சுமார் மூனு வருஷத்துக்கு முன்பு வேளச்சேரி Diff 42 பார்ல மதிய நேரத்துக்கு சரக்கடிக்க போய்ருந்தேன்.அப்ப எனக்கும் கூட வந்த ஒரு நண்பனுக்கும் நடந்த காண்வோதான் இந்த பதிவு. ஹவ் கேர்ல்ஸ் மேக்கிங் யுவர் மைன்ட் இன்டூ ப்ரேக்கப். உறவு முறிவுக்கான சமிக்ஞைகள் என்ன ? ரெண்டு லார்ஜ்
விஸ்கிக்கு பிறகு தொடங்கிய உரையாடல்.
ஹீ: how do you find out somebody is not in love with you ? At what point you confirm ?
மீ: After relationship or before relationship?
ஹீ:During relationship.(கூட வந்தது தமிழ் பையன்தான்)
மீ: அவங்க ஷோ பன்னுவாங்க. மோர் ஆர் லெஸ் சேம் டெம்ப்ளேட்
எல்லாரும் யூஸ்பன்னுவாங்க.ஆமா , but நம்ம மனசு நம்ப மறுத்து மறுபடி மறுபடி அவங்க பக்கத்துலயே போயி நிக்கும். i can tell you some signals. பர்ஸ்ட் பாய்ண்ட் டெக்ஸ்ட், கால் குறையும். ஏன்னு கேட்டா தலைவலி, பிஸி இப்படி எதாவது காரணம் வரும். நம்ம முன்னாடி ரொம்ப டயர்டா
இருக்க மாதிரி காமிப்பாங்க. சிம்பிலா சொல்லனுமா டெய்லி ரொட்டீன் மாறும். பத்து குட்மார்னிங் குட்நைட் சாப்டியா லவ்யூ அது இதுன்னு சொல்லி பேசுனவங்க ரொம்ப பார்மலா பேச ஆரமிப்பாங்க.
எது வாங்கினாலும் உங்கிட்ட ஒப்பீனியன் கேக்குறவங்க பிரியனும்னு முடிவு பன்னிட்டா எதும் கேக்க மாட்டாங்க
நீங்களா பாத்து என்ன வாட்ச் புதுசா, ரிங் புதுசானு கேட்டா ரொம்ப சிம்பிலா கிஃப்ட் அப்படினு உடனே பேச்ச மாத்திடுவாங்க. ஆர் ஜே பாலாஜி கமெண்ட்ரி மாதிரி ஆவாத போவாத கதையெல்லாம் சொன்னவங்க மொட்டையா மணிரத்னம் படம் மாதிரி ப்ரண்ட்ஸ் கூட இருக்கேன், வர்ர லேட் ஆகும்னு பட்டும் படாம சொல்வாங்க.
அடுத்து சொன்னதுதான் ஹைலைட். சடனா யாரோ ஒரு தேர்டு பர்சன் பத்தி பேசிட்டே இருப்பாங்க. நல்லதாவோ கெட்டதாவோ பேசுவாங்க. அதைபன்னான் இதை பன்னானு ஏதாவது பேசுவாங்க. நமக்கே வெறுப்பாய்டும். இப்படிலாம் நடந்தா உடனே அந்த ரிலேஷன்ஷிப்ப விட்டு வெளியே வந்துடனும். பட் நம்ம மனசு ரொம்ப வீக்.
ச்சே அப்படி இருக்காது இப்படி பண்ணமாட்டாங்கனு ஏதாவது காரணம் தேடி நம்மள நாமே சமாதானம் பன்னிட்டு இருப்போம். தயவு செஞ்சு வெளியே வந்துடுங்க இல்லைனா ரொம்ப அசிங்கமா அந்த உறவு முறியும். நீங்கதான் காரணம் னு எல்லாத்துக்கும் உங்கள ப்ளேம் பன்னுவாங்க. சோ வந்துடனும் தட்ஸ் இட்னு சொன்னேன்
உடனே நீங்க எப்படி வெளியே வருவீங்கனு கேட்டு என்னை பார்த்தார். இத்துடன் நாலாவது லார்ஜ். நான் எதுவும் சொல்லாம எல்லாத்தையும் கட் பன்னிடுவேன். எதுவுமே சொல்லாம சின்ன டெக்ஸ்ட் கூட பன்ன மாட்டேன். அவங்க கேக்க மாட்டாங்களா திரும்பி வர மாட்டாங்களானு கேக்குறவங்களுக்கு ஒரே பதில்
கண்டிப்பா வருவாங்க. நம்மள ப்ளேம் பன்னி அவங்க ரொம்ப ப்யூர்னு சொல்லி நாமதான் அந்த ரிலேஷன்ஷிப்ப காம்ப்ளிகேட் பன்னிட்டோம் வரை பேசி போவாங்க. ரொம்ப சிம்பிள் ஒரு சின்ன ஹக் ,. கிஸ்ல நாம் முடிவு பன்னிடலாம். ரொம்ப மெக்கானிக்கலா இருக்குனு யோசிச்சா உடனே வந்துடுங்க வெளியே.
இதையும் மீறி காதல் புனிதம் அப்படி திரும்பி வருவாங்கனு இருந்தா அது உங்க மனசுக்கு நீங்க சொல்லிக்குற சமாதானம். வீ கேனாட் ரிப்பேர் எனி ரிலேஷன்ஷிப். கொடுத்து பெறுதலே காதல். ஒருவர் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். அது விட்டு ஒரு சைட் மட்டும் பெறுவது காதலே அல்ல.
கடைசியா ஆறு லார்ஜ் முடிச்சு கிளம்பலாம்னு நினைச்சு வெளியே வந்து நண்பரை பார்த்தேன். அழுதிருப்பார் போல.
இதில் சில செயல்களை தவிர்த்து பார்த்தால் ஆண்களுக்கும் பொருந்தும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
என்னங்க பிரச்சனை. பெருமாள் கோவிலுக்கு சைட் அடிக்க போய்டனாம் மதம்னு சொல்லி சர்ச் போ, பள்ளிவாசல் போ னு ஒரு குரூப்.
அதுக்கடுத்து உங்க அம்மா அக்கா தங்கச்சியை வர்ணிப்பாங்க இது மானங்கெட்ட குரூப்.
ஸ்பெசல் குரூப் புழு புழுத்து சோறு இறங்காம சாவனாம்.
அடுத்து புடவை கட்டவே பயமா இருக்காம்
ஆஃபாயில் குரூப்.
இதுல பார்வையிலேயே குடும்பம்நடத்தும் துச்சாதனன் அடியேய்.
இதெல்லாம் விட தங்கச்சி மாதிரி பாக்க வேண்டிய பொண்ணு இடுப்பு தெரியலைனு பேசிட்டனாம். சத்தியமா சொல்றேன் இவ்வளவு மன ஊனம் இருக்கவங்களா நீங்க. எப்பவும் இந்த மதம் சார்ந்து பேசுபவர்களை ஜாலியா கலாச்சுட்டு
போய்டுவேன். ஆனா உங்க அக்கா தங்கச்சி குரூப் டேய் இத ஆண் பெண் இரசனையா பாருங்க. ஒரு ஆண் தான் விரும்பும் படி இருக்கும் பெண்ணை பார்ப்பான்.எங்கண்ணன்/தம்பி ராஜா மாதிரி இருப்பான் சிக்ஸ் பேக் வைச்சுருப்பான், ஹேன்ட்சம் மேன்லி இதெல்லாம் சொல்ற பெண்கள் அவங்க அண்ணன் தம்பிய
டிஸ்கி: ஆபாச பதிவாக பார்க்க வேண்டாம். புரட்டாசி கடைசி சனி என்பதால் தோழிக்கு டிரைவராக பெருமாள் கோவில் வரை சென்றேன். கிட்டத்தட்ட கோவிலில் 70% பேர் பெண்கள். வாசலில் நின்றவனை இந்த ஒரு காட்சி உள்ளே இழுத்து விட்டது. சாதாரணமாக சைட் அடிக்க சென்றவனை இந்த பதிவு எழுதும் அளவுக்கு
இழுத்து வந்துவிட்டது . கொஞ்சம் ஸ்பெஷல் கேஸ் இந்த போஸ்ட். லோ ஹிப் சேரீஸ். கிட்டத்தட்ட 18 பெண்களை அட்மையர் பன்னிருக்கேன். முதலில் வந்தவர் பிங்க் கலர் சாரி அதில் ப்ளூ பார்டர். அவங்க அதுக்கு ப்ளூ கலர் ப்ளவுஸ் போட்ருந்தாங்க. ப்யூர் சிந்தடிக் சாரி. அந்த ப்ளூ பார்டர்
அவங்க இடுப்புல தொடங்கிய இடமும் முடிந்த இடமும் கிட்டத்தட்ட ஒரு inclined plane. 45 டிகிரி ல அப்படி ஸ்டிப்பா இறக்கி கட்டிருந்தாங்க. கிட்டத்தட்ட ஃப்ளாட் வயிறு. அது பாக்கவே அவ்ளோ அழகா இருந்தது.அந்த சேரி பார்டர் அவங்க ஹிப்ப இன்னும் அழகா மாத்திருந்தது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய மீசை அரும்பத்தொடங்கிய காலம் , எதை பேசினாலும் முடிவு செக்ஸ் பற்றி மட்டுமே இருக்கும். கைப்பழக்கம் அப்போதுதான் எல்லாரிடமும் வேர் விட தொடங்கிய பருவம். அன்று சூரியன் தன் கடமையை முடித்து வீட்டிற்கு புறப்பட தயாரானான். நாங்கள் நண்பர்கள்
குழு ஆறு பேர் அரட்டையை தொடங்க பேச்சு வழக்கம்போல கைப்பழக்கத்தில் வந்து நிற்க எங்கள் நண்பனொருவன் நேத்து பர்ஸ்ட் டைம் பன்னிட்டேன் லைட்டா வெள்ளைகலர்ல திட்டு திட்டு ஆய்டுச்சுனு சொல்ல, ஏதோ கலாய்க்கும் நோக்கில் மச்சி ப்ளூ கலர்லதான்டா வரும் என கொளுத்தி போட ஒரு முப்பதே செகன்டில்
ஆமா மச்சான் எனக்கும் ப்ளுகலர்லதான் வந்துச்சுனு முத ரெண்டு சொட்டுதான் வெள்ளைகலர்ல வந்துட்டுனு சொல்ல, நாங்களோ போச்சு டே இனி எந்த பொண்ணும் பாக்காது, உன் வம்சமே அவ்வளவுதான் இப்படி ஏகத்துக்கும் பிட்ட ஓட்டிட்டோம் அடுத்த ரெண்டு நாள் பய பக்கி லீவு.
காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க விரும்புகிறாள்.
அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அது அவனாக இல்லா விடில் ?
அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று.
"மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ"
மணிப்பைந்தொடி நாரி- மணிகள் கோர்க்கப்பட்ட வளையல் அணிந்த பெண்
பந்து விளையாடி வருகிறார் அப்போது காதலனை ஒத்த உருவம் பார்க்கிறார் இதைத்தான் ஷங்கர் காதலன் படத்தில் வைத்திருப்பார்.