2016 வரைக்கும் வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் மாத தவணை கேட்கவே இல்லையான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா சங்கிங்க அதையெல்லாம் யோசிக்க மாட்டானுங்க.
சரி. இப்ப அவனுங்க தூக்கிட்டு வந்திருக்கிற ஆதாரத்தை பார்ப்போம். ஏதோ livechennai.com னு ஒரு வெப்சைட்ல இருக்கற கட்டுரைதான் ஆதாரம்.
official document எதுவும் இல்லையான்னு நீங்க கேப்பீங்க. அட அவனுங்க சங்கிங்க சார்! அவனுங்க என்னிக்கி உண்மையான ஆதாரத்தை காமிச்சு பேசியிருக்கானுங்க!
அட்லீஸ்ட் அதுலையாவது திமுக கடனை தள்ளுபடி பண்ணலைன்னு போட்டுருக்கா? அதுவும் இல்லை!
அதுல என்ன போட்டுருக்கு?
2016 தேர்தல் சமயத்தில், கடன் வாங்கிய விவசாயிகளின் பட்டியலை தயாரித்த போது, அதுல 2006ல கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளில் 80% பேர் மறுபடியும் கடன் வாங்கியிருப்பது தெரிய வந்ததுன்னு போட்டுருக்கு.
இந்த இங்கிலீஷை புரிஞ்சிக்க அறிவில்லாமதான் இப்படி உருட்டிட்டு கிடக்கானுங்க
அதாவது, 2006ல கடன் தள்ளுபடி செஞ்சது மாதிரியே இந்த வாட்டியும் பண்ணிடுவாங்கங்கிற நம்பிக்கைல விவசாயிகள் 2006க்கு அப்புறம் வாங்கின கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தார்கள் அப்படீங்கிற பொருள்ல அந்த வெப்சைட்ல போட்டுருக்கு. அதுவும் official data கிடையாது.
சங்கிகள் முட்டாப்பீசுகள்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு இருப்பானுங்கன்னு எதிர்பார்க்கலையே!
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.
அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.
2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.
கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை
இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!