#தங்காதலி_வாசீஸ்வரர்

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது.

🇮🇳🙏1 Image
இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.

🇮🇳🙏2
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார்.
மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது.

🇮🇳🙏4
இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவபெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது.

🇮🇳🙏5
ஆதலால் இக்கோவில் சிவலிங்கத்தை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம்.

🇮🇳🙏6
இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமழை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான்.

🇮🇳🙏7
போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.

உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் கூறினாராம்.

🇮🇳🙏8
இக்கோவிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் வந்தார் என்பதற்கு ஆதாரம் தான் அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார்.

முக்கியமான விஷயம் இது ஒரு கேது ஸ்தலம்.

🇮🇳🙏9
சிவாய நம
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்
உலகாளும் அம்மையப்பன் திருவருளுடன் அனைவருக்கும்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

27 Jan
திமுக ஆட்சியில் 1060 விவசாயிகள் தற்கொலை: பா.ஜ., துணை தலைவர் காட்டம்

நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், என பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மள்ளங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா., பிறந்தபின்னரே தமிழகம் உருவானது போல பாடத்திட்டங்களில் உள்ளது. நாயன்மார்கள், ராஜராஜ சோழன், பாண்டியர்கள் பற்றி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நரேந்திரமோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார்.
Read 6 tweets
27 Jan
500 கிலோ நகை மோசடி கும்பல் சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
சென்னை : 'முஸ்லிம்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்கப்படும்' என, 500 கிலோ தங்க நகைகள் சுருட்டிய வழக்கில் கைதாகியுள்ள கும்பல், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருப்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், சையது ரகுமான். இவரது சகோதரர், அனிசூர் ரகுமான். இவர்களுக்கு, வேலுார் மாவட்டம் ஆம்பூரிலும் வீடு உள்ளது. இவர்கள், சென்னை, மேற்கு மாம்பலம், ஈஸ்வரன் கோவில் தெருவில், 'ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' என்ற, கடையை நடத்தி வந்தனர்.
Read 10 tweets
27 Jan
🙏🇮🇳திருப்பதி_பற்றிப்பலரும்_அறிந்திராத_செய்திகள்*
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்

🙏🇮🇳1 Image
*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*

🙏🇮🇳2
*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*

🙏🇮🇳3
Read 32 tweets
26 Jan
குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி; மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் எழுந்து நின்று கைத்தட்டினர்
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி அணிவகுத்து வந்த போது மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலோனோர் எழுந்து நின்று கைத்தட்டினர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரியரியம், தனித்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
Read 4 tweets
26 Jan
பிழைப்புக்காக சென்னையிலிருந்து தென்காசி பட்டணம் சென்றவர்.. ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ்  ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்.
Read 12 tweets
26 Jan
உஷாரய்யா உஷாரு! பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
கோவை:'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'- இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.
யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!