வணக்கம்.
இலங்கை மோதல் களமாக மாறலாம்? கலக்கத்தில் முக்கிய இராஜதந்திரி!உலக நாடுகள் புலிகள் மீதான தடை நீக்கம்.அமெரிகா நேரடியாக தலையீடு என களநிலை மாறுகிறமை,இலங்கை பயத்தின் எல்லைக்கே சென்று விட்டது!
இலங்கை மோதல்-2/6
நடு நிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலக முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் வலுவான நாடுகளின்..
இலங்கை மோதல்-3/6
செல்வாக்கின் மையத்தில் இலங்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில் பல தரப்பினர் தற்போது இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் என்றும் அதனை நாங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மோதல்-4/6
இலங்கை ஒரு அணிசேரா நாடாகவும் பக்க சார்பற்ற நாடாகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கான விளையாட்டிலிருந்து விலகியிருக்கவும் விரும்புவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அந்த பொறியில் தாங்கள் சிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இலங்கை மோதல்-5/6
வெளிவிவகார கொள்கையிலிருந்து இலங்கை விலகிய ஒவ்வொரு தருணமும் தோல்வி அடைந்தமை மட்டுமன்றி அதன் முன்னேற்றம் குறைவடைந்து உள்நாட்டு மோதல்களில் சிக்குண்டது என்றும் வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.
வணக்கம்.
புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை‘களப்பிரர்கள்’நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை!
களப்பிரர்கள் காலபுதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது. wix.to/VcAjDFE
புதிய நாணயம்-2/15
என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய நாணயம்-3/15
களப்பிரர் என்ற இனக்குழு:
சங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
வணக்கம்.
பாலஸ்தீனம் 1947 முன்பு 100% நிலப்பகுதியாக இருந்து,பின்பு இஸ்ரேலால் 1947 - ல் ஆக்கிரமிக்கப்பட்டு 2020 ஆண்டு 15% நிலப்பதியே அங்கு இருக்கிறது!அது போல்,ஈழம் எல்லாளன் காலம் கி.மு 130 ஆண்டில 100% இருந்த தமிழர் நிலப்பகுதி தற்போது 20%வீதமே(படம் பார்க்க)! wix.to/CcDzDFA
பாலஸ்தீனம் 1947-2/5
படிபாபடியாக நாம் இழந்ந பறி கொடுத்த பகுதிகள் இன்று, சிங்கள பௌத்த பிரதேசம்!2009 இறுதி போரில் பல இலட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டு நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன சுத்திகரிப்பு மூலம் 2012 ஆண்டு ஈழத்தில் தமிர்களின் மக்கள் தொகையை காட்டி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்!
பாலஸ்தீனம் 1947-3/5
(கடைசி வரைபடம்).ஈழத்தில் தமிழர்கள் கிழக்கை ஏற்கனவே பறி கொடுத்து விட்டோம்!தற்போது,ஈழத்தில் தமிழர் பிரதேசம் எஞ்சி இருப்பது வெறும் 15% நிலப்பகுதியே!பாலஸதீனர்களுக்கு நடந்த அதே ஆக்கிரமிப்புதான் இங்கும் நடக்கிறது!உலகில் வாழும் 10 அதிகமான தமிழர்களே!
வணக்கம்.
அசோகர் தனது 99 சகோதரர்களை கொன்று விட்டு அரசன் ஆனார் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா?
இது உண்மை என்று வரலாற்றில் சில பதிவுகள் சொல்கின்றன. இதனால்தான் அவர் தனது ஆட்சிப் பீடத்தில் நன்றாக அமர நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
அசோகர் தனது-2/5
ஒரேயொரு சகோதரரை மட்டும் விட்டு விட்டார். அவரால் தனக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை என்று அசோகர் நினைத்திருக்கலாம்.
மனிதன் தவறு செய்வது, பின்னர் தன்னைச் சரி செய்து கொள்வது என்பதெல்லாம் வழக்கமானதுதோனே..? அக்காலத்தில் அரசுரிமைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது,
அசோகர் தனது-3/5
உடன்பிறந்தவர்களைக் கொல்வது, மாமனார்களைக் கொல்வது போன்றவை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள்தானே..?? அசோகர் செய்ததை சரி என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அதை வைத்து மட்டும் அசோகரை எடை போட வேண்டியதில்லை.
வணக்கம்.
நம் முன்னோர்கள் கையாண்ட போர் வியூகங்கள்!சோழர்,பாண்டியர்களின் வரலாறு என்பது முற்கால மற்றும் பிற்கால மிக நீண்ட வரலாற்றினை கொண்டது!கி.மு 6 நூற்றாண்டு முதல் தொடங்குகிறது.
படத்தில்:1-மீன் வியூகம்,2-சக்கர வியூகம்,3-மின்னல் வடிவ வியூகம்.
4-வண்டி சக்கர வியூகம்.
நம் முன்னோர்கள்-2/5
மாமன்னர் முதல் சிற்றரசர் வரை போர்களில் பல வகையான வியூகங்களை கொண்டே எதிரிகளை வெற்றி கொண்டனர்!இந்த வியூகங்களே கிமு 5-ம் நூற்றாணடில் நடந்த மகாபாரப் போரிலும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டது.
5-மண்டல வியூகம்.
6-பறவை வியூகம்.
7-அரைவட்ட வியூகம்.
நம் முன்னோர்கள்-3/5
என் ஆய்வில் அறிந்த சங்ககால வியூகங்களை தந்தள்ளேன்.இந்த வியூகங்களின் அடிப்படையாக கொண்டே ஈழப் போரில் கூட ஈழப் போராளிகளால் பயன்படுத்தப்பட்டது."பெடியல் இலங்கை இராணுவத்தை box(பெட்டி வடிவ வியூகம்)மற்றும் அரைவட்ட வியூகம் அடித்து வெற்றி கொண்ட வரலாறு நிறயவே உண்டு!
வணக்கம்.
சோழர்,பாண்டியர்கள் மற்றும் நம் முன்னோர்கள் தங்கள் கடற்படைகளிலும்,வணிகக்கப்பல்களிலும் நடுக் கடலில் பயணம் செய்யும் போது,இடி மற்றும் மின்னல்கள் கப்பல்களை தாக்கும் போது எப்படி தங்களை தற்காத்து கொண்டார்கள்?
சோழர்,பாண்டியர்-2/12
அண்டை நாடுகளை கைப்பற்ற சோழர்கள் பல இலட்சம் வீரர்களை கப்பல்களில் ஏற்றி காற்றின் திசையை வைத்தே பல ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்யும் போது இடி,மின்னல்களை ஒரு மரத்தினை வைத்தே தங்களை தற்காத்து கொண்டார்கள்.
அதுதான்,பச்சை தங்கம்!கருங்காலி மரம்!
சோழர்,பாண்டியர்-3/12
அதிகளவு மின் கதிர் வீச்சுக்களை தன்னுள் இழுக்கும் தன்மை கொண்டது.அதனாலேயே,சோழர்,பாண்டியர் கடற்படைகளில் இந்த கருங்காலி மரம் பிரதானமாக இருக்கும்!அதன் உடற் பாகங்களை கொண்டே கப்பல்கள் கட்டப்பட்டிருக்கும்.கப்பலின் கொடி கம்பம் 'கருங்காலி'மரமாகத்தான் இருக்குகும்.
வணக்கம்.
தஞ்சை பெரியகோவில் அற்புத கட்டுமானம் - ஆச்சர்யமூட்டும் 80 டன் விமான ரகசியம்!இரண்டு வழிகளில் யானைப்படை மற்றும் இலட்சம் வீரர்களை கொண்டு,விமான கட்டுமானத்தை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள்!உங்கள் கானொளி மற்றும் பதிவுகளை இதில் பதிவு செய்யுங்கள்!
தஞ்சை பெரிய கோவில்-2/15
1-மேடை அமைத்து யானைகளின் உதவியுடன்,இலட்சம் வீரர்களை கொண்டு ஒரு முனையில் மறு முனைக்கு கொண்டு 216 அடிக்கு கொண்டு செல்வது...
2-பிரமிடு வடிவில் அதே யானை மற்றும் இலட்ச வீரர்களை கொண்டு 80 டன் எடையுள்ள விமான கல்லை 216 அடிக்கு கொண்டு செல்வது...
தஞ்சை பெரிய கோவில்-3/15
கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது80டன்.பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது.