ஓடுறதுக்குக்கு (அ) எந்தவொரு activityக்கு முன்னாடியும் Stretching ரொம்ப முக்கியமான விசியம். To avoid injuries எல்லா activitiesக்கும் warmup and cool down கண்டிப்பா பண்ணனும்..இதைபத்தி நிறைப்பேர் கேட்டாங்க.
தூங்கி எழுந்திருச்சு, shoe மாட்டிட்டு வெளிய வந்ததும் ஓட ஆரம்பிக்க கூடாது. Better start walk on slow pace with arm swings and do some brisk walk for 3-5 mins. அப்புறம் கீழ இருக்க warm up பண்ணுங்க.
👇
அப்புறம் ஓவரா quads, hams, calves and hip stretchesன்னு உடம்ப சும்மா வளை வளைன்னு வளைச்சு muscle கிழிச்சுக்க வேணாம். முன்னாடி இருக்க வீடியோவ பார்த்து dynamicஆ lite warmup பண்ணி ஓட ஆரம்பிச்சா போதும்.
ஓட ஆரம்பிச்சதும் ஒரு excitementல தப்பா ஓடி அடுத்த நாள் ஓடமுடியாம injuryல உட்காந்துக்க கூடாது.. அதுனால எப்படி running improve பண்றதுனு இந்த வீடியோல சொல்லிருக்கேன்.
👇
ரைட்டு.. ஓடி முடிச்ச பின்னாடி muscles பயங்கரமா strain ஆகிருக்கும். Leg pain/ hip painன்னு நிறைய வரும். அதுல இருந்து சீக்கிரம் recover ஆக கீழ இருக்க cool down workouts பண்ணுங்க..
👇
இதை பண்றதுனால tired ஆன muscles கொஞ்சம் relief கிடைக்கும். Recovery rate improve ஆகும். கூடவே body flexibility and Mobility நமக்கே தெரியாம develop ஆகிட்டு இருக்கும்.
சூப்பர்.. இப்போ regulerஆ exercises/Running பண்ண ஆரம்பிச்சாச்சு.. இதுனால நமக்கு என்ன health benefits? அதைபத்தி கொஞ்சம் detailedஆ இங்க explain பண்ணியிருக்கேன்.
👇
உங்களுக்கு வேற எதாவது fitness and Running சம்பந்தமான கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் இங்க mention பண்ணுங்க.. அடுத்தடுத்த வீடியோவுல அதை பத்தி விளக்கமா பார்ப்போம். 🙏
காலையில ஒரு சைக்கிள் ரைடு.. 26k தான் @ 20Km/h. சைக்கிளிங் recentஆ தான் ஆரம்பிச்சிருக்கேன்.. அதுவும் அப்பப்போ recoveryக்கா மட்டும்..
Usualஆ 5-10 ஓட்டுவேன். இன்னிக்கி felt good. So கொஞ்சம் excite ஆகி ரொம்ப தூரம் போய்ட்டேன். திரும்பி வீடு வந்தா போதும்னு ஆயிரிச்சு.. #cycling
20-30kmன்றது amateur ridersக்கு கொஞ்சம் சுலபம்தான். ஆனா நான் ஓட்டுனது ஒரு கிடா மாடு.. Cyclists use பண்ற avg.10kg சைக்கிளுக்கும் traditional min. 20kg இருக்க சைக்கிளுக்கும் பெரிய difference இருக்கு. Read below. theproscloset.com/blogs/news/the…
கம்பேரிசன்.. Hybrid/roadbike க்கும் traditional சைக்கிளும். எங்க போய்😅. Zero aerodynamics, fixed speed, less rider comfort, extra weight.
ஆனா சைக்கிளிங் ஆரம்பிக்கிற ஆளுங்களுக்கு traditional beauty கண்டிப்பா serves the purpose.