1981ஆம் ஆண்டு நடராஜ குஞ்சித தீட்சிதர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் கோவிலில் நடந்த சோதனையில் கோவில் நகைகளின் எடை 860 கிராம் குறைவாக இருப்பது தெரியவந்தது!
என்னாச்சுன்னு கேட்டா... தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றிய கணக்கில் 860 கிராம் சேதாரம் ஆயிடுச்சாம்!
கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம், அதன் மூலம் வரும் வருவாய், கோவிலுக்கு காணிக்கையாக வந்த பணம் மற்றும் நகைகள் பற்றிய கணக்கு எதுவும் அவர்களிடம் இல்லையாம்.
கோவில்களை அரசு பராமரிக்க கூடாது என்று வாதிடுபவர்களுக்கு ஒரு சவால்
சிதம்பரம் கோவிலின் கடந்த 5 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கை பொது வெளியில் வைக்க தயாரா? அதை இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் ஒரு கோவிலின் வரவு செலவு கணக்குகளோடு ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் வண்டவாளம் தெரிந்துவிடும்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.
எஸ்.பி. வேலுமணியின் LED தெருவிளக்கு ஊழல் பற்றிய தரவுகள்
Manufacturer அல்லது authorized dealer மட்டுமே ஏலத்தில் பங்கெடுக்கலாம் என்ற விதியை மீறி KCP Engineers போன்ற பினாமி நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கப்பட்டது
அதிமுக அரசின் நிலக்கரி ஊழல் - சிஏஜி அறிக்கையிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் 6,000 Kcal/Kg இருக்க வேண்டும் என்பது டென்டர் விதிமுறை.
அதற்கு குறைவான தரத்தில் இருந்தால் தகுந்த அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், தரக்குறைவான நிலக்கரியை அப்படியே வாங்கினார்கள்!
நிலக்கரியின் தரத்தை யார் உறுதி செய்வது?
TNPL, NTECL போன்ற நிறுவனங்கள் அவர்களே sample தேர்ந்தெடுத்து பரிசோதனைக்காக அனுப்புவார்கள். testing agency தேர்ந்தெடுப்பதும் அவர்கள்தான்
ஆனால் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில்(TANGEDCO) பரிசோதனை sample தேர்ந்தெடுப்பது தனியார் நிறுவனம்!
தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் என்ன?
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தை வரி விதிப்பதற்காக சுங்க வரித்துறை சோதனை செய்யும். விலை உயர்ந்த நிலக்கரியை விலை குறைவானது என்று யாரும் இறக்குமதி செய்யக்கூடாது என்பதற்காக. அங்கேதான் அதிமுக அரசு சிக்கியது!
மக்களவையில் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்தான் அந்த புள்ளி விவரம்.
தமிழகத்திலிருந்து பலரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்
தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் அல்லது சுயமரியாதை திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் அவர்களது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப் பட்டது என்ற விவரம் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது
இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டுமாம்!
ஆண்டுக்கு 24% வட்டியோடு நவம்பர் 30, 2009க்குள் திருப்பி அளித்து விடுவோம் என்று எழுத்து மூலமாக லதா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்திருந்தும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.