… ஒவ்வொரு பேட்டியின் போதும் இந்த ஆப் on செய்ய வேண்டும்..
3
பங்கேற்பாளர்கள் இத்தனை காலம் பேசிய எல்லா .. Statements ம் அதில் இருக்க வேண்டும்!
.முன்பு பேசியவைகளுக்கு
..முரண் பட பேசினால் .. உடனே beep sound வரவேண்டும்!
‘Striking rate’...
‘இதுவரை எத்தனை பேட்டி.. எத்தனை பொய்’
என்ற Scorecard வர வேண்டும்!
Politics could be ..’run’..as .. Business!
.. Business could have ..Compulsions.!
..Monthly Targets &
“Birthday Greetings”..
are .. part of Existentialism.!
.. Compulsions without Restrictions!
.. நீர்த்துப்போன.. நிர்பந்தங்கள்!
1
Conservation of Energy..!
…. neither be created.. nor destroyed..!
.. இயற்கையின் பாலபாடம்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஸ்டியன்…!
Can’t this Law be Violated..
.. Of course.. Why not..!!!
Quantum Mechanics &
Dravida Politics.. permit.. any .. Otherwise Natural Law could happily be broken ..
on Special Occasions ..
like EVR ji birthday..!
Temporary violations of ..energy!
..one particle can become a pair of heavier particles (called Virtual particles)
மற்ற திராவிட மொழிகளில் எழுத்துக்கள் அதிகம்.
..நாம் குறைவாகவேப் படிக்க விரும்புவோம்.
Exam இல்லாமல் அரியர்ஸ் பாஸ் என்றால் எதிர் கட்சியின் இளைய தளபதியும் வரவேற்பார்..!
நமது மற்ற பல மொழிகளில் ..
க ச ட த ப (வல்லினம்) ஒவ்வொன்றும் நான்கு விதமான ஒலிகள்..