அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரிகரசுதன் என்கிற மாணவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மாணவர்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
இந்தக் கல்லூரியில் படித்ததால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
* திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களன் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.
👆🏼 ** இராமசாமி நாயக்கர் ஹரிஜன மக்களுக்காக போராடியவர்அல்ல. உண்மையில் ஹரிஜன மக்களின் தந்தை மதுரை வைத்தியநாத ஐயர் தான்.
தமிழ்நாட்டின் திராவிட கட்சிக்களால் மறைக்கப்பட்ட அல்லது மறைக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகியும் ஹரிஐன மக்களின் தந்தை என்றும் அழைக்கப்பட்ட மதுரை வைத்யநாத ஐயர். ...தியாகி கக்கன் இவருடைய சீடர்.
மொழிப்போர் தியாகிகள் என இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வேடிக்கை பார்க்கும் போது அடிபட்டு இறந்தவர்களை ஆண்டுக்கு ஒரு முறை நினைவில் கொள்கிறார்கள் ..இவர் என் ஜாதி என தேசியத் தலைவர்களை ஸாதி வட்டத்தில் அந்த அந்த ஜாதியினர் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜை அன்று நினைவு கூறுகின்றனர்.
இந்தியா அதனை சத்தமில்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது விவரிக்கிறது இந்த தொகுப்பு
உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது
இந்தியா அண்டை நாடுகளுடன் கூட்டாக களம் இறங்கவில்லை. அத்துமீறல் இல்லை. ரத்தக்களறி இல்லை அட இவ்வளவு ஏன் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை.
ஆனாலும் உலகின் இரண்டு பெரிய ராணுவத்தினர் களம் இறங்கிய தளத்தில் சீதோஷ்ண நிலை மனிதர்கள் வாழும் சூழலும் இல்லை. பனி அளவுக்கு அதிகமாக இருந்தது
ஒரு வாரம், இரண்டு வார முற்றிகை அல்ல. 2 வருட முற்றுகை.. சீனா ராணுவம் 3 முறை போர் பயிற்சி செய்தது, இருந்தும் அசரவில்லை இந்தியா. அமைதி மட்டுமே காத்தது
இங்கே தான் ஒரு சம்பவம் நடந்தது..
இந்திய ராணுவத்தினர் தொடை அளவு பனியில் கபடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ரூ.450 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல்
மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலே தாகாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று பெதுல் மற்றும் சத்னா மாவட்டங்களில் உள்ள 22 இடங்கள், மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
கும்பலாக சுற்றுவோம் தொக்கா மாட்டிக்கிட்டா அய்யோ அம்மான்னு கத்துவோம்..! கிராம புள்ளிங்கோஸ் சோகங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பலாக சுத்துவதும், எதிர் தரப்புகிட்ட சிக்கிகிட்ட அய்யோ அம்மான்னு கத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நகர்புறத்து புள்ளிங்கோக்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் கிராமத்திலும் வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட் புள்ளீங்கோஸ் பெருகிவிட்டனர்..!
குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், அங்குள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. அதில், ஆமதாபாத் மாநகராட்சியில் 192 வார்டுகள், சூரத் மாநகராட்சியில் 120 வார்டுகள், வதோதரா மாநகராட்சியில் 76 வார்டுகள், ராஜ்கோட் மாநகராட்சியில் 72 வார்டுகள், பவ்நகர் மாநகராட்சியில் 52 வார்டுகள், ஜாம்நகரில் 64 வார்டுகள் உள்ளன.
கடந்த 2015 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆமதாபாத்தில் பா.ஜ., -143; காங்கிரஸ் -48 வார்டுகளிலும், சூரத்தில் பா.ஜ.,-80; காங்கிரஸ் - 36 வார்டுகளிலும், வதோதராவில் பா.ஜ.,-58; காங்கிரஸ் - 14 வார்டுகளிலும், ராஜ்கோட்டில் -பா.ஜ.,38; காங்கிரஸ் -34 வார்டுகளிலும்;