"கடலில் நீச்சலடித்து பழகியவனை குளத்தை காட்டி பயப்படுத்தக்கூடாது". பினீஷ் கோடியேரி கொஞ்சநாள் முன்ன போட்ட போஸ்ட் இது. இப்போ நம்ம அமலாக்கத்துறை இந்த கடல் நீச்சல் வீரனை கட்டாந்தரையில் நீச்சலடிக்க விட்டிச்சு போல.
கோர்ட்ல 15 நாள் விசாரணைக்கு கேட்டாங்க, 1/N
கோர்ட் 4 நாள் தான் குடுத்திச்சு, 15 நாள் கேட்க வேண்டிய கேள்விகளை நாலு நாள் கஸ்டடில கேட்டு முடிக்கணும்னு மாரத்தான் விசாரணை நடந்திச்சாம். காலைல 8 மணிக்கு கொண்டு உக்கார வச்சா நைட்டு 11 மணி வரை நீண்டு போகுமாம், இடைல கேள்வி கேக்கிற ஆஃபீசர் டயர்ட் ஆனா இன்னொருத்தர் வருவாராம்.
2/N
மூணாவது நாளே நம்ம நீச்சல் வீரர் 10 வாட்டி வாந்தி, முதுகு வலின்னு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டார், நாலாவது நாள் முடிஞ்சு கோர்ட்ல ஆஜர் பண்ணி இன்னும் விசாரிக்கணும்னு அதிகாரிகள் சொன்னவுடன் ஜட்ஜ் கடுப்பாயி இந்தா இன்னுமொரு ஏழு நாள் கூட கொண்டுபோய் வச்சுக்க,
3/N
ஆனா திரும்ப வர்றப்போ அவன் க்ளீயரா கட்டாந்தரையில நீச்சலிக்கணும் ஆமான்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம்.
இதுக்கிடையில மயக்க மருந்து கேஸ்ல முதல் பிரதி அனூப் முஹமது விசாரணைல பினீஷ் தான் என்னோட பாஸ்,
4/N
நான் வெறும் பினாமி தான்னு வின்னர் பட சிங்கமுத்து ரேஞ்சுக்கு எங்க போறீங்க பாஸ்னு மாட்டி விட்ருக்காப்ல. இப்போ நார்கோட்டிக்ஸ் ஆளுங்க வேற மச்சா.. ஏழு நாள் முடிஞ்சதும் அந்த செல்லத்த மீன்பாடி வண்டில ஏத்தி நம்ம ஏரியாவுக்கு அனுப்புன்னு வெயிட்டிங்காம்.
N/N
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவன் சராசரி மாணவன் அல்ல
அதற்கு மேல் . பெற்றோர்கள் பிடிவாதம் " நீட் " கட்டாயத்தில் சேர்த்து,, தினமும் பள்ளி முடிந்தஉடன் பல மணி நேரம்
இரண்டு ரயில் பிடித்து போய் கோச்சிங் ,
தினமும் கையில் மூன்று,
சாப்பாட்டு கேரியர் . இவனுக்கு துளியும் விருப்பமில்லை
கடைசியில் நீட் தேறவில்லை 1/ N
அக்கடமிக் கணக்கு பாடம் அவுட்
அவன் மக்கு அல்ல , பிரமாதமான அறிவுதிறன் உள்ளவன் .
நான் அறிவேன் ,
தகப்பன் நொந்து போனார் , பித்துபிடித்தவர் மாதிரி ஆனால்
அலுவலகம் நண்பர்கள் கேட்க வாய்திறக்க முடியவில்லை,.
தங்கை Phone செய்து அழுதால் , நான் வருகிறேன் மும்பைக்கு
2/N
ஒரு மாதம் தங்குகிறேன் என்றேன்
உடனே வா , என்றாள்
நொந்து போய் ரூமிலேயே அடைந்து கிடந்த பையனை
வாழ்வு என்பது நீட் மட்டுமல்ல
என புரியவைத்தேன் .
வாய்புகள் முடிந்துபோனவன்
வருதபடலாம் , இதில் நீ வருத்தபட ஏதுமில்லை,என்றேன்
நாலு உபநிஷகதைகள்..
3/N
#கிறிஸ்தவர்கள்_தமிழர்களா?
நேற்று ஒரு விவாதம் பாத்தேன். அதில அர்ஜீன் சம்பத் ஜீ கிட்ட ஒரு மஞ்சள் மாவுக்கு மதமாறின பெலிஃஸ் ணு ஒருத்தன் கேக்கிறான் கிறிஸ்தவர்கள் தமிழர் இல்லையாணு...!
கண்டிப்பா கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இல்லை ஏன் தெரியுமா..?
1/N
🚩ஒருத்தன் கிறிஸ்தவனா மதமாறின உடனே அவனது தமிழ் பெயரை மாற்றி ஐரோப்பிய பெயரை சூட்டுகிறான்.
🚩தமிழர் கலாச்சாரமான கோவிலை வெறுத்து சாத்தான் என்று திட்டி சாமி கும்பிடுவதை விட்டு... ஐரோப்பிய கலாச்சாரமான சர்ச்சுக்கு சென்று மீட்டிங்கில் (பிரேயர்) கலந்து கொள்கிறான்.
2/N
🚩 திருமணம் செய்யும்போது கூட தமிழர் மரபான மனித வாழ்க்கையில் பின்னி பிணைந்திருக்கும் 9 கிரக சஞ்சாரபடி பார்க்கும் ஜாதகங்களை பார்ப்பதில்லை.
🚩 தமிழனின் பரம்பரை வழக்கமான யாககுண்டம் வளர்த்து அக்னி சாட்சியாக செய்யும் திருமணங்களை கிறிஸ்தவர்கள் செய்வதில்லை.
3/N
திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது.
அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர்
1/N
யாரென்று உங்களுக்கு தெரியுமா?
சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது.
"த ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா"எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி ஒரே நூலாக பதிவிட்டார்.
2/N
இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை "மனு கோடு ஆப் லா"
3/N
டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க
புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும்,
1/N
பழைய தோத்த MPக வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள
2/N
கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு,
3/N
SPB சார் இருக்கும் போது ராயல்டி நோட்டீஸ் அனுப்பிவிட்டு ,இப்பொழுது நாடகம் ஆடுகிறார் இளையராஜா : சிலர் ..
சிம்பிள் ! பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றால் ..
சில ஆண்டுகள் முன் டைரக்டர் சுந்தர்ராஜன் தன் திரை உலக நண்பருக்கு போன் செய்கிறார் ..
காலர் tune வந்த புதுசு , 1/N
அடே பாட்டு எல்லாம் வெச்சு அசத்துரியே பா என்று சொல்ல ..
சரி நாமும் நம் பட பாடலை " மெல்ல திறந்தது கதவு" பாட்டை வைக்கலாம் என்று முடிவு செய்து நெட்ஒர்க் ப்ரொவிடரை தொடர்பு கொண்டால் ,மாதத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிய வர ...
நாம் உருவாக்கிய பாட்டை
2/N
நாமே காசு கொடுத்து வாங்குவதா ? நம் பாட்டை இன்று எவனோ தன் தளத்தில் விற்று காசு பார்த்து கொண்டு இருக்கிறான் ..
ஒருவரிடம் மாதம் 50 ரூபாய் என்றால் ,கோடிகணக்கான நபர்களிடம் இருந்து ?