#ஜெ: அதேபோலத்தான் இதுவும். கோழிக்கு போட்டு வளர்த்து அவன்தானே சாப்பிடறான்? அரசாங்கத்தின் வேலை அரிசி கொடுப்பதோடு முடிந்தது. அதை என்னவாக்கி சாப்பிடனும்கிறது அவன் உரிமை.
***** #நிரு: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே அதற்கு என்ன சொல்றீங்க?
3/N
#ஜெயரஞ்சன்: விக்கிற அரிசியை நீங்க வாங்குறீங்களா, இல்லை உங்க கூட வேலை செய்றவங்க யாறாவது வாங்கறாங்களா?
#ஜெயரஞ்சன்: யார் வாங்கறாங்க தெரியுமா?, அரசு கொடுக்கும் அரிசி ஒரு குடும்பத்து தேவையில் 30% சதம் தான். மீதம் தேவையான 70% த்துக்கு அவன் எங்க போவான்?
4/N
அதனால தான் தேவையில்லன்னு விக்கிறவங்கிட்ட குறைஞ்ச விலையில் வாங்கி தன் மற்றும் தன் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்கிறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?
N/N
*******
நெத்தியடி பதில்னா இதான்😊
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்கிரசால் மண்ணைக்கவ்வ போகிறது லாலு கட்சி, திமுக உடனடியாக சுதாரிக்க வேண்டிய இடம் இது.
பிஜேபி-யை விட 3 சதவீதம் அதிக ஓட்டுக்கள் வாங்கியும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழக்கிறது RJD.
இத்தனைக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் LJP யை தனியாக நிறுத்தி பாஜக ஏற்படுத்தி இருந்த தடையை தாண்டி
1/N
இந்த அளவு வெற்றியை பெற்றிருக்கிறது RJD ஆனால் காங்கிரஸ் 70 சீட்டுக்களை முழுங்கி 18 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருக்கிறது.
இடதுசாரிகள் அபார வெற்றியை பெற்று இருக்கிற்றார்கள் 29 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
2/N
பாஜக ஒருபக்கம் தான் போட்டியிடும் தொகுதிகளில் LJPயை போட்டியிடாமல் செய்து ஓட்டுக்களை சிதறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது, இன்னொருபக்கம் ஐக்கிய ஜனதாதல் போட்டியிடும் தொகுதிகளில் LJPயை தனியாக நிறுத்தி நிதிஷ் வெற்றியையும் தடுத்திருக்கிறது, எடப்பாடி சுதாரிக்க வேண்டிய இடம் இது.
3/N
கடந்த வெள்ளிகிழமை நீங்களும் உங்கள் தங்கையும் பாசிசத்தின் கரங்களில் சிக்கியது கண்டு வருந்துகிறோம் , நீதிக்கான உங்கள் சண்டையில் துணை நிற்கிறோம்.
அதற்க்கு முன்
70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம்
சமத்துவம்
1/N
சகோதரத்துவம் என்பதற்கு முற்றிலும் எதிரான ஆட்சியை
வழங்கியவர்களாகவே உங்கள் காங்கிரஸ் அரசும் இருந்து வந்துள்ளது என்பதை முதலில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் ..
அக்டோபர் 1 உங்கள் சட்டையை பிடித்து இழுத்த அன்றே இந்தியாவை மிக நீண்ட
ஆண்டுகள் ஆண்ட உங்கள் கட்சியில் இருந்து
2/N
எந்த எதிர்வினையும் இல்லாதது
கண்டு எங்களுக்கு எந்த வியப்பும் இல்லை, காரணம் இந்த நீண்ட ஆட்சி
அதிகாரத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டவர்கள் வெறும் பண்ணையார்களே.
இந்த சோம்பேறி பண்ணையார்களை தாண்டி எந்த சமூகத்தோடும் உங்கள் கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றைக்கு
3/N
கடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா?
1/N
கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?
கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா?
2/N
திருவொற்றியூர் மாரிமுத்து இரண்டாம் திருமணம் செய்ததில் தகராறு, கட்சியின் பெயர் கெட்டுவிடும் என்று அவனை நீக்கினீர்கள் சரி, மகளிர் பாசறை பொருப்பாளரின் வீட்டு சுவரேறி குதித்து, பல் உடைந்தபடி வந்த "பச்சகிளி" யை ( அன்பு தென்னரசு) இன்றுவரை நீக்கவில்லையே ஏன் அண்ணா?
3/N
சில வருடங்களுக்கு முன்னாள் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு புகாரை எழுப்பினார், வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் தரமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதற்கு லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள் மறுத்த பிறகு மிரட்டுகிறார்கள் என்றார்.
அனிதா மரணத்தின் போது நடந்த பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது
1/N
வந்திருந்த தோழர் ஒரு விஷயம் சொன்னார்.
தமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம்.
இந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் வெறும் 20,000 ரூபாயில்
2/N
அனிதா மாதிரி ஒரு பொண்ணு எந்த தடையும் இல்லமால் இங்கு மருத்துவராகிவிட முடியும்.
அப்படி சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் சமூகத்தின் வலியை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.
3/N