காந்தி ஆங்கிலம் படித்த ஒரு லாயர். போராட வெள்ளையனிடம் முறையாக அனுமதி பெற்று பாதை கூட மாறாமல் கூட்டம் செல்லும். வெள்ளையன் அடித்தாலும் அடி வாங்க வேண்டும் திரும்ப அடிக்கக் கூடாது என்பார்.கோழைத்தனத்தை வீரமாக சித்தரித்து கோழைகளை உருவாக்கியதால் 1/9
சிறிய வெள்ளைப்படையே ஆயிரக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. நேதாஜி போன்ற போராளி குழுக்களை காட்டிக்கொடுக்கச் சொல்லுவார். வெள்ளையனின் ஏஜன்டாகவே புரட்சிகளை கட்டுப்படுத்த மக்கள் கோபத்தின் வடிகாலாக காந்தியை வெள்ளையர் பாதுகாத்தனர் மற்ற எதிரிகளை கொன்று குவித்து 2/9
சிறையில் செக்கிழுக்கச் செய்த வெள்ளையர் இவரை போலி கைது புத்தகம் எழுத வசதிகள் செய்துக் கொடுத்தனர். இவர் இங்காலாந்தில் வெள்ளைப்பெண்களுடன் நடனமாடிய படங்கள் உண்டு..கிட்டத்தட்ட 30 வருடம் வெள்ளையனுடன் போராடி (?) ஒரு மயிரும் புடுங்க முடியாத அவர் 3/9
வணக்கம்.நீங்கள் கொடுத்த முழுமையாக வீடியோவைப் பார்த்தேன். வீடியோவில் ஒவ்வொரு Fact மே தவறாக சித்தரித்தரிக்கப் பட்டுள்ளது. கேட்பது நான் மதிக்கும் சேரன் என்பதால் விரிவாக விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்🙏 1/12
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இப்போது பால் கொள் முதலும் இதே திட்ட விதத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அரசின் ஆவின், கார்பரேட்கள் ஆரோக்கியா, ஹட்சன் உட்பட பல உள்ளன.
பால் உற்பத்தியாளர் அரசுக்கும் குறைந்தபட்ச நிர்ணய விலைக்கு கொடுக்கலாம், இல்லை அதிக விலை மற்றும் 2/12
தானே வந்து கலெட் செய்யும் வசதியுள்ள ஏதேனும் கார்பரேட்டிடம் முன்பே விலை வைத்து ஒப்பந்தமும் போடலாம். கட்டாயமில்லை.. ( குறைந்தபட்ச நிர்ணய விலை முறை அரசின் கொள்முதலில் தொடரும். மாற்றம் இல்லை என அரசு தெளிவுபடுத்தி விட்டது. எதுவுமே நீக்கப்பட வில்லை. புதிய வசதிதான் சேர்ந்துள்ளது. 3/12
ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் 1/xyz
ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது
“இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில்,
அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஹிந்துக் கோவில்கள் எப்படி, மக்களாட்சியில், அரசாளும் அரசியல்வாதிகளால், மிகவும் நலிவடைந்து விட்டன என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.
இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும்
இந்திய அரசு அடுத்து மிக அவசியமான காரியத்தினை செய்யபோகின்றது அதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன
அதாவது இந்திய கல்வி நிலையங்கள் பலவும் சீன பல்கலைகழகங்களும் இணைப்பு அல்லது புரிந்துணர்வு செய்திருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல
கலாச்சார புரிந்துணர்வு, ..
தொழில்நுட்ப பரிவர்த்தனை, மொழி வளம் என பல வகைகளில் இந்த தொடர்பு இருக்கும். இதிலென்ன தவறு என பலரும் கேட்கலாம்
விஷயம் அங்குதான் இருக்கின்றது. இவை எல்லாம் கலாச்சார தொடர்பாகவோ தொழில்நுட்பமாகமோ மொழி வளமாக இருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இதனூடாக கம்யூனிசம் இந்திய எதிர்ப்பு என
பல காட்சிகளை உருவாக்க சீனா முழு உதவியும் செய்திருப்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது
டெல்லி நேரு பல்கலைகழக போராட்டம் முதல் குபீர் திடீர் புரட்சியாளர்களெல்லாம் இப்படி உருவானது என்பதை தெள்ள தெளிவாக அறிக்கை போட்டு கொடுத்துவிட்டது இந்திய உளவுதுறை , அதை படித்துவிட்ட