@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan இதற்கு ஒரு கதை இருக்கு. கேளுங்க

#எலக்ஷன் கதை😂😂

#ஒரு ஊர்ல ஒரு இராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை walking போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan அப்போ அங்க ஒரு கொடில வெள்ளரிக்காய் காச்சு தொங்கறத பார்த்த ராஜா மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுகிட்டு வா சாப்பிடலாம்னு சொன்னார்

மந்திரி பறிக்க போனப்போ அது கிட்ட உக்கார்ந்து இருந்த ஒரு குருடன் சொன்னான் ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்னு.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜா சொன்னான் யோவ் மந்திரி அது பரிச்சு சாப்பிடு வாந்தி வருதா பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.

ராஜா கேட்டான் யோவ் கபோதி இதுக்கு என்ன remedyனு.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan அந்த குருடன் சொன்னான் அதும் பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும் அத கைல கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிக்கும் ன்னு.

#ராஜா try பண்ண மந்திரி க்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரி க்கு போன உசுரு திரும்பி வந்தது.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜா குருடனை பார்த்து கேட்டான் உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்ன அப்படின்னு. குருடன் சொன்னான் ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விடுவானா.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வெச்சிடுவான்.

#ராஜாக்கு சந்தோஷம். இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு.

#சொல்லிட்டு ராஜா போய்ட்டான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.

#ராஜா சரி இது ஒரிஜினலா duplicate aa ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு மந்திரிய கூப்ட்டான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததாலே எங்கயாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னு ட்டான்.

#ராஜா சொன்னான் மந்திரி போய் அந்த கபோதி ய கூட்டிண்டு வா அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்னான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் டேய் இதுல ஒரிஜினல் வைரம் duplicate வைரம் mix இருக்கா ன்னு பார்த்து சொல்லு.

#அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan கொஞ்ச நேரம் பொருத்து அத கைல எடுத்து பிரிச்சு ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.

#வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடன பார்த்து கேட்டான் எப்படி கண்டு பிடிச்ச காரண காரியதோட சொல்லு.

#குருடன் சொன்னான் ராஜா வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம் ன்னு பிரிச்சேன்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன் ன குடுத்து பட்ட சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பிச்சான்.

#இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜா க்கு confusion. யார தேர்ந்து எடுக்கரதுன்னு. மந்திரி கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே சொல்றான்.

#ராஜா பார்த்தான் கூப்ட்ரா அந்த கபோதிய. குருடன் வந்தான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan ராஜா குருடன் கிட்ட சொன்னான் என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கரேன். எந்த ராஜா வோட ராஜகுமாரி சரி யா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு அப்படின்னான்.

#குருடன் சொன்னான் ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ண பாருங்கன்னான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்ததுப்பான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜாவுக்கு ஒரே குஷி. சபாஷ். இந்தாட டோக்கன் போடா. வடக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னான்.

#குருடனும் போய்ட்டான்.
கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #டேய் நான் ஒண்ணு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லணும் அப்படின்னான். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற அப்படின்னான்.

#குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல. ராஜா திரும்ப கேட்டான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #குருடன் சொன்னான் ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான் அப்படின்னான்.

#ராஜாக்கு ரொம்ப வருத்தம். ஏண்டா ன்னு கேட்டான்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா குடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராசாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை குடுத்து இருப்பீங்க
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜா வா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பான். ஆனா நீங்க குடுத்தது பட்ட சாத டோக்கன்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #மூன்றாவதா ஒரு ராஜ்யமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan #இதுலேர்ந்து தெரியர்து சத்தியமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு. ஏன்னா உங்க புத்தி டோக்கநோட முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல.

#அந்த_குருடன்_நிலைமைல_தான்_ஓட்டு_போடற_நாம_இருக்கோமா

#அப்ப ராஜா யாரு?மந்திரி யாரு?

பி.கு: இன்னும் தெற்கு வாசல் பட்ட சாதத்துக்கு டோக்கன் கொடுக்கல.
@bullettuupandi @vanamadevi @aarjeekaykannan @naturaize @Santhosh0309M @rprabhu @Maha_periyavaa @BUSHINDIA @srjk22 @HariSri13617795 @iamSri_Sri @HLKodo @raaga31280 @MPB2wsYQkDmQMqx @umanathanv @maha_simha @Bhairavinachiya @ven74kani @rvaidya2000 @LonappanMaash @revenge1967 @shaktivel2 @ungalnanbar @khushsundar @Radhiga_v @GopalanVs2 @GardenSpeed123 @CustosLegis_Jay @Jayaram9942Blr @MajorSimhan @ravichandransun @arvindneela @anilp68 @asuvathaman @annamalai_k @VasaviNarayanan ஆனா ஒண்ணு.... நீங்க இதை படிச்சு முடிச்சதும் மணி.... 11.05னா... எதற்கும் எல்லாத்தையும் check பண்ணிக்கோங்க. சரியா?????? 😂🤣😂🤣

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

22 Mar
#Workfromhome
(As received in WA)

Should the Corporates Invade our Homes...???

A youngster was attending a video conference with his Manager who was upset over the background noises. The Youngster turned around and told his grandmother to keep quiet.
She walked towards the youngster, to take a look into what he was doing and saw a person on the Monitor and asked, “Who is he?”

The youngster muted his audio and video and said, “He is my Manager”.

She said, “I want to talk to your Manager”. But the youngster denied.
By the time the Manager started pinging the youngster and the youngster unmuted to talk and his grandmother shouted, “Manager I want to talk to you".

The Manager agreed and the youngster unmuted the video.
Read 11 tweets
21 Mar
🕉 #BHAGWAD #GITA in one sentence per chapter

#Chapter_1 Wrong thinking is the only problem in life

#Chapter_2 Right knowledge is the ultimate solution to all our problems

#Chapter_3 Selflessness is the only way to progress & prosperity
#Chapter_4 Every act can be an act of prayer

#Chapter_5 Renounce the ego of individuality & rejoice in the bliss of infinity

#Chapter_6 Connect to the Higher consciousness daily

#Chapter_7 Live what you learn

#Chapter_8 Never give up on yourself
#Chapter_9 Value your blessings

#Chapter_10 See divinity all around

#Chapter_11 Have enough surrender to see the Truth as it is

#Chapter_12 Absorb your mind in the Higher

#Chapter_13 Detach from Maya & attach to Divine

#Chapter_14 Live a lifestyle that matches your vision
Read 4 tweets
19 Mar
As received in WA:

வாங்க செந்தில் பாலாஜி, கழகம் வென்றபின்னாடி என்னென்ன திட்டமெல்லாம் தொகுதில வச்சிருக்கீங்க‌

தலைவரே அதோ டிஜிட்டல் போர்டுல வருது பார்ப்போம் வாங்க‌

"11:05க்கு தலைவர் முதல்வராக பதவி ஏற்றல்

11:06க்கு உதயநிதி தலமையில் போலிசாரை புரட்டியெடுத்தல்
11:07க்கு மணல் கொள்ளை ஆரம்பம், எந்த அதிகாரியும் தடுக்க முடியாது , தடுத்தால் இருக்க முடியாது

11: 30க்கு கிராணைட் கொள்ளை ஆரம்பம்

12 மணிக்கு கலைஞர் உணவக ஊழல், லஞ்ச் பிரேக்ல கூட விட கூடாது

1 மணிக்கு மரத்தடியில் அமர்ந்து மரக்கொள்ளைக்கு திட்டமிடல்

2 மணிக்கு நில ஆக்கிரமிப்பு
‌3 மணிக்கு கொரோனா ஊசியினை அரசு மருத்துவகழகங்களில் புகுந்து தூக்கி செல்லுதல் குடும்பத்தினர் போக மீதியினை தனியார் மருத்துவமைக்கு நல்ல லாபத்தில் விற்றுவிடுதல்

4 மணிக்கு டீக்கடையில் பஜ்ஜிக்கு சண்டை வசூல்
Read 6 tweets
18 Mar
Forwarded as Received in WA

The DMK’s M. K. Stalin has declared assets of Rs 5.8 crores in his affidavit. Many of the public who read this information asked us how this was possible as the Teynampet Chitharanjan Road house where he resides alone will be worth about Rs 20 crores
Our curiosity piqued, we looked into the affidavit filed with the election commission, and this asset was not listed. Therefore, #Arappor_Iyakkam decided to find out who owns Stalin’s Chitharanjan Road house. What we found was shocking.
The Chitharanjan Road house has been bought by a company called #Snow_Housing Private Limited for Rs. 11.62 crores in 2007-08. The main directors of this company include Stalin’s wife #Durga Stalin and son #Udhayanidhi Stalin.
Read 14 tweets
9 Mar
பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி "அந்தக்கால" கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்:

"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...
இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, 'காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும் அப்பால் 'இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும்,
அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் சொல்லிக் கொண்டே போனார்!

விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் 'அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்' என்று ஆவேசம் காட்டுவார்.
Read 14 tweets
8 Mar
As received in WA:

திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம் நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி, 'இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப்பட்டிருக்கா?' எனக் கேட்பார்கள்.. சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு,
செயற்குழுன்னு, "நாதாரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.. குடும்ப அரசியல்னு நாம பேசிரக் கூடாதாம்.. அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்? இதோ சமீபத்திய நாதாரித்தனம் ஒன்று கீழே..
2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்குக் கொடுக்க வைத்திருந்த பல கோடி பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான இடத்தில் சிக்கியது..
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!