வணக்கம்.
கரப்பான் பூச்சியின் பால் பசுவின் பாலை விட நான்கு மடங்கு சத்தானது என்பது உண்மையா?
கரப்பான் பால்...குடிச்சு பார் !
Diploptera p(f)unctata(பசிபிக் பீட்டில்-Pacific Beetle)வகை கரப்பான் பூச்சிகள் இந்தியா, மியான்மார், சீனா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் ஹவாய் தீவுகளில்-பகுதி-1/5
கரப்பான் பூச்சி-2/5
பரவலாக காணப்படுகின்றன.
இந்த இன வகை கரப்பான் பூச்சி, குஞ்சு பொரிக்க முட்டை இடாது. பாலூட்டிகளை போல தனது சந்ததிகளைப் பெற்றெடுக்க வல்லது
இவ்வகை கரப்பான், புரோட்டீன் படிகங்களைக் (crystals) கொண்ட ஒரு பொருளின் வடிவத்தில் பாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
கரப்பான் பூச்சி-3/5
இந்த வெளிர் நிற திரவ படிக (crystal) பால் தான், தனது கரப்பான் குஞ்சுகளுக்கு ஊட்டமாக செயல்படுகிறது.இவ்வகை படிக புரதங்கள் நிறைந்த கரப்பான் பால் எருமைப்பால் மற்றும் ஏனைய பாலூட்டி வகைகளை விட 3 மடங்கு ஊட்டம் நிறைந்தவை என்றும், அவற்றில் கொழுப்பு, சர்க்கரை, புரதம்
கரப்பான் பூச்சி பால்-4/5
மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்தவை என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.அதனால், இனி வரும் காலங்களில் இந்த வகை கரப்பான் பால், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து நிறைந்த Super food வகை உணவாக பிரபலமாகும் என்று நிபுணர்கள்
கரப்பான் பூச்சி பால்-5/5
கருத்து தெரிவிக்கிறார்கள்.
பட / தகவல் உதவி : DuckDuckGo ; அமெரிக்கா தேசிய மருத்துவ நூலகம் / தேசிய சுகாதார நிறுவனம்.
வணக்கம்.
சீமான் சொல்வது போல் ராஜராஜனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததா?
ஆமாம் … முற்றிலும் உண்மை !
தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துகொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தை திரட்டினர்.பகுதி-1/15
சீமான் சொல்வது-2/15
ஆனால் இங்கே மக்களுக்கும் அரசுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக ராணுவத்தை மாற்றினார் ராஜராஜன், மெள்ள மெள்ள போர்ப்படையை வலுப்படுத்தினார். நெஞ்சு முழுக்க கனவுகள்.தேசம் முழுக்க சோழர் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமென்றால் அது போர்ப்படையின் திறனால்..
சீமான் சொல்வது-3/15
மட்டுமே சாத்தியமாகும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆற்றல்மிக்க தரைப்படையும் கப்பற்படையும் இருந்துவிட்டால் சோழர்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவரது நம்பிக்கை.
ராஜராஜன் தன் படைகளை எந்த அளவுக்கு வலுவாக வைத்திருந்தார் என்பதற்கு...
வணக்கம்.
உலகில் நடந்த நகைச்சுவையான போர்!போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.வீர வரலாற்றில் நாம் மறந்த பழமொழிகளில் இதுவும் ஒன்று!!பகுதி-1/10
உலகில் நடந்ந -3/10
போரில் சாவுகள் நிகழ்வதால், அவற்றை நகைச்சுவையாக நம்மால் பார்க்க இயலாது. நம் முன்னோர்களின் வீரம் செறிந்த பழமொழி பின்வருமாறு கூறுகிறது.ஆனால்,இந்த பழமொழியை நாம் மறந்தே விட்டோம்.போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர்.
வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10
சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.
இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
சிவலிங்க ஆணுறுப்பு-3/10
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.
முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள்..
வணக்கம்.
திருப்பதி பற்றி தமிழர் பலரும் அறிந்திராத முக்கியமான வரலாற்று செய்தி என்ன?
திருப்பதிக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்றும் ஊரில் உலகின் மிகவும் பழமையான சிவ லிங்கம் உள்ளது.சிலர் இந்த சிவ லிங்கத்தை இரண்டாவது பழமையான சிவ லிங்கம் என்று சொல்கிறார்கள்.பகுதி-1/4
திருப்பதி-2/4
எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்று நிச்சயம்.
இக்கோவிலின் பெயர் குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம். இந்த சிவலிங்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு - கி.மு. 1ஆம் முற்றாண்டுக்கு உட்பட்ட காலத்துக்கு உட்பட்டது என்று சொல்கிறார்கள். சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்.
திருப்பதி-3/4
குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம்:
பழமையான சிவலிங்கம் :
இந்த லிங்கத்தில் சிவபெருமானின் உருவம் பொரித்து இருப்பதைக் காணலாம்.
வணக்கம்.
வாழை பழத்தை பற்றி ஏதாவது கூறமுடியுமா?10,000 வருடத்திற்கு முன்பு இருந்த விதையுள்ள வாழைப்பழம் இதுதான்!(கீழேயள்ள படம்)தற்போதுள்ள வாழைப்பழம் மனிதர்களால் மரபுரீதியாக உருவாக்கப்பட்ட விதையில்லாமல் உருவாககப்பட்டது.(கீயேுள்ள இரண்டாவது பழம்)பகுதி-1
வாழைப்பழம்-2/4
நாம் சாப்பிடும் வாழை பழங்கள் அனைத்தும் ஹைபிரிட் வகைகள் தான் !!! 😳😳😳
பயப்பட வேண்டாம் ! அசல் வாழை(காட்டுவாழை) இதோ,
இது மட்டும் தான் 10,000 வருடங்களுக்கு முன்பு இருந்தது. இந்த வாழையை கொண்டு கற்கால விவசாயிகள் கிராஸ்-கலப்பு(cross-breeding) செய்து தோலை மென்மையாக்கி..
வழைப்பழம்-3/4
கொட்டைகளின் அளவையும் எண்ணிக்கையையும் குறைத்து பல தலைமுறைகளில் உருவாக்கியதே இது,
அதாவது, நாம் சாப்பிடும் வாழை என்பது இயற்கை-ஹைபிரிட் வகைகள் தான். இதே போல் இயற்கை ஹைபிரிட் செய்ய உகந்த சில பழங்கள் கீழே,
தஞ்சை பெரிய கோவிலில் ஏதோ மர்மம் இருப்பதாக சொல்வது எந்த அளவிற்கு உண்மை? முக்கியமாக அந்த கோவிலில் தரிசனம் செய்வது அரசியல்வாதியாக இருந்தால் பதவி இழந்துவிடுவதாகவும், காதலர்களாக இருந்தால் பிரிந்துவிடுவதாகவும் பரவலாக நம்பப்பட்டு வருவதன் பின்னணி என்ன?
தஞ்சை பெரிய-3/15
அதற்குள் யாரும் செல்ல முடியாத ரகசிய பாதைகள் அமைத்து அதன் மேல் கோயில்களைக் கட்டி வைத்தனர். வெளி பார்வைக்கு அது ஏதோ மக்கள் வந்து செல்லும் ஆன்மீக திருத்தலங்கள். அப்படியொரு வழிப்பாட்டுத் தலம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில்.