வணக்கம்.
சோழர்,பாண்டியர்கள் மற்றும் நம் முன்னோர்கள் தங்கள் கடற்படைகளிலும்,வணிகக்கப்பல்களிலும் நடுக் கடலில் பயணம் செய்யும் போது,இடி மற்றும் மின்னல்கள் கப்பல்களை தாக்கும் போது எப்படி தங்களை தற்காத்து கொண்டார்கள்?
சோழர்,பாண்டியர்-2/12
அண்டை நாடுகளை கைப்பற்ற சோழர்கள் பல இலட்சம் வீரர்களை கப்பல்களில் ஏற்றி காற்றின் திசையை வைத்தே பல ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்யும் போது இடி,மின்னல்களை ஒரு மரத்தினை வைத்தே தங்களை தற்காத்து கொண்டார்கள்.
அதுதான்,பச்சை தங்கம்!கருங்காலி மரம்!
சோழர்,பாண்டியர்-3/12
அதிகளவு மின் கதிர் வீச்சுக்களை தன்னுள் இழுக்கும் தன்மை கொண்டது.அதனாலேயே,சோழர்,பாண்டியர் கடற்படைகளில் இந்த கருங்காலி மரம் பிரதானமாக இருக்கும்!அதன் உடற் பாகங்களை கொண்டே கப்பல்கள் கட்டப்பட்டிருக்கும்.கப்பலின் கொடி கம்பம் 'கருங்காலி'மரமாகத்தான் இருக்குகும்.
சோழர்,பாண்டியர்-4/12
அதன் உடற் பாகங்களை கொண்டே கப்பல்கள் கட்டப்பட்டிருக்கும்.இதிலிருந்தே தங்களை காத்து கொண்டார்கள்.ஆனால்,இன்று அறிவியலால் நம் பாரமபரிய வழிமுறைகளை மறந்து இழந்து விட்டோம்.
சோழர்,பாண்டியர்-5/12
இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தினுள் போடுவார்கள்...
சோழர்,பாண்டியர்-6/12
இந்த மரத்திற்கு negative_energy அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள், அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் walking_stick கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பின்தொடராமல் இருக்க.
சோழர்,பாண்டியர்-7/12
தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யவேண்டும்,குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆன கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்.காற்று, கருப்பு அண்டாமல் இருக்கவும், குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க..
சோழர்,பாண்டியர்-8/12
முலிகையாகவும் பயன்படுத்தபட்டு வருகிறது.
கருங்காலி மரத்தால் செய்த. மரப்பாச்சி பொம்மையை பிறந்த குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் மண் சட்டியில் ஓர்இழைப்பு ஜாதிக்காய் ஓரிழைப்பு மாசிக்காய் ஓரிழைப்பு பொம்மை ஓரிழைப்பு சுக்கு ஓரிழைப்பு மிளகும் இழைத்து..
சோழர்,பாண்டியர்-9/12
வடிகட்டி உள்ளுக்கு புகட்டிவிடுவதால் குழந்தை நன்கு தூங்கி எழுவதாகவும்நன்றாக செரிமானமாகி தாய்ப்பால் குடிக்கும் எனவும்வயிற்றுவலியோ, சளி பிடித்தலோ செரிமான கோளாறோ இன்றி விளையாடி மகிழும் எனவும் முன்னோர்கள் கருத்து.இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை பெற்றவை,
சோழர்,பாண்டியர்-10/12
இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.கோடாரி போன்ற ஆயுதங்களுக்கு கைப்பிடி இந்த கருங்காலி மரங்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன.மரத்தின் வகையே மற்ற மரங்களை வெட்டி வீழ்த்த துணை போவதால் ஒரு அவப் பெயர் காலம் காலமாக தமிழர்களிடியே வந்து கொண்டிருக்கிறது.
சோழர்,பாண்டியர்-11/12
அதுதான்,கூடவே இருந்து துரோகம் செய்யும் மனிதர்களை "கருங்காலி"என்று அழைக்கும் பழக்கம் உள்ளது.
மரங்களிடம் இருந்தே மனிதன் ஆற்றலை பெறுகிறான், அதை ஏனோ மனிதன் உணருவது இல்லை.
வணக்கம்.
தஞ்சை பெரியகோவில் அற்புத கட்டுமானம் - ஆச்சர்யமூட்டும் 80 டன் விமான ரகசியம்!இரண்டு வழிகளில் யானைப்படை மற்றும் இலட்சம் வீரர்களை கொண்டு,விமான கட்டுமானத்தை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள்!உங்கள் கானொளி மற்றும் பதிவுகளை இதில் பதிவு செய்யுங்கள்!
தஞ்சை பெரிய கோவில்-2/15
1-மேடை அமைத்து யானைகளின் உதவியுடன்,இலட்சம் வீரர்களை கொண்டு ஒரு முனையில் மறு முனைக்கு கொண்டு 216 அடிக்கு கொண்டு செல்வது...
2-பிரமிடு வடிவில் அதே யானை மற்றும் இலட்ச வீரர்களை கொண்டு 80 டன் எடையுள்ள விமான கல்லை 216 அடிக்கு கொண்டு செல்வது...
தஞ்சை பெரிய கோவில்-3/15
கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது80டன்.பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது.
@KingKuinsan
வணக்கம்.
சோழர் மண்டலம் திருச்சியருகே கொத்தமங்கலம் அடர்ந்த காட்டில் சோழர்கட்டிய உலகில் எங்கும் கண்டிராத கலங்கரை விளக்கு ஆலயம்.கி.பி 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கவனிப்பாரற்று பாழடைந்து முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.
சோழர் மண்டலம்-2/10
திருச்சி அருகே இருக்கும் “கொத்தமங்கலம்” என்ற ஊருக்கு அருகில் ஒரு அடர்ந்த காடு!.
ஒத்தையடி பாதையில் முகத்துக்கு நேராக விழுந்த முட்களை விலக்கிச் சென்று கொண்டே இருந்தால் தூரத்தில் ஒரு அற்புதம் தெரிந்ததை கண்ணல் காணலாம்.ஆம்.
சோழர் மண்டலம்-3/10
அதுதான் அந்த கலங்கரை விளக்கம் போன்ற சோழர் காலத்திய கோயில். இதுவரை இது போன்ற வடிவில் யாருமே பார்த்திராத கோயில் அந்த காட்டில் தன்னந்தனியே யாராவது தன்னை பார்க்க வருவார்களா என்ற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.
வணக்கம்.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளை சரி செய்ய ஆலோசனை!புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து குழப்பத்தை ஏற்படுத்த சிங்கள பௌத்த தேசம் முயற்சி!இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை பொறுத்தவரையில்..
பிரித்தானியாவில்-2/8
பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
எனினும் தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர வேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை..
பிரித்தானியாவில்-3/8
சரி செய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உதவ இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகரகம் முன்வந்துள்ளபோதும் அந்த உதவியை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை இன்னும் பிரித்தானிய உள்துறை..
வணக்கம்.
கீழடியில் கண்டு பிடித்த மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எழுத்துக்கள் "சிந்து சமவெளி"எழுத்துக்களோடு ஒத்து போவதால்,கீழடி மக்கள் சிந்து சமவெளி மக்களோடு சிறந்த தொடர்பை கொண்டிருந்தனர்!?சிந்து சமவெளி மக்கள் தமிழரே....
கீழடியில்-2/10
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ,கிடைத்துள்ள தொல்பொருள் களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய தமிழ் மக்களின் நகரிய பண்பாட்டுக் காலம்..
கீழடியில்-3/10
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து , கி.மு ஆறாம் நூற்றாண்டு வரை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மிகப்பெரிய செங்கல் கட்டுமானங்கள், மற்றும் அங்கு கிடைத்துள்ள தொல்பொருள் களின் சேர்மானம், அணிகலன்கள், கிடைத்துள்ள எலும்புத் துண்டுகள் , எழுத்துக்கள் போன்றவற்றிலிருந்து....
வணக்கம்.
என் தேடலில் கிடைத்த மற்றுமொரு பொக்கிசம்!இராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்?தொடர்ச்சியான துரஷ்டமான மரணங்கள் காரணமா?மேற்காட்டிய தகவலைப் பாருங்கள்.என் ஆய்வில் கிடைத்த இது முக்கியமான தகவல். wix.to/-sDsDEU
என் தேடலில்-2/10
ஒரு வெளி நாட்டவரின் கட்டுரையையும் படிக்க நேரிட்டது. அவர் இதனை எழுதுமுன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரில் பரம்பரையாக வாழ்ந்த மக்களிடம் தான் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அவை நம்பக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாக் கூறுகிறார்.
என் தேடலில்-3/10
இலங்கை மன்னனின் பெயரைக்கூடியச் சரியாகப் பதிவுசெய்கிறார். இங்கே காட்டப்படும் ஏனைய தகவல்கள் நம்பகமாக இருக்கும் பட்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அவர் கூறுவதை நம்பலாம்...
வணக்கம்.
பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று உணர்த்த முடியுமா?
கண்ணால் காணும் பிரமாண்டமான காட்சிகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதன் வழியே பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று தரிசிக்கலாம்.
இதோ, உலகையே ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் அரசகுடும்பம் காட்டும் பிரமாண்டம்.
பிரமாண்டம்-2/4
பிரிட்டிஷ் மகாராணி வழங்கும் விருந்து உபசாரம் எப்படி இருக்கும்?
பக்கிங்ஹாம் அரண்மனை!பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பார்வையில் காட்டப்படாத பிரமாண்ட விருந்து உபசார மண்டபங்கள் -
இது வரை உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி தலைவர்களால் மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது.
பிரமாண்டம்-3/5
சமீபத்தில் ராணியின் ஆணை படி பொது மக்கள் யாவரும் காண அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசியும் அரசரும். அங்கு எப்போதும் ராணிக்கு தான் முதல் இடம்.