41 தொகுதிகளை தேமுதிக கேட்ட நிலையில் 13 தொகுதிகளை மட்டுமே வழங்க முன் வந்தது அதிமுக; 13 தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என நிபந்தனை விதித்தது!
#BREAKING | “மீண்டும் தேமுதிகவை தங்களுடைய கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது அதிமுக !” - ரவீந்திரன் துரைசாமி. அரசியல் விமர்சகர்
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - மயிலாப்பூரில் நடராஜ், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டி