வணக்கம்.
ஈழத்தில் போராளிகளால் உருவாக்கப்பட்ட குற்றிலகு வானூர்தி (micro light aircraft)! இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும்,

wix.to/H8AjDEQ
ஈழத்தில்-2/5
அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் அங்கு இருந்தன.
ஈழத்தில்-3/5
இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் இருந்தன.
ஈழத்தில்-4/5

இதை வைத்து பார்க்கும் போது,சொந்தமாகவே புலிகள் விமானப் படைக்கு தேவையான விமானங்களை சொந்தமாகவே தயாரிக்க ஏற்கனவே,தொடங்கி விட்டனர் என்பது 100% உண்மை.இன்னும் 5 வருடங்கள் அவர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்றால்,அசைக்க முடியாத இடத்தில் இருந்திருப்பார்கள்.
ஈழத்தில்-5/5

ஈழத்தில் தனி நாட்டுக்கரிய போராட்டம் மௌனம் அளித்தாலும்,போராளிகள் விட்டு சென்ற பாதையை வருங்கால தலைமுறையினர் மீண்டு(ம்)தொடர வேண்டும்.

wix.to/H8AjDEQ

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

24 Oct
வணக்கம்.
என் தேடலில் கிடைத்த மற்றுமொரு பொக்கிசம்!இராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்?தொடர்ச்சியான துரஷ்டமான மரணங்கள் காரணமா?மேற்காட்டிய தகவலைப் பாருங்கள்.என் ஆய்வில் கிடைத்த இது முக்கியமான தகவல்.
wix.to/-sDsDEU ImageImageImageImage
என் தேடலில்-2/10
ஒரு வெளி நாட்டவரின் கட்டுரையையும் படிக்க நேரிட்டது. அவர் இதனை எழுதுமுன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரில் பரம்பரையாக வாழ்ந்த மக்களிடம் தான் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அவை நம்பக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாக் கூறுகிறார். ImageImageImageImage
என் தேடலில்-3/10
இலங்கை மன்னனின் பெயரைக்கூடியச் சரியாகப் பதிவுசெய்கிறார். இங்கே காட்டப்படும் ஏனைய தகவல்கள் நம்பகமாக இருக்கும் பட்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அவர் கூறுவதை நம்பலாம்...

wix.to/-sDsDEU ImageImageImageImage
Read 12 tweets
24 Oct
வணக்கம்.
பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று உணர்த்த முடியுமா?
கண்ணால் காணும் பிரமாண்டமான காட்சிகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதன் வழியே பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று தரிசிக்கலாம்.
இதோ, உலகையே ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் அரசகுடும்பம் காட்டும் பிரமாண்டம். ImageImageImageImage
பிரமாண்டம்-2/4
பிரிட்டிஷ் மகாராணி வழங்கும் விருந்து உபசாரம் எப்படி இருக்கும்?
பக்கிங்ஹாம் அரண்மனை!பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பார்வையில் காட்டப்படாத பிரமாண்ட விருந்து உபசார மண்டபங்கள் -
இது வரை உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி தலைவர்களால் மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது. ImageImageImageImage
பிரமாண்டம்-3/5
சமீபத்தில் ராணியின் ஆணை படி பொது மக்கள் யாவரும் காண அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசியும் அரசரும். அங்கு எப்போதும் ராணிக்கு தான் முதல் இடம். ImageImageImageImage
Read 4 tweets
23 Oct
வணக்கம்.
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்!சதுரங்க விளையாட்டு ஆரம்பம்!!இலங்கை,சைனாவின் பக்கம்!20 சட்ட திருத்தம்!தமிழர்களை மீண்டும் இன சுத்திகரிப்பை ஏற்படுத்த திட்டம்! பிரிட்டன் புலிகள் தடை நீக்கம்!நான் ஏற்கனவே,கூறியது போல...

wix.to/ksBuDEU ImageImageImageImage
ஸ்ரீலங்கா-2/5
இலங்கை்கு இறுதி எச்சரிக்கையாக அமெரிக்காவின் இராஐாங்க செயலாளர் இலங்கை பயணம்!அமெரிக்காவும் புலிள் தடை விரைவில் நீக்கம்!அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ImageImageImageImage
ஸ்ரீலங்கா-3/5
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஸ்ரீலங்கா வருகை தரவுள்ள நிலையிலேயே... ImageImageImage
Read 5 tweets
23 Oct
வணக்கம்.
பூகம்பம் வந்தால் கூட தஞ்சை பெரிய கேவிலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படுத்தாத சோழர்களின் கட்டிட அமைப்பு!ஏன்?எப்படி?ஏழு உலக அதிசயங்கள் கூட இடிந்து விழலாம்!ஆனால்,எந்த யுகத்திலும்,பூமி உள்ளவரை அசையாமல் நம் வரலாற்றை பறை சாற்றப் போகும் தஞ்சை பெரிய கோவில்!
wix.to/PsD5DEM
பூகம்பம்-2/15
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.10 ஆம் நூற்றாண்டில்,சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது,இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.இந்த பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
பூகம்பம்-3/15
இது எப்படி சாத்தியமானது? கோயில் எப்படி கட்டப்பட்டது? அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம்.2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

wix.to/PsD5DEM
Read 12 tweets
22 Oct
வணக்கம்.
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!இதோ..
wix.to/JEB-Bxo
ஒரு நண்பர்-2/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
ஒரு நண்பர்-3/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
Read 6 tweets
21 Oct
வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

wix.to/sECdBxk
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!