உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது
உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது
முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது
உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது
சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றதுதொழிலாளர்களின் வேலை நேரம் 7மணி நேரமாக்கப்பட்டது
24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது
தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.
தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்குஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.
விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன
ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது.
எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான்.
வீட்டு வாடகை,எரிபொருள், மின்சாரம்,தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3%மட்டுமே பெறப்பட்டதுபெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப்பட்டது.
எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான்.
வீட்டு வாடகை,எரிபொருள், மின்சாரம்,தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது.
தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும்என்கிற கட்டாயமில்லை.
எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது
எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.
இவ்வளவு ஏன் இன்றைக்கு நாம் அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது,பெற்றது.
சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பலநலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது.
காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல் எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.
103வது நவம்பர் புரட்சி தினம்!
கொண்டாடப்படுகிற இந்த ஆண்டு...
இவ்வளவு நல்லது செய்த அந்த ரஷ்யஅரசு என்னாச் என்ற கேள்வி எழும்
நல்லது செய்றவங்களுக்கு காலமில்ல என்பது தான் பதில்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
— சார் இந்த வனிதா இருக்கில்லே?
— யார் அது வனிதா? பேஸ்புக்குல ஒரு வனிதாதான் ஞாபகமிருக்கு. கொஞ்சம் குறும்புக்காரப் பொண்ணு.
— அதில்ல சார். இது வேற வனிதா
— சரி, அந்த வேற வனிதா யாரு?
— பிக் பாஸ்ல வந்துச்சு சார்.
— நீ பிக் பாஸ் பாத்தியா?
— ஓஓஓ... விடாம பாப்பேன் சார்
— சரி. அது மூணாம் கல்யாணம் பண்ணுச்சோ முப்பதாம் கல்யாணம் பண்ணுச்சோ... உனக்கென்ன பிரச்சினை
— என்ன சார்... ஏற்கெனவே ரெண்டு கல்யாணம் பண்ணி புள்ளைக கூட இருக்கு.
— இருக்கட்டுமே... அந்தப் புள்ளைக வந்து உன்கிட்டே அழுதுச்சா எங்கம்மா இப்படி மூணாம் கல்யாணம் பண்றாங்கன்னு?
சங்கிகளின் மதவெறி அரசியலுக்காய் அயோத்தி பிரச்சனை கிளப்பப்பட்டது. சங்கிகள் சொல்வது உண்மை என்றால் ராமாயணம் பொய் என்றாகிவிடும்.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது.
ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
#90sKid பையன் (பையனானு கேட்காதீங்க ஆமா பையன் தான் அக்கா பையன்
எத்தனை வயசானாலும் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் எங்களுக்கு பையன் தான் )
பொண்ணு பார்த்தாங்க பார்த்தாங்க பாத்துக்கிட்டே இருந்தாங்க
திடீர்னு ஒரு நல்ல இடம் (think positively ) அமைஞ்சது
பையன் வீட்டு சைடும் டாக்டர் குடும்பம் பொண்ணு வீட்டு சைடும் டாக்டர் குடும்பம்
இது கொரோனா காலம் கல்யாணத்த முன்ன மாதிரி (பஸ்ஸே விட்டாங்க ஊர்ல இருக்கறவங்களுக்கு கல்யாண மண்டபம் வர... அதெல்லாம் ஒன்ஸ் அப்பான் எ டைம் )
Limited circleக்கு மட்டும் நேர்ல பத்திரிகை கொடுத்தாங்க
நீட் பரீட்சையை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி சரியான கோச்சிங் இல்லாவிடில் சிபிஎஸ்சி , NCERT syllabus போன்ற "so called" தரமான சிலபஸ்களில் படித்து பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் எந்த கொம்பனாலும் க்ளியர் செய்ய முடியாது
இங்கு " க்ளியர்" செய்வது என்பதை நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவ சீட் எடுப்பது என்று நினைவில் கொள்க.
வெறுமனே "Qualify" ஆவது என்பது நீட் பொறுத்த வரை ஓரளவு எளிதானது தான்.
ஆனால் வெறும் "Qualify" வைத்துக்கொண்டு மருத்துவ சீட் வாங்கி விட முடியாது. அந்த வருடத்திற்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்தால் தான் நம் பிள்ளைக்கு சீட்
சரி விசயத்துக்கு வருவோம்..
ஏன் நீட் கோச்சிங் இல்லாமல் அந்த பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க இயலாது ??