அவன் சராசரி மாணவன் அல்ல
அதற்கு மேல் . பெற்றோர்கள் பிடிவாதம் " நீட் " கட்டாயத்தில் சேர்த்து,, தினமும் பள்ளி முடிந்தஉடன் பல மணி நேரம்
இரண்டு ரயில் பிடித்து போய் கோச்சிங் ,
தினமும் கையில் மூன்று,
சாப்பாட்டு கேரியர் . இவனுக்கு துளியும் விருப்பமில்லை
கடைசியில் நீட் தேறவில்லை 1/ N
அக்கடமிக் கணக்கு பாடம் அவுட்
அவன் மக்கு அல்ல , பிரமாதமான அறிவுதிறன் உள்ளவன் .
நான் அறிவேன் ,
தகப்பன் நொந்து போனார் , பித்துபிடித்தவர் மாதிரி ஆனால்
அலுவலகம் நண்பர்கள் கேட்க வாய்திறக்க முடியவில்லை,.
தங்கை Phone செய்து அழுதால் , நான் வருகிறேன் மும்பைக்கு
2/N
ஒரு மாதம் தங்குகிறேன் என்றேன்
உடனே வா , என்றாள்
நொந்து போய் ரூமிலேயே அடைந்து கிடந்த பையனை
வாழ்வு என்பது நீட் மட்டுமல்ல
என புரியவைத்தேன் .
வாய்புகள் முடிந்துபோனவன்
வருதபடலாம் , இதில் நீ வருத்தபட ஏதுமில்லை,என்றேன்
நாலு உபநிஷகதைகள்..
3/N
நாளை " சிவாஜி மஹராஜ் " மியூசியம் போவோம் என்றேன்
பல இடங்கள் , சிவாஜி மஹாராஜேவின் துயரங்கள் சருக்கல்கள் , அவர் லட்சியம்
விடா முயற்சி இப்படி எனக்கு தெரிந்ததை சொன்னேன் .
ஹைதிராபாத்தில் உள்ள இன்னொரு அக்காள் மகனிடம் அனுப்பினேன் . ஒரே வாரம் டுயூஷன் திரும்பவந்தான்,
4/N
தேர்வு எழுதினான் ,அட்டகாசமான மதிப்பெண் .
கல்லூரிகள் தொடங்கி வேகமாக செமஸ்டர்கள் நடந்தது
அவனை வீட்டில் உட்காராதே
போ , போய் என்னென்ன கல்லூரி உண்டோ போய் பார்
இடமாறுதலில்கல்லூரிமாற்றியவன் , வேறு சப்ஜக்ட் எடுத்தவன்
என சீட் காலி இருக்கும் போய் பார் என்றேன்
5/N
வெறி ஏற்றினேன் . தோல்வி எழுவதற்கே என புரியவைத்தேன்
அறுபது எழுபது மீட்டர் சுற்றளவில் எதிலுமே இடமில்லை,. ஏளனமாக பார்த்தார்கள் , பல கல்லூரி முதல் Midterm முடிக்கபோகிறோம்
இவனால் பிக்கப் பன்னமுடியாது
என்றனர்
சோர்ந்து போனான் !
மிச்சமுள்ளது " விவேகாநந்தா கல்லூரி "
6/N
அதில் வாய்பே இல்லை கிடைகாது மாமா என அழுதான் .
அவன் தகப்பனிடம் சொன்னேன் போய்வாருங்கள் கூட அவனை பேசவிடுங்கள் அமைதியாக கவனியுங்கள் ,உங்களிடம் கல்லூரி நிர்வாகி பேசினாள் பேசுங்கள் என்றேன் . நிச்சயமாக கிடைக்கும் என்றேன் .
போனான் , அங்கே முதல்வர் மதுரை தமிழ் பெண்,
7/N
இவன் பேசியது முழுமையும் கேட்டுவிட்டு , நீ கேட்பது கெமிஸ்ட்ரி , இதுவரை 12 லாபுகள் முடிந்து விட்டது
ஒரு மிட் செமஸ்டர் முடிந்து விட்டது
நாங்கள் யோசிக்கிறோம்
தொலைபேசி எண் தந்துவிட்டுபோங்கள் என்றார்
மறுபடி உற்சாகபடுத்தினேன்
கவலைபடாதே , கூப்பிடுவார்கள்.
8/N
இருநாட்களுக்கு பின்பு கல்லூரியிலிருந்து அழைப்பு வரும் வியாழன் வந்து சேரசொல்லி , நாற்பது நாள் , 13 Lab முடிக்கவேண்டும் , தேர்வு அதில் பாஸ்செய்தால் தொடரமுடியும் ,
ஒரு புரபஸர் இவன் வேகத்தைபார்த்துவிட்டு நான் வீட்டுக்கு வந்து சொல்லிதறுகிறேன் என்றார்
பீஸ் மறுத்தார் ,
9/N
எல்லாம் முடித்தான் இதோ 9.7 % 10 ற்கு கல்லூரி முடிந்து கான்வகேஷன் முடித்து
அடுத்து என்னசெய் போன் செய்தான்,
இந்தா இந்த
Combained defence service தேர்வு எழுது என்றேன் . தேர்வுக்கு பத்துநாள் தான் . என்னவென்றே எனக்கு தெரியாது, என்றான்
தகப்பனாரை கூப்பிட்டேன்..
10/N
Defence service முடித்தவர் யாராவது உள்ளனரா பாருங்கள்
இவனை தனியே அனுப்புங்கள் அவரிடம் பேசசொல்லுங்கள் என்றேன்
பத்து நிமிஷம்
ஆலோசனை வழிகாட்டுதல் தாருங்கள் என்று கேள் என்றேன்
கேட்டான்...ஒரு மரைன் ஆபிஸர் வரசொன்னார் . போனான்
எல்லா விஷயமும் சொன்னான்
Combained defence service
பரிட்சை எழுதவேண்டுமென்றான்
ஒருமணி நேரம் பேசினார்
பத்துநாள் தேடி தேடி படித்தான்
தேர்வு எழுதினான் .
12/N
Combined defence service Exam
எழுதியது பாஸ்செய்து இரண்டாம் கட்டம் நேர்முக தேர்வு அழைப்பு ...
உசுப்பேற்றி விட்டேன் , விட்டுவிடாதே இந்த தேசத்தில் வணங்கதக்கவன் இரண்டு பேர்
ஒருவன் ராணுவ வீரன் மற்றவன்
" ராஜயோகி " அது ஈஸ்வர பிச்சை
என புரியவைத்தேன்.
13/N
உன்னை பார்கவேண்டும்
ராணுவ உடையில் ஒரு ஆபிஸராக !
நீட் தேர்வு மட்டுமே வாழ்கையில்லை,
என்பது உண்மைதானே
#கிறிஸ்தவர்கள்_தமிழர்களா?
நேற்று ஒரு விவாதம் பாத்தேன். அதில அர்ஜீன் சம்பத் ஜீ கிட்ட ஒரு மஞ்சள் மாவுக்கு மதமாறின பெலிஃஸ் ணு ஒருத்தன் கேக்கிறான் கிறிஸ்தவர்கள் தமிழர் இல்லையாணு...!
கண்டிப்பா கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இல்லை ஏன் தெரியுமா..?
1/N
🚩ஒருத்தன் கிறிஸ்தவனா மதமாறின உடனே அவனது தமிழ் பெயரை மாற்றி ஐரோப்பிய பெயரை சூட்டுகிறான்.
🚩தமிழர் கலாச்சாரமான கோவிலை வெறுத்து சாத்தான் என்று திட்டி சாமி கும்பிடுவதை விட்டு... ஐரோப்பிய கலாச்சாரமான சர்ச்சுக்கு சென்று மீட்டிங்கில் (பிரேயர்) கலந்து கொள்கிறான்.
2/N
🚩 திருமணம் செய்யும்போது கூட தமிழர் மரபான மனித வாழ்க்கையில் பின்னி பிணைந்திருக்கும் 9 கிரக சஞ்சாரபடி பார்க்கும் ஜாதகங்களை பார்ப்பதில்லை.
🚩 தமிழனின் பரம்பரை வழக்கமான யாககுண்டம் வளர்த்து அக்னி சாட்சியாக செய்யும் திருமணங்களை கிறிஸ்தவர்கள் செய்வதில்லை.
3/N
"கடலில் நீச்சலடித்து பழகியவனை குளத்தை காட்டி பயப்படுத்தக்கூடாது". பினீஷ் கோடியேரி கொஞ்சநாள் முன்ன போட்ட போஸ்ட் இது. இப்போ நம்ம அமலாக்கத்துறை இந்த கடல் நீச்சல் வீரனை கட்டாந்தரையில் நீச்சலடிக்க விட்டிச்சு போல.
கோர்ட்ல 15 நாள் விசாரணைக்கு கேட்டாங்க, 1/N
கோர்ட் 4 நாள் தான் குடுத்திச்சு, 15 நாள் கேட்க வேண்டிய கேள்விகளை நாலு நாள் கஸ்டடில கேட்டு முடிக்கணும்னு மாரத்தான் விசாரணை நடந்திச்சாம். காலைல 8 மணிக்கு கொண்டு உக்கார வச்சா நைட்டு 11 மணி வரை நீண்டு போகுமாம், இடைல கேள்வி கேக்கிற ஆஃபீசர் டயர்ட் ஆனா இன்னொருத்தர் வருவாராம்.
2/N
மூணாவது நாளே நம்ம நீச்சல் வீரர் 10 வாட்டி வாந்தி, முதுகு வலின்னு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டார், நாலாவது நாள் முடிஞ்சு கோர்ட்ல ஆஜர் பண்ணி இன்னும் விசாரிக்கணும்னு அதிகாரிகள் சொன்னவுடன் ஜட்ஜ் கடுப்பாயி இந்தா இன்னுமொரு ஏழு நாள் கூட கொண்டுபோய் வச்சுக்க,
3/N
திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது.
அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர்
1/N
யாரென்று உங்களுக்கு தெரியுமா?
சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது.
"த ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா"எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி ஒரே நூலாக பதிவிட்டார்.
2/N
இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை "மனு கோடு ஆப் லா"
3/N
டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க
புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும்,
1/N
பழைய தோத்த MPக வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள
2/N
கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு,
3/N
SPB சார் இருக்கும் போது ராயல்டி நோட்டீஸ் அனுப்பிவிட்டு ,இப்பொழுது நாடகம் ஆடுகிறார் இளையராஜா : சிலர் ..
சிம்பிள் ! பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றால் ..
சில ஆண்டுகள் முன் டைரக்டர் சுந்தர்ராஜன் தன் திரை உலக நண்பருக்கு போன் செய்கிறார் ..
காலர் tune வந்த புதுசு , 1/N
அடே பாட்டு எல்லாம் வெச்சு அசத்துரியே பா என்று சொல்ல ..
சரி நாமும் நம் பட பாடலை " மெல்ல திறந்தது கதவு" பாட்டை வைக்கலாம் என்று முடிவு செய்து நெட்ஒர்க் ப்ரொவிடரை தொடர்பு கொண்டால் ,மாதத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிய வர ...
நாம் உருவாக்கிய பாட்டை
2/N
நாமே காசு கொடுத்து வாங்குவதா ? நம் பாட்டை இன்று எவனோ தன் தளத்தில் விற்று காசு பார்த்து கொண்டு இருக்கிறான் ..
ஒருவரிடம் மாதம் 50 ரூபாய் என்றால் ,கோடிகணக்கான நபர்களிடம் இருந்து ?