1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன். 3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம். 4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி 5) மோகமுள் – தி.ஜானகிராமன். 6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 8) தலைமுறைகள் – நீல பத்மநாபன் 9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன் 10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
சிறந்த தமிழ் நாவல்கள்
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
3.) பத்மாவதி சரித்திரம் — மாதவையா
4.) பொய்த்தேவு — க. நா.சு
5.) ஒரு நாள் — க.நா.சு
6.) வாடிவாசல் — சி.சு. செல்லப்பா
7.) மோகமுள் — தி.ஜானகிராமன்
8.) அம்மா வந்தாள் — தி. ஜானகிராமன்
9.) ஒரு புளிய மரத்தின் கதை — சுந்தரராமசாமி
10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள் — சுந்தரராமசாமி
11.) கோபல்ல கிராமம் — கி.ராஜநாராயணன்.
12.) நாகம்மாள் —ஆர். ஷண்முகசுந்தரம் 13. பிறகு — பூமணி
14.) நாளை மற்றுமொரு நாளே — ஜி.நாகராஜன்.
15.) புத்தம் வீடு — ஹெப்சிபா ஜேசுதாசன்
16.) தலைமுறைகள் — நீல. பத்மநாபன்
17.) பள்ளி கொண்டபுரம் — நீல. பத்மநாபன்
18.) கிருஷ்ணப் பருந்து —ஆ. மாதவன்.
19) பதினெட்டாவது அட்சக்கோடு — அசோகமித்திரன் 20) தண்ணீர் —அசோகமித்திரன் 21) தலைகீழ் விகிதங்கள் — நாஞ்சில்நாடன் 22) ஒரு கடலோர கிராமத்தின் கதை —தோப்பில் முகமது மீரான் 23) மானுடம் வெல்லும் — பிரபஞ்சன் 24) காகித மலர்கள் —ஆதவன் 25) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —இந்திரா பார்த்தசாரதி
26) அபிதா — லா.ச.ரா. 27) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் — ஜெயகாந்தன். 28) சில நேரங்களில் சில மனிதர்கள் — ஜெயகாந்தன். 29) தாகம் — கு. சின்னப்ப பாரதி. 30) சாயாவனம் — சா. கந்தசாமி. 31) சூரிய வம்சம் — சா. கந்தசாமி. 32) வாசவேஸ்வரம் — கிருத்திகா. 33) புயலிலே ஒரு தோணி — ப.சிங்காரம்.
34) கடலுக்கு அப்பால் — ப.சிங்காரம். 35) நினைவுப்பாதை — நகுலன். 36) பாதையில் படிந்த அடிகள் — ராஜம் கிருஷ்ணன். 37) சிதறல்கள் — பாவண்ணன். 38) மற்றும் சிலர் — சுப்ரபாரதி மணியன். 39) தூர்வை — சோ. தருமன். 40) கோவேறு கழுதைகள் — இமையம். 41) கள்ளம் — தஞ்சை பிரகாஷ். 42) ரப்பர் — ஜெயமோகன்
இரண்டாம் பட்டியல்
[பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.] 1) பசித்தமானுடம் — கரிச்சான் குஞ்சு 2) ஜீவனாம்சம் — சி.சு.செல்லப்பா
11) கோபாலகிராமத்து மக்கள் — கி.ராஜநாராயணன் 12) குழந்தைகள் ஆண்கள் பெண்கள் — சுந்தர ராமசாமி 13) சட்டி சுட்டது — ஆர். ஷண்முக சுந்தரம் 14) வெக்கை — பூமணி 15) குறத்தி முடுக்கு — ஜி. நாகராஜன் 16) புனலும் மணலும் — ஆ.மாதவன் 17) உறவுகள் — நீல பத்மநாபன். 18) கரைந்த நிழல்கள் — அசோகமித்ரன்
26) மகாநதி — பிரபஞ்சன். 27) என் பெயர் ராமசேஷன் — ஆதவன். 28) தந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி. 29) சுதந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி. 30) பஞ்சும் பசியும் — ரகுநாதன். 31) தேனீர் — டி. செல்வராஜ். 32) மலரும் சருகும் — டி. செல்வராஜ். 33) விசாரணை கமிஷன் — சா. கந்தசாமி.
34) அவன் ஆனது — சா. கந்தசாமி. 35) இடைவெளி — சம்பத். 36) முப்பது வருஷம் — து.ராமமூர்த்தி. 37) நேற்றிருந்தோம் — கிருத்திகா. 38) புகைநடுவில் — கிருத்திகா. 39) தர்மஷேத்ரே — கிருத்திகா. 40) மெளனப்புயல் — வாசந்தி. 41) பிளம் மரங்கள் பூத்துவிட்டன. — வாசந்தி.
42) குருதிப்புனல் — இந்திரா பார்த்தசாரதி 43) திக்கற்ற பார்வதி — ராஜாஜி 44) ஆத்துக்குப் போகணும் — காவேரி 45) நல்ல நிலம் — பாவை சந்திரன் 46) ஈரம் கசிந்த நிலம் — சி.ஆர்.ரவீந்திரன் 47) மானாவாரி மனிதர்கள் — சூரியகாந்தன் 48) உப்பு வயல் — ஸ்ரீதர கணேசன் 49) கொக்கு பூத்த வயல் — மோகனன்
50) நிழல் முற்றம் — பெருமாள் முருகன்.
வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள் 1) பொன்னியின் செல்வன் — கல்கி 2) சிவகாமியின் சபதம் — கல்கி 3) மன்னன் மகள் — சாண்டில்யன் 4) யவன ராணி — சாண்டில்யன் 5) கடல்புறா — சாண்டில்யன் 6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
1) தியாகபூமி — கல்கி 2) பிரேம ஹாரம் — பி. எஸ். ராமையா 3) அலைஓசை — கல்கி
4) மலைக்கள்ளன் — நாமக்கல் கவிஞர் 5) தில்லானா மோகனாம்பாள் — கொத்தமங்கலம் சுப்பு. 6) கேட்டவரம் — அனுத்தமா. 7) உயிரோவியம் — நாரணதுரைக்கண்ணன் 8) அழகு ஆடுகிறது — கு. ராஜவேலு. 9) முள்ளும் மலரும் — உமா சந்திரன். 10) கல்லுக்குள் ஈரம் — ர.சு. நல்ல பெருமாள். 11) அணையா விளக்கு — ஆர்வி.
12) கள்ளோ காவியமோ — மு. வரதராசன். 13) கண்கள் உறங்கவோ — மாயாவி. 14) சின்னம்மா — எஸ். ஏ. பி. 15) மலர்கின்ற பருவத்தில் — எஸ். ஏ. பி. 16) பிறந்த நாள் — எஸ். ஏ. பி. 17) கூந்தலிலே ஒரு மலர் — பி. வி. ஆர். 18) ஜி. எச் — பி. வி. ஆர். 19) குறிஞ்சித் தேன் — ராஜம் கிருஷ்ணன்.
20) வளைக்கரம் — ராஜம் கிருஷ்ணன். 21) இன்பப் புதையல் — பி. எம். கண்ணன். 22) படகு வீடு — ரா. கி. ரங்கராஜன். 23) ப்ரஃபசர் மித்ரா — ரா. கி. ரங்கராஜன். 24) ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது — புஷ்பா தங்கத்துரை. 25) குறிஞ்சி மலர் — நா. பார்த்தசாரதி. 26) பொன் விலங்கு — நா. பார்த்தசாரதி.
27) சமுதாய வீதி — நா. பார்த்தசாரதி 28) பாவைவிளக்கு — அகிலன் 29) சித்திரப் பாவை — அகிலன் 30) பெண் — அகிலன் 31) கல்லும் மண்ணும் — க. ரத்னம். 32) பனிமலை — மகரிஷி 33) அரக்கு மாளிகை —லட்சுமி 34) காஞ்சனையின் கனவு — லட்சுமி 35) தரையிறங்கும் விமானங்கள் — இந்துமதி 36) பாலங்கள் — சிவசங்கரி
36) பாலங்கள் — சிவசங்கரி 37) ஒரு மனிதனின் கதை — சிவசங்கரி 38) நிற்க நிழல் வேண்டும் — வாசந்தி 39) ஜெய்ப்பூர் நெக்லஸ் — வாசந்தி 40) வாஷிங்டனில் திருமணம் — சாவி 41) ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் — பாக்கியம் ராமசாமி 42) மிஸ்டர் வேதாந்தம் — தேவன் 43) கரையெல்லாம் செண்பகப்பூ — சுஜாதா.
44) அனிதா இளம் மனைவி — சுஜாதா. 45) பிரியா — சுஜாதா. 46) மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன். 47) கரையோர முதலைகள் — பாலகுமாரன். 48) பந்தயப்புறா — பாலகுமாரன். 49) அது ஒரு நிலாக்காலம் — ஸ்டெல்லா புரூஸ். 50) வாழ்வெனும் மகாநதி — கண்ணன் மகேஷ்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும் 8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
Genre : Sci-fi, Suspence Thriller
IMDb Rating : 7.2/10
Episodes : 8
Available in : Netflix
ஜப்பானிய மொழியில் வெளியான Alice in Borderland என்ற Manga comics பின்னர் Anime series ஆகவும் வெளிவந்தது. அதையே இப்பொழுது TV series ஆக வெளியிட்டுள்ளார்கள்.
கொரியன், மலையாளம் படங்கள் உயிரோட்டமா இருக்கிறதுக்கு காரணம் கதையோடு பின்னி பிணைந்திருக்கும் emotionsதான்.
ரத்தம் தெறிக்கிற action காட்சிகள் உள்ள கொரியன் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா அதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் emotions காட்சிகள் இருக்கும்.
இதுவும் அதே மாதிரியான கதைதான்.
The Hunger Games triology, Maze Runner Triology போன்ற படங்கள் பார்த்திருக்குறீர்களா? அவற்றை போன்ற ஒரு survival விளையாட்டுத்தான் இந்த series.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இரண்டாம் பாகத்துக்கு தரமான lead உடன் முடிவடைகிறது.
Part 3
வருண் எலும்புகளை மாத்தி வைக்க இன்னொரு பையனோட எலும்புகள் தேவை. அதுக்காக இன்னொரு கொலை செய்திருக்கார் ஜோர்ஜ் குட்டி. அந்த கொலைய பார்த்த ஒரு சாட்சியிடம் இருந்து கதை ஆரம்பிக்குது. தன்னோட குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு போவார் ஜோ.குட்டினு போலீசே பதறுது. #SuspectX
Part 4
பதினான்கு வருடங்களுக்கு பிறகு முதலாவது பொண்ணோட வாழ்க்கைல நடந்த மாதிரியே சம்பவங்கள் இரண்டாவது பொண்ணு அனு வாழ்க்கைலேயும் நடக்குது. ஜோர்ஜ் குட்டிக்கு அது Groundhog dayயா மாறிடுது. இப்போ இரண்டு பையன்களின் குடும்பமும் ஜோர்ஜ் குட்டி குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறாங்க.
Part 5
ராகவா கேரளாக்கு பிக்னிக் போய் வருண் எலும்பை புதைச்ச இடத்துல சுச்சூ போறான். வருண் ஆவி ராகவா உடம்புல புகுந்திடுது. அப்புறம் வருண் சொன்ன கதையை வச்சு ஜோர்ஜ் குட்டியை பழிவாங்க போய் , அங்க அவர் பொண்ணு அனு மேல காதலாகி, ராகவா எப்டி ஜோ. குட்டி குடும்பத்தை காப்பாத்தினார். #Muni10
'அச்சு மையோட Nitrous Oxide (Laughing gas) ஐயும் கலந்து அச்சடிச்சு, ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கிறார்' என்ற விமர்சனம்தான் பிரபு தர்மராஜ் எழுதிய "ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்" என்ற சிறுகதை தொகுப்பினை வாசிக்க தூண்டியது.
புத்தகத்தில் பூனை கிடக்குதா என்று வாசிக்க ஆரம்பித்தால் பெரிய சாராயப்பானையே கிடக்கு.
அல்கஹாலிசம் நிறைந்த பன்னிரண்டு சிறுகதைகள். ஒவொன்றிலும் மதுப்பிரியர்கள்/ பான முற்றோர்/ மதுமக்களினதும் அட்டகாசங்கள். (குடிகாரர்களை எங்கும் இல்லாத வகையில் மிகவும் கண்ணியமாக குறிப்பிடுகிறார்)
முதல் கதையான "புடுக்குநாதபுரத்து புண்ணியாளன்கள்" தலைப்பிலிருந்து சிரிக்க ஆரம்பித்து கடைசி பக்கம் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அம்மா பார்த்துவிட்டு தம்பி புத்தகம் படிக்கேக்க சிரிச்சுக்கொண்டே இருக்கிறான் யாரையும் லவ் பண்ணுறானோ என்று கேளுங்கப்பா என்று அப்பாவிடம் சொன்னது தனிக்கதை.
கல்கியில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' தொடர் கதையின் பைண்டிங்கின் pdf கிடைத்தது. வாசிப்பதற்க்கு தெளிவில்லாமல் இருந்தது. இருந்தாலும் 1967 காலகட்டத்தில் வெளியான தொடரில் இடையிடையே இருந்த விளம்பரங்கள் ரொம்ப ஈர்த்திச்சு. எல்லாத்தையும் snip பண்ணினேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.