#தாலி #உடல் #புனிதம் #படம்
👇👇
👉தாலி என்பது தமிழர் பண்பாடா?

👉ஆம் என்றால் எப்போதிருந்து இது தமிழ்நாட்டில் நுழைந்தது?

👉ஆணுக்கு ஏன் தாலி இல்லை?

👉பெண்ணுக்கு கழுத்தில் தாலி,ஆணுக்கு காலில் மிஞ்சி என்று சொன்னாலும், மிஞ்சி ஒரு சடங்கு மட்டுமே.ஆண்கள் அதை மண அடையாளமாக அணிவது இல்லை.
தாலி வர்ணத்திற்கு வர்ணம், பிராமணத்தில் அய்யர்/அய்யங்கார்(வட/தென்கலை)ங்கார்சாதிக்கு சாதி மாறுபடும்.சாதி தாண்டி ஒரு ஊர்க்காரர்கள் அனைவரும் ஒரு வகை தாலி போடுவதும் உண்டு

மருதை மீனாட்சி+சொக்கநாதன் தாலி.மருதை வட்டாரத்தில் பல தரப்பு மக்கள் அணிவது.
(அய்யரன் & அய்யங்காரன் சாதி தவிர்த்து) Image
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் வட்டார வழக்கைப் பேசாமல், "நம்மவா,பெரியவா நன்னா இருக்காளா?" என பிராமிண் வர்ண பேச்சையே தமிழ்நாடு முழுக்கவும் இவர்கள் பேசுவதுபோல,இவர்களின் தாலியும் வாழும் ஊரோடு சேராது.

**யாராவது அணிந்து பார்த்திருந்தால் சொல்லவும். கருத்தை மாற்றிக் கொள்கிறேன்🖤❤️💙💐
ரைட்டு இப்போது முக்கிய யமான கேள்வி.

👉 இப்படி பிற ஆண் பெண் உருவங்களை (u may call it as g.o.d character) உடலில் அணிவது சரியா? அதுவும் வெற்றுடல் ஒட்டி மார்போடு தொடுமாறு?

👉 G.O.D. உருவங்கள் என்று நம்புவதால் சரியாகிவிடுமா?
ஏன் என்றால் , பலர் தங்களின் படுக்கை அறையில் புனித கார்ட்டூன் படங்களையோ, சிலைகளையோ வைப்பதில்லை.

👉தாலியில் இருக்கும் புனித படங்கள் அது தாலி என்பதால் ஏற்கப்படுகிறதா?
சூப்பர்மேன், ச்பைடர்மேன் போன்றவற்றுக்கு காப்பி ரைட் உண்டு. அந்த நிறுவனங்கள் தவிர யாரும் பயன்படுத்தமுடியாது.TShirt படத்தை போட்டு விற்றால்கூட வழக்குப்போட்டு சாகடிப்பார்கள்.

👉மதம் சார்ந்த கார்ட்டூன்களுக்கு காப்பிரைட் உள்ளதா?

👉வேறு மதக்காரர்கள் மீனாட்சி சொக்கநாதர் தாலி அணியலாமா?
👉 தாலியில் இல்லாமல் புனித கார்ட்டூன்களை உடலில் /மார்பில் படுமாறு அந்தந்த மதக்காரர்கள் Pendant (டாலர்) ஆக அணியலாமா?

👉 வேறுமதக்கார்கள் அப்படி Pendant ஆக உடலில்/மார்பில் அணியலாமா?
மிக முக்கியமான கேள்வி.

கணபதி (பிள்ளையார்/விநாயகன்)

யானை,அரசமரம் என்று பௌத்த மத சின்னங்களைக் கொண்ட இந்த கேரக்டர் பௌத்த மத காப்பிரைட் கொண்டதும் என்பது உங்களுக்கு தெரியுமா? Image
அதி முக்கியமான கேள்வி. பஞ்சாயத்துகள் நிறைந்தது. ஏற்கனவே அங்கு கொலவெறி பஞ்சாயத்து நடக்கிறது

#ரியானா கணபதி டாலரை அணிவது சரியா?

தவறு என்றால்,
👉 வேறு மதம் என்பதாலா?
👉 உடலோடு ஒட்டினாலும் மறைக்காமல் இருக்கிறார் என்பதாலா?

@rihanna பக்கம் போய் பார்க்கவும். 😁😁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

18 Feb
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀

இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.

Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும் ImageImage
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool Image
Read 13 tweets
16 Feb
மாவீரன்னு பிரபாகரன்னு பேரு வச்சு சமசுகெரக சவார்க்கரா ஆக்குறாப்ல பிள்ளைய🤦

காது குத்துலயும் சமசுகெரகத்த கொண்டாந்துருச்சு இந்த ஆமை🐢
**
பையன் கண்ணாலத்துக்கு "சனாதன அடிமை சோழன்"கள் போல ஆயிரம் புரோகிதன்களை வச்சு ஓதவைப்பாரு போல🤦🤦
Read 4 tweets
21 Jan
தமிழில் எழுதப்பட்டு இருப்பதாலேயே பக்தி பாட்டுக்கள் சமுதாய சமத்துவ நீதி அல்ல. எழுதிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் சமூகச் சமநீதியாளர்களும் அல்ல. அவைகள் அந்தக்கால இராமநாரயணன் சினிமா அவ்வளவே.

சமூகத்தை மேம்படுத்த சமநீதியை உருவாக்க உழைத்த அண்ணா தான் பேரறிஞர்.
திராவிடம் தமிழையும் பாதுகாத்தது காக்கிறது. தமிழை பக்தி குப்பையில் இருந்து மீட்டு அறிவியல் மொழியாக்குகிறது

தமிழைப்பயன்படுத்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்த்தது தமிழ் அல்ல அறிவியலுக்கும் சமூகச் சமநீதிக்கும் எதிரான கேள்வி கேட்காத பக்தி என்ற மடமை.
*
திராவிடம் தமிழையும் உள்ளடக்கியது.
Read 5 tweets
21 Jan
அமெரிக்காவில்கூட இன்றுவரை idea of god ஏற்காதவர் ஒரு public office க்கு பொறுப்பேற்க முடியாது.

Separation of Church & State இருந்தாலும் பைபிளே உறுதியெடுக்கப் பயன்படுகிறது. பைடன் பைபிளை மேற்கோள் காட்டுகிறார். கமலா இரண்டு பைபிளோடு உறுதியெடுக்கிறார்.😔
ஆனால் Idea of God தனிவாழ்வில் ஏற்காதவர்களும் public office ஐ முதல்வர்களாக வரமுடிந்தத இடம் தமிழ்நாடு

வெகுசன தேர்தல் அரசியலில் மக்களால் ஏற்கப்பட்டு வந்தவர்கள் .👍💪
*
அண்ணா மட்டும் இன்னும் 10 வருடம் இருந்திருந்தால், தமிழ்நாடு உலக அளவில் பேசப்படும் முன்னோடி நாடாக இருந்திருக்கும்💐
எனக்குத்தெரிந்து, Democratic Congressman @'JaredHuffman மட்டுமே openly non-religious humanist.
en.m.wikipedia.org/wiki/Jared_Huf…
Read 6 tweets
21 Jan
பிறர் சாப்பிடுவதைப் பார்ப்பது தவறு/பாவம் என்ற ஒரு பண்பாடு தமிழர்களுடையதா?
👇👇
அப்படி இருந்தால் ,அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் பொதுப்*பந்தி*கள் தவறாகுமே?🤔
சிலைகளை குளிப்பாட்டுவதை காண்பிக்கும் பார்ப்பனன்கள், சிலைகள் சோறு திங்கும் (seriously?) நேரம் ஏன் திரை போடுகிறான்?
உணவை எங்கு வேண்டுமானாலும் யார் முன்னிலையிலும் சாப்பிடுவதில் என்ன பாவம்?

யாருக்கு பாவம்?

பிறர் பசியோடிருக்க அவர்கள்முன் நீ உண்ணுவது ,உண்பவனுக்கு பாவமா? இல்லை பசியோடு அதைப் பார்ப்பவனுக்கு பாவமா?
தனக்கு காசு கொடுத்து, தன் வீட்டில் விளக்கெரிய வைத்து, தனக்கு சோத்துக்கு பொருளும் கொடுத்து, தன்னை பார்க்கவரும் பக்தன் காத்திருக்க, சிலைகள் திரை போட்டு தின்பது(seriously😁) என்ற பழக்கம் அயோக்கியத்தனம் இல்லையா?

இங்கிருந்துதான் இது தொடங்குகிறது.
Read 7 tweets
20 Jan
It's a new beginning with hope. Not only for USA.There are things like #ClimateCrisis requires a strong leadership and active participation.

All the best
@JoeBiden @KamalaHarris 💐👍
**
I expect @BernieSanders @SenWarren @AOC to play a active role in this new administration. 💪
Four years of horror movie ends like a bad dream.

People can bring change.💪🖤❤️💙
**
In this moment , I want to thank @staceyabrams for her tireless work. It requires a hard work and determination to turn a dream into a reality.💐💪
and....
The President Biden

46th USA President @POTUS
💐🖤❤️💙
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!