நிறைய மக்கள் கேட்கிறாங்க. சரி. எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்.1/5
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் - இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து 2/5
எம்ஜியாருக்கு, சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை 3/5
கவனித்துக் கொள்ள, அவர் இங்கேயே, தங்கி சிகிச்சை மேற்கொண்டார்.
பிழைத்த எம்ஜியார், *40 ஏக்கர் அரசு நிலத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்* . அங்கு அவர்கள் ஒரு ஸ்டியோ கட்டினார்கள்.காலங்கள் உருண்டோடின. ஸ்டியோக்களின் தேவை குறைய அது பிளாட்டாக மாற்றம் பெற்றது. *அந்த இடத்துக்கு 4/5
டாக்டர் கானு நகர்* என்ற பெயர் சகோதரிகளால் சூட்டப்பட்டது.
- Teakadai
இதுபோல எண்ணற்ற புறம்போக்குகளுக்கு *வாரி வழங்கிய வள்ளல் அரசு தான் எம்ஜியார் அரசு.* அருமை நண்பரை விமர்ச்சிக்க மாட்டேன் என்ற கலைஞரின் பெருந்தன்மையால், மறைவுக்கு பிறகு தொப்பியான் தலை தப்பியது. 5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இணைக்கப்பட்டுள்ள 31 எண்களும் (8 image) இப்போது வரை கண்டறியப்பட்ட சங்கீகள் #WhatsApp எண்கள்.
இவர்களின் பெயர்கள் அப்போ அப்போ மாறலாம், மாற்றுவானுக. ஆனா கண்டிப்பா இவனுங்க சங்கீகள்தான்.
இவர்கள் வேலை 1/3
திமுக whatsapp group link கிடைத்தால் அதனை சங்கீகளுக்கு பகிர்ந்து, சங்கீகளை உள்ளே வர செய்து, பரம்பரை திமுகவினர் போல நடித்து, #AdminRights வாங்கி, அதன் பின்னர் admin ஐ யே காலி செய்து குழுவையும் கைப்பற்றுவர்.
இவர்கள் எந்த திமுக குழுவில் இருந்தாலும் எவ்வித விளக்கமும் கேட்க்காம 2/3
உடனடியாக திமுக குழுவில் இருந்து வெளியேற்றுங்கள்.
இந்த தகவலை அனைத்து திமுக whatsapp குழுவிற்கும் பகிர்ந்து, admin க்கு எச்சரிக்கை செய்யுங்கள். தொடர்ந்து கண்காணிக்கவும் சொல்லுங்கள். 3/3
துப்புரவு தொழிலாளர்களை தூய்மை பணியாளர்கள் எனறு பெயர் மாற்றம் செய்த பழனிசாமி, அவர்களுக்கான ஊதியத்தை கூட ஒழுங்காக வழங்காமல், ஆளும் கட்சியின் ஏஜென்ட்களை, இடைத்தரகர் கொண்டு கொள்ளையடிப்பது ஏன்? 1/4 #AdmkFails#AdmkLootsTN#AdmkCheatsTN#கொரோனா_கொள்ளையர்கள்
பிறப்பில் இருந்து இறப்பு வரை, தூய்மை பணியாளர்களிடமிருந்து, ஆசிரியர், மருத்துவர் என்று அனைத்து துறைகளிலும் கமிசன் கமிசன் கமிசன்.
ஏழை மக்கள் இவர்கள் வயிற்றில் அடித்து பிழைப்பதும், செத்த பிணத்தின் நெற்றியில் ஒட்டும் ஒத்த ரூபாயை திருடி தின்பதும் ஒன்று #பழனிசாமி கோஷ்டிகளே. 2/4.
இதற்கெல்லாம் விடிவு இன்னும் 6 மாதத்தில் வரும். மக்கள் பணத்தை கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் #தமிழ்நாடு அரசின் கஜனாவில் வரவு வைக்கப்படும்.
புழலுக்கு பக்கத்தில் புதிய சிறை கட்டி, கடந்த 10 வருடங்களாக நீங்கள் மொத்தமாக செய்த குற்றங்களுக்கு 3/4
6. ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் எம்பி மசோதாவை வெளிப்படையாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அன்புமணி, வாசன் போன்றோரும் மசோதாஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். 2/4 #விவசாயிகளின்_விரோதி_அதிமுக
7. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது,
8. அதிமுகவின் வாக்கு தான் ராஜ்யசபாவில் பாஜகவிற்கு பலம் சேர்க்கிறது
இப்போது மாநிலங்களவை அராஜகத்தில் பாஜகவுடன் இணைந்த அதிமுகவை குறிப்பிட வேண்டுமா? வேண்டாமா? மேலே குறிப்பிட்ட எட்டு முக்கியமான அம்சங்களை பேச வேண்டுமா? வேண்டாமா?3/4
கொஞ்சம் நிதானமாக கவனித்தால் கடந்த வாரத்தில் நீட் தொடர்பான மரணங்கள் பேசு பொருளாகாமல் போனதெப்படி, அதுவல்லமால் எது எந்த ஹீரோworship தூக்கி பிடிக்கப்பட்டது, அதன்பின் திசைமாறி ஏமாற்றும் ஏழரை சத ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எப்படி பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டது என்பது குறித்த உண்மைபுரியும்.1/5
இங்கு யாரும் நீட் எதிர்பாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து 4 மரணங்கள் நிகழ்ந்தும், நம் மாணவர்கள் சொல்லொணா மனதுயர் அடைந்தும் அது ஒரு கொந்தளிக்கும் பிரச்சனை ஆகாமல் போனது குறித்த ஆதங்கம் எனக்குள்ளது போல் உங்களுக்கும் உள்ளதா?2/5
இருந்தால் இதனை புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த ஒரு திடீர் குபீர் நீட் எதிர்பாளர்களின் இன்றைய மனமாற்ற வீராவேசத்தை விடவும் ஆயிரம் மடங்கு அர்ப்பணிப்புடன் திமுக ஆரம்பம் முதலே போராடி வருக்கிறது. நீட்டுக்கு அரசியல் தீர்வு காண, நாம் நிற்க வேண்டியது திமுக பின்னால் தானே ஒழிய 3/5
இந்தா மறுபடியும் உருட்ட ஆரமிச்சிட்டாய்ங்க. அடேய் போக்கத்த பயலுகளா. பூசன் @pbhushan1 சொல்லுற எதுனா ஒன்னு #திமுக வுக்கு பொருந்துமா ன்னு யோசிச்சு பாரு. 2011 முதல் மாநிலத்தில் ஆட்சியில்லை, 2014 முதலே மத்தியில் பாஜக ஆட்சி, எந்த சிறப்பு வாய்ந்த வக்கீலும் பெரிதாக வாதாடவும் இல்லை. 1/5
இருந்தும், இது எல்லாவற்றையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வைக்கிறான் இந்த தில்லுவாரி. லட்சத்து கோடியில் இன்னும் உறுதியாய் இருக்கிறாயா என்றால் 10,20 ஆயிரம் கோடி என்றாலும் இழப்பு தான் என்கிறான். அடேய் அந்த 10,20 கோடி இழப்பும் கூட 102 லைசன்ஸ்களும் அதே 2/5
அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் வருமானத்தில் அரசுக்கு பங்கு என்ற சரத்தின் கீழ் லைசன்ஸ் cost உடன் நீண்ட நாளைய வருமானமாக அரசுக்கு அதற்கு மேலும் கிடைத்திருக்கும்.
ஏன் இவ்வளவு பேசும் நீயே பொட்டி ஏறி வாதாடி இருக்கலாமே. என்ன புடுங்கிட்டா இருந்த? 3/5