1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும் 8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13) பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு 14) பாரதிதாசன் கவிதைகள் 15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள் 16) பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை. 17) திருப்பாவை – மூலமும் உரையும் 18) திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19) சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும் 20) தனிப்பாடல் திரட்டு. 21) பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் 23) கு.அழகர்சாமி சிறுகதைகள் 24) மௌனி கதைகள் 25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் 26) ஜெயகாந்தன் சிறுகதைகள்
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள்
55) பிறகு – .பூமணி 56) நாய்கள் – நகுலன் 57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம் 58) இடைவெளி – சம்பத் 59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 60) வாசவேஸ்வரம் – கிருத்திகா 61) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு 62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன் 63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64) பொன்னியின் செல்வன்– கல்கி 65) கடல்புரத்தில் – வண்ணநிலவன் 66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன் 67) சாயாவனம் – சா.கந்தசாமி 68) கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன் 69) காகித மலர்கள் – ஆதவன் 70) புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன் 71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா 72) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
73) உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் 74) கூகை – சோ.தர்மன் 75) ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ் 76) ம் – ஷோபாசக்தி 77) கூளமாதாரி – பெருமாள் முருகன் 78) சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன் 79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு 80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு 82) கல்யாண்ஜி கவிதைகள் 83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு 84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு 85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு 86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு 87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு 88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89) பழமலய் கவிதைகள் - முழுதொகுப்பு 90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு 91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன் 92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– யூமா வாசுகி
95) மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு 96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா 97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ரா 98) தமிழக நாட்டுபுறபாடல்கள் – நா.வானமாமலை 99) பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள் 100) கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்
வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல்கள் என்று எஸ். ராமகிருஷ்ணன் சிபாரிசு செய்கின்ற புத்தகங்கள் பட்டியல்.
1) பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர் 3) கிளாரிந்தா – மாதவையா 4) நாகம்மாள் – ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு 6) பொன்னியின் செல்வன் – கல்கி 7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன் 8) சயாம் மரண ரயில் – ரெ. சண்முகம். 9) லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமி 10) தீ.– எஸ். பொன்னுதுரை. 11) பஞ்சமர் – டேனியல் 12) பொய்தேவு – க.நா.சு
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 22) சில நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன் 23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன் 24) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம் 25) கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம் 26) நினைவுப்பாதை – நகுலன் 27) நாய்கள் – நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி 29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்– சுந்தர ராமசாமி 31) கோபல்ல கிராமம் – கி.ரா 32) சாயாவனம் – சா. கந்தசாமி 33) தொலைந்து போனவர்கள் – சா. கந்தசாமி 34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன். 3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம். 4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி 5) மோகமுள் – தி.ஜானகிராமன். 6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 8) தலைமுறைகள் – நீல பத்மநாபன் 9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன் 10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
சிறந்த தமிழ் நாவல்கள்
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
Genre : Sci-fi, Suspence Thriller
IMDb Rating : 7.2/10
Episodes : 8
Available in : Netflix
ஜப்பானிய மொழியில் வெளியான Alice in Borderland என்ற Manga comics பின்னர் Anime series ஆகவும் வெளிவந்தது. அதையே இப்பொழுது TV series ஆக வெளியிட்டுள்ளார்கள்.
கொரியன், மலையாளம் படங்கள் உயிரோட்டமா இருக்கிறதுக்கு காரணம் கதையோடு பின்னி பிணைந்திருக்கும் emotionsதான்.
ரத்தம் தெறிக்கிற action காட்சிகள் உள்ள கொரியன் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா அதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் emotions காட்சிகள் இருக்கும்.
இதுவும் அதே மாதிரியான கதைதான்.
The Hunger Games triology, Maze Runner Triology போன்ற படங்கள் பார்த்திருக்குறீர்களா? அவற்றை போன்ற ஒரு survival விளையாட்டுத்தான் இந்த series.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இரண்டாம் பாகத்துக்கு தரமான lead உடன் முடிவடைகிறது.
Part 3
வருண் எலும்புகளை மாத்தி வைக்க இன்னொரு பையனோட எலும்புகள் தேவை. அதுக்காக இன்னொரு கொலை செய்திருக்கார் ஜோர்ஜ் குட்டி. அந்த கொலைய பார்த்த ஒரு சாட்சியிடம் இருந்து கதை ஆரம்பிக்குது. தன்னோட குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு போவார் ஜோ.குட்டினு போலீசே பதறுது. #SuspectX
Part 4
பதினான்கு வருடங்களுக்கு பிறகு முதலாவது பொண்ணோட வாழ்க்கைல நடந்த மாதிரியே சம்பவங்கள் இரண்டாவது பொண்ணு அனு வாழ்க்கைலேயும் நடக்குது. ஜோர்ஜ் குட்டிக்கு அது Groundhog dayயா மாறிடுது. இப்போ இரண்டு பையன்களின் குடும்பமும் ஜோர்ஜ் குட்டி குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறாங்க.
Part 5
ராகவா கேரளாக்கு பிக்னிக் போய் வருண் எலும்பை புதைச்ச இடத்துல சுச்சூ போறான். வருண் ஆவி ராகவா உடம்புல புகுந்திடுது. அப்புறம் வருண் சொன்ன கதையை வச்சு ஜோர்ஜ் குட்டியை பழிவாங்க போய் , அங்க அவர் பொண்ணு அனு மேல காதலாகி, ராகவா எப்டி ஜோ. குட்டி குடும்பத்தை காப்பாத்தினார். #Muni10
'அச்சு மையோட Nitrous Oxide (Laughing gas) ஐயும் கலந்து அச்சடிச்சு, ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கிறார்' என்ற விமர்சனம்தான் பிரபு தர்மராஜ் எழுதிய "ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்" என்ற சிறுகதை தொகுப்பினை வாசிக்க தூண்டியது.
புத்தகத்தில் பூனை கிடக்குதா என்று வாசிக்க ஆரம்பித்தால் பெரிய சாராயப்பானையே கிடக்கு.
அல்கஹாலிசம் நிறைந்த பன்னிரண்டு சிறுகதைகள். ஒவொன்றிலும் மதுப்பிரியர்கள்/ பான முற்றோர்/ மதுமக்களினதும் அட்டகாசங்கள். (குடிகாரர்களை எங்கும் இல்லாத வகையில் மிகவும் கண்ணியமாக குறிப்பிடுகிறார்)
முதல் கதையான "புடுக்குநாதபுரத்து புண்ணியாளன்கள்" தலைப்பிலிருந்து சிரிக்க ஆரம்பித்து கடைசி பக்கம் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அம்மா பார்த்துவிட்டு தம்பி புத்தகம் படிக்கேக்க சிரிச்சுக்கொண்டே இருக்கிறான் யாரையும் லவ் பண்ணுறானோ என்று கேளுங்கப்பா என்று அப்பாவிடம் சொன்னது தனிக்கதை.
கல்கியில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' தொடர் கதையின் பைண்டிங்கின் pdf கிடைத்தது. வாசிப்பதற்க்கு தெளிவில்லாமல் இருந்தது. இருந்தாலும் 1967 காலகட்டத்தில் வெளியான தொடரில் இடையிடையே இருந்த விளம்பரங்கள் ரொம்ப ஈர்த்திச்சு. எல்லாத்தையும் snip பண்ணினேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.