என்னங்க பிரச்சனை. பெருமாள் கோவிலுக்கு சைட் அடிக்க போய்டனாம் மதம்னு சொல்லி சர்ச் போ, பள்ளிவாசல் போ னு ஒரு குரூப்.
அதுக்கடுத்து உங்க அம்மா அக்கா தங்கச்சியை வர்ணிப்பாங்க இது மானங்கெட்ட குரூப்.
ஸ்பெசல் குரூப் புழு புழுத்து சோறு இறங்காம சாவனாம்.
அடுத்து புடவை கட்டவே பயமா இருக்காம்
ஆஃபாயில் குரூப்.
இதுல பார்வையிலேயே குடும்பம்நடத்தும் துச்சாதனன் அடியேய்.
இதெல்லாம் விட தங்கச்சி மாதிரி பாக்க வேண்டிய பொண்ணு இடுப்பு தெரியலைனு பேசிட்டனாம். சத்தியமா சொல்றேன் இவ்வளவு மன ஊனம் இருக்கவங்களா நீங்க. எப்பவும் இந்த மதம் சார்ந்து பேசுபவர்களை ஜாலியா கலாச்சுட்டு
போய்டுவேன். ஆனா உங்க அக்கா தங்கச்சி குரூப் டேய் இத ஆண் பெண் இரசனையா பாருங்க. ஒரு ஆண் தான் விரும்பும் படி இருக்கும் பெண்ணை பார்ப்பான்.எங்கண்ணன்/தம்பி ராஜா மாதிரி இருப்பான் சிக்ஸ் பேக் வைச்சுருப்பான், ஹேன்ட்சம் மேன்லி இதெல்லாம் சொல்ற பெண்கள் அவங்க அண்ணன் தம்பிய
சைட் அடிச்சீங்களானு கேக்குற மாதிரி விஷயம் அது. இங்க எல்லா பெண் விருப்பம் மாதிரி ஆண் கடந்து போனா பார்ப்பாள். அது மாதிரிதான். இதை நார்மலைஸ் பன்னல பட் அதான் ரியாலிட்டி. அதுக்டுத்து அந்த சாபம் . ஏம்பா சாவு இப்ப வரும், இப்படி வரனும் னு சொல்லி அது நடக்குற அளவு
எதிர்காலம் தெரியுதா உனக்கு. அப்படி நடந்தா என் சொத்துல பாதி உனக்குத்தரேன். இம்மெச்சூர் ஆக்ட்டிவிட்டி. அடுத்து புடவை கட்டவே பயமா இருக்கு பாத்துட்டு வான்னு. அடிப்பாவிங்களா நெசத்த சொல்லுங்க யாராவது புதுசா தோடு வளையல் படவை இதெல்லாம் போடுறப்ப எப்படி இருக்குனு கேக்க மாட்டீங்க
இல்லைனா யாரும் கேக்க மாட்டாங்களா னு ஏங்க மாட்டீங்க. இங்க 99% பேரு தன்னை அலங்கரிப்பது அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. இதுல இவங்கள தேடி வந்து பார்க்கபோறேன். அடுத்து சைல்டு ரேப் அடங்கோ டேய் வாய்ல வந்துட போகுது. உங்க மனசு தான் அதையே நினைச்சு ஏங்கி கிடக்கு
இதுல வீசுனான் ஒருத்தன் மெத்தப் படித்த, படிப்பும் தனிமனித உணர்வும் வேற. இதுல பிஹெச்டி படிச்சவங்க பாஜகவுக்கு எதிராக பேசுனப்ப பொங்குனீங்களே பாருங்க அவங்க லட்சனம் இதுதான்னு ஒருத்தன். பாஜக எதிர்ப்புக்கும் இந்த போஸ்டுக்கும் என்ன சம்மந்தம். எப்படிடா முடியுது.
உங்களில் யாரையும் சைட் அடித்து வர்ணிக்காதவர்கள் முதல் கல்லை எறியலாம். பட் அஜித் இஸ் குட் இன் சால்ட் அண்ட் பெப்பர் லுக் னு பேசிய பெண்களும், பாகுபலி ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா செய் ஹாட் என்று வடிக்காத ஆண்களும் லைனுக்கு வரலாம். ஏனெனில் அஜித்தும் அனுஷ்காவும் மனிதர்கள்தான்
பிகு : வாடா போடா முண்டம் சில பல கெட்ட வார்த்தை வரை உபயோகித்த சில தோழியரை இறுதி வரை ஒருமையிலோ, ஆபாசமாகவோ நான் பேசவில்லை. இதுதான் நாகரிகம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டி கொடுமை

பொண்டாட்டி கொடுமை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

12 Oct
சுமார் மூனு வருஷத்துக்கு முன்பு வேளச்சேரி Diff 42 பார்ல மதிய நேரத்துக்கு சரக்கடிக்க போய்ருந்தேன்.அப்ப எனக்கும் கூட வந்த ஒரு நண்பனுக்கும் நடந்த காண்வோதான் இந்த பதிவு. ஹவ் கேர்ல்ஸ் மேக்கிங் யுவர் மைன்ட் இன்டூ ப்ரேக்கப். உறவு முறிவுக்கான சமிக்ஞைகள் என்ன ? ரெண்டு லார்ஜ்
விஸ்கிக்கு பிறகு தொடங்கிய உரையாடல்.
ஹீ: how do you find out somebody is not in love with you ? At what point you confirm ?
மீ: After relationship or before relationship?
ஹீ:During relationship.(கூட வந்தது தமிழ் பையன்தான்)
மீ: அவங்க ஷோ பன்னுவாங்க. மோர் ஆர் லெஸ் சேம் டெம்ப்ளேட்
எல்லாரும் யூஸ்பன்னுவாங்க.ஆமா , but நம்ம மனசு நம்ப மறுத்து மறுபடி மறுபடி அவங்க பக்கத்துலயே போயி நிக்கும். i can tell you some signals. பர்ஸ்ட் பாய்ண்ட் டெக்ஸ்ட், கால் குறையும். ஏன்னு கேட்டா தலைவலி, பிஸி இப்படி எதாவது காரணம் வரும். நம்ம முன்னாடி ரொம்ப டயர்டா
Read 11 tweets
11 Oct
டிஸ்கி: ஆபாச பதிவாக பார்க்க வேண்டாம். புரட்டாசி கடைசி சனி என்பதால் தோழிக்கு டிரைவராக பெருமாள் கோவில் வரை சென்றேன். கிட்டத்தட்ட கோவிலில் 70% பேர் பெண்கள். வாசலில் நின்றவனை இந்த ஒரு காட்சி உள்ளே இழுத்து விட்டது. சாதாரணமாக சைட் அடிக்க சென்றவனை இந்த பதிவு எழுதும் அளவுக்கு
இழுத்து வந்துவிட்டது . கொஞ்சம் ஸ்பெஷல் கேஸ் இந்த போஸ்ட். லோ ஹிப் சேரீஸ். கிட்டத்தட்ட 18 பெண்களை அட்மையர் பன்னிருக்கேன். முதலில் வந்தவர் பிங்க் கலர் சாரி அதில் ப்ளூ பார்டர். அவங்க அதுக்கு ப்ளூ கலர் ப்ளவுஸ் போட்ருந்தாங்க. ப்யூர் சிந்தடிக் சாரி. அந்த ப்ளூ பார்டர்
அவங்க இடுப்புல தொடங்கிய இடமும் முடிந்த இடமும் கிட்டத்தட்ட ஒரு inclined plane. 45 டிகிரி ல அப்படி ஸ்டிப்பா இறக்கி கட்டிருந்தாங்க. கிட்டத்தட்ட ஃப்ளாட் வயிறு. அது பாக்கவே அவ்ளோ அழகா இருந்தது.அந்த சேரி பார்டர் அவங்க ஹிப்ப இன்னும் அழகா மாத்திருந்தது.
Read 10 tweets
22 Sep
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
Read 12 tweets
19 Aug
quizprank.xyz/message.php?id…

நாமும் போவோம் ஒரு ரவுண்டு.
/பொண்டாட்டியால அவ்ளோ தொல்லையா அனுபவிக்கிறீங்க..// ஆமாங்க ரொம்பவே
//epdi intha dp select pannenga. and please don't change// he is such an intelligent,Johny movie la antha character rombha pidikum.
Read 34 tweets
17 Aug
சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய மீசை அரும்பத்தொடங்கிய காலம் , எதை பேசினாலும் முடிவு செக்ஸ் பற்றி மட்டுமே இருக்கும். கைப்பழக்கம் அப்போதுதான் எல்லாரிடமும் வேர் விட தொடங்கிய பருவம். அன்று சூரியன் தன் கடமையை முடித்து வீட்டிற்கு புறப்பட தயாரானான். நாங்கள் நண்பர்கள்
குழு ஆறு பேர் அரட்டையை தொடங்க பேச்சு வழக்கம்போல கைப்பழக்கத்தில் வந்து நிற்க எங்கள் நண்பனொருவன் நேத்து பர்ஸ்ட் டைம் பன்னிட்டேன் லைட்டா வெள்ளைகலர்ல திட்டு திட்டு ஆய்டுச்சுனு சொல்ல, ஏதோ கலாய்க்கும் நோக்கில் மச்சி ப்ளூ கலர்லதான்டா வரும் என கொளுத்தி போட ஒரு முப்பதே செகன்டில்
ஆமா மச்சான் எனக்கும் ப்ளுகலர்லதான் வந்துச்சுனு முத ரெண்டு சொட்டுதான் வெள்ளைகலர்ல வந்துட்டுனு சொல்ல, நாங்களோ போச்சு டே இனி எந்த பொண்ணும் பாக்காது, உன் வம்சமே அவ்வளவுதான் இப்படி ஏகத்துக்கும் பிட்ட ஓட்டிட்டோம் அடுத்த ரெண்டு நாள் பய பக்கி லீவு.
Read 6 tweets
15 Aug
காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க விரும்புகிறாள்.
அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அது அவனாக இல்லா விடில் ?
அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று. 
"மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ"
மணிப்பைந்தொடி நாரி- மணிகள் கோர்க்கப்பட்ட வளையல் அணிந்த பெண்
பந்து விளையாடி வருகிறார் அப்போது காதலனை ஒத்த உருவம் பார்க்கிறார் இதைத்தான் ஷங்கர் காதலன் படத்தில் வைத்திருப்பார்.

Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!