என்னிடம் சிலர் கேட்டார்கள். நீங்கள் எதற்கு திரு #அண்ணாமலைIPS முதல்வராக வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு
நான் சொன்ன பதில் .
1)நீங்கள் இவருக்கு வாய்ப்பு
கொடுத்தால் படித்த #காமராஜரை பார்ப்பீர்கள். 1/n
2)இவர் #police department இல் SPயாக பணியமர்த்தப்பட்ட பொழுது காவல் நிலையத்திற்கு என்று ஒரு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கினார்.
3)ஒரு மாவட்டத்தின் உடைய உயர் அதிகாரியாக இருந்து கொண்டு. நடு ரோட்டில் இறங்கி வேலை பார்ப்பார்.
2/n
4)காவல் நிலையம் என்றாலே மக்கள் போற்றும் வகையில் வடிவமைத்திருந்தார்.
5)குணத்தில் அப்துல்கலாம் ஐயா அவர்களை போல கீழ்மட்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் சம மரியாதை அளித்தார்
6)அவர் செய்த நல்ல காரியங்களை எப்பொழுதுமே வெளியே தற்பெருமை பேசியது கிடையாது.
3/n
7)அனைவரும் சிந்திப்போம் ஆனால் செயல்படுத்த மாட்டோம் அதில் வரக்கூடிய துன்பங்களை ஆராய்ந்து கொண்டே இருப்போம். ஆனால் இவர் நினைத்த நல்ல காரியத்திற்காக தன்னுடைய வாழ்க்கை மட்டும் அல்லாது தன்னுடைய குடும்பத்தையே பனையம் ஆக்கியுள்ளார்.
4/n
8)இவருடைய உழைப்பிற்கும் உண்மைக்கும், #நேர்மைக்கும் என்னைப் போன்ற #லட்சக்கணக்கான பேர் இவருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
9)அண்ணா என்று கூறும் அண்ணாமலை மட்டும் தானே உங்களுக்கு தெரியும். இவருடைய இன்னொரு பக்கத்தை அதிகாரம் வரும்பொழுது பார்ப்பீர்கள் .
5/n
10)இவரை #தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கர்வம் கொண்டு சொல்லுங்கள் இவரை விட சிறந்த தலைவன் வேற யாரும் இல்லை என்று.
தலைவர் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்த தலைவர்களுள் இவரும் ஒருவர் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது ..
6/n
ஒரு நல்ல நெல் மணியை எந்த வயலில் விதைத்தாலும் அது வளரும் .அது போல தான் இவரும் எந்தத் துறையை நீங்கள் கொடுத்தாலும் அதில் சிறந்து விளங்குவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது .. 7/n
என்னிடம் கேட்ட இன்னொரு கேள்வி ஏன் மற்ற தலைவர்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்களா என்று? என்னுடைய பார்வையில் திரு அண்ணாமலைIPS அவர்களை நெல் மணியாக பார்க்கிறேன். மற்றவர்களை உமி யாக பார்க்கிறேன். உமி எந்த வயலை சென்று அடைந்தாலும் அது பயனற்றது ..
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி.. #நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை.. #சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்.. #கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல். #சென்னிமலை போர்வை.. #பல்லடம் பகுதி தறி.. #பழனி பகுதி ஜேசிபி, டோசர்..
2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை, #ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n