இந்த threadல திரைப்படங்களிலே என்ன என்ன புத்தகங்கள் போற போக்குல காட்டியிருக்காங்கன்னு பார்க்கலாம்.

பா.ரஞ்சித் இன் #காலா (2018) திரைப்படத்தில்
● கே.டானியல் படைப்புக்கள் by கே.டானியல்.
● Asura by Anand Neelakantan
(தமிழில் - அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்) Image
கார்த்திக் சுப்புராஜ் இன் #பீட்ஸா (2012) திரைப்படத்தில்,
●one of the books from 'Fear Street' series by R. L. Stine. Image
பிரம்மாவின் #குற்றம்_கடிதல் (2014) திரைப்படத்தில்,
●மாக்சீம் கார்க்கி எழுதிய 'தாய்'. Image
அட்லி இன் #மெர்சல் (2017) படத்தில்,
● Five point someone by Chetan Bhagat
● Half girlfriend by Chetan Bhagat Image
1. மிஷ்கின் இன் #துப்பறிவாளன் (2017) படத்தில்,
● The Complete Poems and Plays of T. S. Eliot
● The Rise and Fall of the Third Reich by William L. Shirer
● Trigger Warning by Neil Gaiman
● Journey to the End of the Night by Louis-Ferdinand Céline and other books Image
2. மிஷ்கின் இன் #துப்பறிவாளன் (2017) படத்தில்,
● A Monster Calls (Patrick Ness)
● Fear the Dark (Chris Mooney)
● Say Goodbye (Lisa Gardner)
● The Abominable Man (Maj Sjöwall and Per Wahlöö)
● She Lover of Death (Boris Akunin)
● The Sandman (Lars Kepler) Image
3. மிஷ்கின் இன் #துப்பறிவாளன் (2017) படத்தில்,
● The Angel's Game (Carlo Ruiz Zafón)
● Salvation of a Saint (Keigo Higashino)
● The Mammoth Book of Killers at Large
● Art in the Blood (Bonnie MacBird)
● The Hollow Man (Oliver Harris)
● The DNA Detectives (Anna Meyer) Image
4. மிஷ்கின் இன் #துப்பறிவாளன் (2017) படத்தில்,
● Danse Macabre (Stephen King)
● Déjà Dead / Death du Jour (Kathy Reichs)
●The Mammoth Book of Future Cops (Maxim Jakubowski, M. Christian)
● A book by P D James
● Case Histories (Kate Atkinson)
● Guilt (Jussi Adler-Olsen) Image
5. மிஷ்கின் இன் #துப்பறிவாளன் (2017) படத்தில்,
● A book by Ursula K. Le Guin
● Nineteen Eighty-Four (George Orwell)
● Selected Fiction (O. V. Vijayan)
● Lovers for a Day (Ivan Klima) Image
ஐஸ்வர்யா தனுஷ் இன் #3 (2012) படத்தில்,
● Remember Me? by Sophie Kinsella
● He Loves Lucy by Susan Donovan ImageImage
கார்த்திக் நரேன் இன் #துருவங்கள்_பதினாறு (2016) படத்தில்,
● Collected Short Stories of Jeffrey Archer
@paulocoelho's Brida
● A book by Kahlil Gibran
● The Celestine Prophecy by James Redfield Image
C. V. குமார் இன் #GangsOfMadras (2019) படத்தில்,
● A Game of Secrets by Thomas Wiseman
● My Favourite Goodbye by Sheila O'Flanagan Image
C. V. குமார் இன் #மாயவன் (2017) படத்தில்,
● The Spirit Book: The Encyclopedia of Clairvoyance, Channeling, and Spirit Communication by Raymond Buckland Image
ஷங்கர் இன் #ஜீன்ஸ் (1998) படத்தில்,
● Client by John Grisham
● The Good Cook's Encyclopedia ImageImage
ராம் குமார் இன் #ராட்ஷசன் (2018) படத்தில்,
● Unnatural Exposure by Patricia Cornwell
● Dean Koontz's Life Expectancy ImageImage
K. V. ஆனந்த் இன் #கவண் (2017) படத்தில்,
● This Unquiet Land by @BDUTT Image
@dhanushkraja இன் #PaPaandi (2017) படத்தில்,
● One Indian Girl by @chetan_bhagat Image
கார்த்திக் சுப்புராஜ் இன் #பேட்ட (2019) படத்தில்,
● Our World Today - Political ImageImage
செழியன் இன் #ToLet (2019) படத்தில்,
● இன்று புதிதாய் பிறந்தேன்... (The Tamil translation of Mrinal Sen's Always Being Born : A Memoir)
● The Films of Akira Kurosawa (Third Edition, Expanded and Updated) by Donald Richie Image
ஷங்கர் இன் #boys (2003) படத்தில்,
● V.S. Naipaul's Beyond Belief Image
ப்ரித்விராஜ் சுகுமாரன் இன் #லூசிபர் படத்தில்,
● Gregory David Roberts' Shantaram
● A book by Julian Assange
● Dark Money by Jane Mayer
● The Snowden Files: The Inside Story of the World's Most Wanted Man by Luke Harding ImageImage
ஈஸ்வர் கார்த்திக் இன் #பெண்குயின் (2020) படத்தில்,
● Diary of a Crazy Woman by Mayra Ron ● Written on Her Heart by Alan Maki Image
Gowtam Tinnanuri இன் #Jersey (2019) படத்தில்,
● The Rainmaker by John Grisham Image
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி (2016) திரைப்படத்தில்
Y.B.Satyanarayana எழுதிய
"My Father Baliah" புத்தகம். உண்மை சம்பவங்களை அடிப்படையகாகக் கொண்டு எழுதப்பட்டது.

காலா (2018) திரைப்படத்தில் ஆதவன் தீட்சண்யா எழுதிய "மீசை என்பது வெறும் மயிர்" புத்தகம். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

9 Jan
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு Image
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. Image
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும். Image
Read 6 tweets
9 Jan
Suspect X (2008/Japanese)

"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை. Image
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு.
1. Perfect Number (2012/Korean)
2. Drishyam (2013/Malayalam)
3. பாபநாசம் (2015)
4. கொலைகாரன் (2019) Image
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும். Image
Read 5 tweets
8 Jan
விக்ரம் ❤️

சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.
Read 7 tweets
8 Jan
#BiggBoss4Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread. Image
#The_plague
Albert Camus இன் 'The Plague' நாவலை 'கொள்ளை நோய்' என்று தமிழில் 'ச. மதனகல்யாணி' மொழிபெயர்த்துள்ளார்.
அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு சாதாரண நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதைதான் இந்த நாவல். Image
#அவமானம்
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
-சாதத் ஹசன் Image
Read 15 tweets
7 Jan
(நிஜத்துல நடக்கிறதுதான் படத்துல வருதுனும் சொல்லலாம்)
நான் இப்போ "படத்துல வாறது எல்லாமே 2020/2021ல உண்மையிலையே நடந்துட்டு இருக்கு போல"ன்னு சொல்லிக்கிறேன்.
அடுத்து Aliens வருதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
Trump, வல்லரசு அமெரிக்காவையே டல்லரசு ஆக்கிட்டாப்ல. Image
இது காலம் காலமா நடந்துட்டு வருதுன்னாலும், இப்போ கட்டுபாட்டில இருக்கு என்றாலும், ஒரே வருசத்துல எல்லாம் நடக்குதேனு நினைச்சா பீடை வருசம்னு தான் சொல்ல தோணுது. BlackLivesMatter சம்பவம்லாம் சரித்திரம் திரும்புதானுதான் நினைக்க தோணுது. Humanityலாம் கிலோ என்ன விலைனு கேட்பானுங்க போல. Image
Hurricane, Windstorm, Floods, Earthquake, Cycloneனு மொத்தமா வச்சு செஞ்சிருக்கு. ஒருத்தன் அடிச்சா பரவாயில்லை, 5 பேரு கதற கதற அடிச்சுட்டு ஆட்டோல coronaட ஏத்தி விட்ட வடிவேலு கதைதான். இதுக்கு இல்லையா சார் ஒரு endடு. Global warming & Climate change ரொம்ப சீரியஸ் விசயம். Think about it Image
Read 6 tweets
21 Dec 20
சிவா முத்தொகுதி - அமிஷ்
1.மெலுஹாவின் அமரர்கள்
2.நாகர்களின் இரகசியம்
3.வாயுபுத்ரர் வாக்கு
சிவன் பழங்குடி இனமொன்றின் தலைவனாக இருந்து கடவுளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து புனையப்பட்டதே இந்த நாவல்.
விதிமுறைகளையும்,கொள்கைகளையும் மீறாது கடைப்பிடிக்கும் மெலுஹா ராச்சியம், அவரவர் விருப்பப்படி எந்தவித விதிமுறைகளோ கொள்கைகளோ இல்லாத ஸ்வத்வீப ராச்சியம்,எது தேவையோ அதை மட்டுமே ஏற்று வாழும் நாகர்கள் என வாழ்க்கை முறையின் பல கட்டமைப்புகளை ஒவ்வொரு வகையான ராச்சியங்கள் மூலம் விவரித்துள்ளார்
சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார்; காதலிக்கிறார்; திருமணம் செய்கிறார்; போர் செய்கிறார். தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக கஞ்சா புகைக்கிறார்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!