிசையில் நிற்கும் திராவிடமே..!
10
ஆண்டாளைப் பழித்த @Vairamuthu ji
..உஞ்சவிருத்தியை கிண்டல் செய்த @ikamalhaasan ஜி
.. பாலாஜிக்கு பாதுகாப்பு தேவையா என்ற பகுத்தறிவு @KanimozhiDMK ji
.. உங்கள் விஞ்ஞான அணியை வைத்தாவது .. இந்த நேரத்தில் மண்ணின் மைந்தன் ராய்சவுத்திரியைப் பற்றி எழுதியிருக்க வேண்டாமா!
..நம் நாட்டு விஞ்ஞான contribution தெரியாத நீங்கள் என்ன பெரிய .. அறிவாலய பகுத்தறிவுவாதிகள் என இளைய சமுதாயம் உங்களைப் பழிக்காதா?
.. கலைஞர் ஜி இருந்திருந்தால் உடன்பிறப்பிற்கு டோப்பாலஜி கவிதை வரைந்திருப்பாரே என நம் மனம் ஏங்காமலில்லை!
Politics could be ..’run’..as .. Business!
.. Business could have ..Compulsions.!
..Monthly Targets &
“Birthday Greetings”..
are .. part of Existentialism.!
.. Compulsions without Restrictions!
.. நீர்த்துப்போன.. நிர்பந்தங்கள்!
1
Conservation of Energy..!
…. neither be created.. nor destroyed..!
.. இயற்கையின் பாலபாடம்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஸ்டியன்…!
Can’t this Law be Violated..
.. Of course.. Why not..!!!
Quantum Mechanics &
Dravida Politics.. permit.. any .. Otherwise Natural Law could happily be broken ..
on Special Occasions ..
like EVR ji birthday..!
Temporary violations of ..energy!
..one particle can become a pair of heavier particles (called Virtual particles)
மற்ற திராவிட மொழிகளில் எழுத்துக்கள் அதிகம்.
..நாம் குறைவாகவேப் படிக்க விரும்புவோம்.
Exam இல்லாமல் அரியர்ஸ் பாஸ் என்றால் எதிர் கட்சியின் இளைய தளபதியும் வரவேற்பார்..!
நமது மற்ற பல மொழிகளில் ..
க ச ட த ப (வல்லினம்) ஒவ்வொன்றும் நான்கு விதமான ஒலிகள்..