Extracted from FB:
சமஸ்கிருதத்தை கைவிட வேண்டும்....சரிங்க டாக்டர்....

உங்க பேரு ராம்தாஸ்.. சமஸ்கிருதம்....

உங்க மருமகள் பெயர் செளம்யா சமஸ்கிருதம்....

உங்க பேத்தி பெயர்கள் சம்யுக்தா.... சங்கமித்ரா... சஞ்சு நிதா... பூரா சமஸ்கிருதம்....

நீங்க பெயரைக் கூட தமிழ்ல வைக்கமாட்டீங்க
....உங்க பேத்திகள் படிச்சது டெல்லியில் உள்ள டூன் ஸ்கூல்....அதுல ஏறத்தாழ 10 மொழிக்கு மேல சொல்லித் தர்றாங்க.....அதுல எத்தனை மொழிய உங்க பேத்திக கற்று புலமை பெற்றுள்ளனர்?....

ஆனா அரசு பள்ளியில படிக்கற நாங்க எதுவும் புதுசா....கத்துக்கக் கூடாது....உங்க குடும்பம் கத்துக்கலாம்.....
ஆனா நாங்க சமஸ்கிருதத்தை படிக்க, கேட்க, எழுத,TVக்களில் கேட்கக்கூடாது....

மனசத் தொட்டு சொல்லுங்க டாக்டர். நீங்க பொதிகை TV பாக்கறீங்களா?....

கேபிளுக்கே வழியில்லாத ஏழைங்க தானே பாக்கறாங்க....

என்ன நியாயம் சார்?....

உங்களை நம்பி வந்த 100% தொண்டர்கள் ... நீங்கள் அடிக்கடி மாறும்
அரசியல் கூட்டணியால் 50% ஆகி விட்டனர்... மீதி இருப்பவர்களைத் தக்க வைக்கவாவது அவர்களுக்கு நல்ல வழிகாட்டுங்கள்....ஐயா...இது எங்கள் அன்பான வேண்டுகோள்....படித்த.... பாட்டாளி மக்களின் நம்பிக்கை பெற்ற தாங்கள் ...... இன்றைய மக்களின் மனநிலை..... நல்ல எதிர்காலம் .... அறிந்து மனம் மாறுங்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

2 Dec
Train No.12027 - Shadabdhi Express

Train No.12027 - Shadabdhi Express from Chennai MGR Central to KSR Bangalore will shortly depart from Platform No.7.



I was sitting in the window seat allotted to me. The whole train looked almost half empty.
My seat was in the middle of the coach wherein a wooden table is fixed for the passengers' use. You'll not be able to fold the same as in other seats.

As the train was nearing Basin Bridge station, a man, aged about late 30s, walked in & occupied the aisle seat.
On the other side in the same row, 2 girls (youngsters) (probably IT employees working in Bangalore) were sitting.

Please don't mistake me. Nowadays, I observe people around me to know about people's characteristics.
Read 34 tweets
28 Nov
#பருப்பு_சாதமும் #வெத்த_குழம்பும்

Odd-man out

This is only a small episode of a big story.

பயப்பட வேண்டாம். நான் எந்தவிதமான செய்முறை விளக்கமும் எழுத மாட்டேன்.

நான் ஒரு #சாப்பாட்டு_ராமனே தவிர #போஜன_நளமகராஜன் இல்லை

சமூகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்த கதை போல சொல்லப் போகிறேன்.
#யார்_மிகச்சிறந்த_பக்திமான் என்ற கதையில் நாரதரின் செருக்கை அழித்த திருமாலின் திருவிளையாடலை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றம் செய்து அதை I won't go to the temple என்ற தலைப்பில் Englishல் எழுதி இங்கே பதிவு செய்து இருந்தேன்.

ஒரே நாளில் இதைப்படித்து ரசித்தவர்கள்
300க்கும் மேற்பட்டோர். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் (Englishல் எழுதியதாலோ என்னவோ) தமிழர் அல்லாதவர்களும் படித்து நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சரி... அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
Read 30 tweets
28 Nov
ஒண்ணுமில்ல... சும்மா தான்

மனதோடு கடவுள் இருக்கிறானா என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு



சீனி... ஏன் படுத்தறே? ... இப்போ எதுக்கு மெட்ராஸ் போகணும்?

ரொம்ப 'போரா' இருக்கு. அதான்.... ஒண்ணுமில்ல... சும்மா மெட்ராஸ் போலாமானு...
ஒண்ணுமில்லே...ன்னா சும்மா இருக்க தான் இரேன்! இப்போ மெட்ராஸ்ல என்ன கொள்ள போறது?

ஊர் ஃபுல்லா மழையும் கொரானாவும் தான். மெனக்கெட்டு மெட்ராஸ் போய் வம்பை வெலைக்கு வாங்கிண்டு வரப்போறியா????

இல்லை... சும்மா தான்...
சீச்சி தாத்தா!.... எதுக்கு காலங்கார்த்தால குளிச்சிட்டு ரெடியா இருக்கே? இன்னிக்கு லீவு தானே?

ஒண்ணுமில்ல.... கொழந்த.. சும்மாதான்

அப்பா.... ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு... எதுக்கு ... அப்பா... சும்மா இருப்பா... படுத்தாதே.. கனமொடையா இப்போ என்ன மெட்ராஸ்ல?

ஒண்ணுமில்ல... சும்மா தான்
Read 9 tweets
28 Nov
நிலவில் அமெரிக்க கொடி எப்படி ஏற்றப்பட்டது மறைக்கப்பட்ட வரலாறு :

(ஆம்ஸ்ட்ராங் வீடு, அவரும் அவர் மனைவியும்)

ஆம்ஸ்ட்ராங் மனைவி - "ஏன்ங்க, நீங்க நிலாவுக்கு போய்ட்டு வர ரெம்ப நாளாகுமே, சாப்பாட்டுக்கு ப்ரட்டும்..ஜாமும் எடுத்து வச்சிரவா.?

ஆம்ஸ்ட்ராங் - "நம்மூர் ஃபுட் வேணாம், ....
கெட்டுப்போயிரும்.! எங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, எக்காலமும் கெடாத புளியோதரை பொட்டலம் இருபது வருது.!!"

ஆ. மனைவி - "சைடிஷ்சுக்கு.?"

ஆம்ஸ்ட்ராங் - "அங்க வடை சுடுற பாட்டிக்கிட்ட, வடை வாங்குறதுக்கு காசு கொடுத்திருக்காங்க..! ,

ஆமா, எதுக்கு கயிறை நிலாவுக்கு துணிமணி
கொண்டுபோற என்னோட கட்டப்பையில வைக்கிற.?"

ஆ.மனைவி - " நிலாவுல நாளுநாள் தங்கப்போறீங்க.. அங்க குளிச்சிட்டு, தொவைச்ச துணியை காய போடுறதுக்கு கயிறு இருக்காதுல்ல அதான் கொடிக்கயிறு எடுத்து வைக்கிறேன்.."

ஆம்ஸ்ட்ராங் - "அப்ப சரி..அப்ப சரி.."
Read 7 tweets
27 Nov
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்யும்

போன வருடம் ஒரு sentimentally emotional அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

நான் இப்போல்லாம் பெரும்பாலும் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு போற போது (vice versa also)

#ஹரே_க்ருஷ்ண_ஹரே_க்ருஷ்ண
#க்ருஷ்ண_க்ருஷ்ண_ஹரே_ஹரே
#ஹரே_ராம_ஹரே_ராம
#ராம_ராம_ஹரே_ஹரே
என்று சொல்லி கொண்டே நடந்து செல்வது வழக்கம் (இது என் பெரிய அண்ணன் தீக்ஷை பெற்றவர் எனக்கு அறிவுறுத்தியது)

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா ராமனின் அட்வைஸ் படி அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் இந்த மந்திரத்தை இன்னாருக்கு dedicate பண்றேன்னு நினைச்சுண்டே சொல்லு.
அப்படி சொல்லும்போது நீ யாருக்கு டெடிகேட் பண்றயோ அவாளுக்கு அந்த புண்ணியம் போய் சேரும்.

இறந்தவர்களை நினைத்து சொன்னாலும் அந்த புண்ணியம் அந்த ஆத்மாவை போய் சேரும் என்று சொன்னான்.

அந்த மாதிரியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நினைத்து அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு
Read 8 tweets
27 Nov
I Won’t Go To The Temple Again...

Just modified the Naradha Bhakthi story to the contemporary scene

A daughter went to her father and said... “I won't be going to temple anymore..”

The father said: “may I ask why?”
She said: “when I go there All I see is people on their mobile phones during service & bhajan, some are gossiping, some just are not living with integrity, they are all just hypocrites...”
Father became silent, and then said: “OK... can I ask you to do something for me before you make your final decision?”

She said: “Yes.. what's that?”

He said: “Please take a glass of water and walk around the temple 2 times; but you mustn’t let any water fall out the glass.”
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!