திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.
முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.
இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
ஆக கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்தையும், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகளையும் பின்பற்றித்தான் திமுக இத்தனை ஆண்டு கால அரசியல் நடத்தி வருகிறது.
கிறிஸ்துவ மதமாற்றம், தேசப்பிரிவினை ஆகிய இரண்டு முக்கியமான மிஷனரி அம்சங்களை திமுக இத்தனை ஆண்டுகாலம் தெளிவாக பின்பற்றி வந்துள்ளது என்பது வரலாறு நமக்கு தரும் பாடம்.
பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் இந்து சம்பிரதாயங்களையும் மட்டுமே குறிவைத்து கொச்சைப்படுத்தும் இந்த கும்பல், ரம்ஜானுக்கு கஞ்சி காய்ச்சி குடிக்கும், கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கேக்கினை உண்டு திளைக்கும்.
எங்கே சென்றது உங்கள் கடவுள் மறுப்பு என்றால் பதில் இருக்காது.
அல்லது மழுப்பலான பதில் என்ற பேரில் எதையாவது சொல்வது அவர்களது வழக்கம்.
திமுகவின் தலைவர்கள் இந்துமத பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள்.
அதே நேரத்தில், இந்துக்களின் பண்டிகையான பொங்கலை மதசார்பற்ற பண்டிகையாகவும் அறிவித்து சமத்துவ பொங்கல் வைப்பார்கள். சமத்துவ ரம்ஜானோ, சமத்துவ கிறிஸ்துமஸோ வைப்பார்களா என்றால் மாட்டார்கள்.
இந்து தமிழ் புத்தாண்டான சித்திரை 1ஐ மொத்தமாக நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாமல் ஒருநாளை தமிழர்ப் புத்தாண்டாக அறிவித்து கூசாமல் துரோகம் செய்வார்கள்.
இதெற்கெல்லாம் காரணம் அப்போது தான் பூர்வகுடி இந்துக்களான தமிழர்களை மதமற்றவர்களாக சித்தரிக்க முடியும்.
பிறகு அவர்களை மிஷனரிகளின் கையில் கொடுத்துவிட்டால் மதம் மாற்ற எளிதாக இருக்கும் அல்லவா!
அவ்வளவு தூரம் ஏன் செல்ல வேண்டும், இந்து புலவரான திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என்று கிறிஸ்தவ மிஷனரிகளால் எழுதப்பட்ட ஒரு போலியான ஆய்வுக் கட்டுரைக்கு திமுக ஆதரவு கொடுத்ததை எப்படி மறக்க முடியும்.
சமூக வலைதளங்களில் கருப்பர் கூட்டம், மற்றும் இன்ன பிற பெயர்களில் திகவைச் சேர்ந்த ஈவெராயிஸ்டுகள் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களை மிகக்கேவலமாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்,
இவர்களுக்கு பின்னால் இருக்கும் பின்புலம் யாரென்று நமக்கு தெரியாதா என்ன!
இந்த திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த குறிக்கோளைப் பார்த்தால் ஒன்று புரியும்.
எந்த விதத்திலும் இந்தியா ஒன்று பட்டு விடக்கூடாது.
எந்த விதத்திலும் இந்துக்கள் ஒன்று பட்டு விடக் கூடாது என்பதுதான் அது.
இந்த குறிக்கோள் அப்படியே இந்தியாவைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் மிஷனரிகளின் குறிக்கோளோடு ஒத்துப் போவதை உணருங்கள்.
அவர்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டாலும், விஷவிதைகளை விதைத்துச் சென்றுள்ளனர்.
அது இன்று விருட்சமாக நம் முன் நின்று தேச ஒற்றுமையை குலைக்கும் கொடிய சக்தியாய் எகத்தாளமாக சிரிக்கிறது. அந்த விஷ விருட்சத்தை வேரோடு அப்புறப்படுத்தப்பட வேண்டிய கடமை, இந்த தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
தாமரை மீடியா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🇮🇳🙏1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.
சித்தர்கள் விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றை கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறுகின்றார்.
காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மைச் சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பயணம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம்.
கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களைக் காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்திப் பார்ப்பது காலப் பயணமாகும்.