அது என்ன எல்லா வீடியோலயும் காவல் துறை வன்முறையை கை கட்டி வேடிக்கை பார்க்குது.. லேசான தடியடி கூட இல்ல... நம்ம காவல்துறை ரொம்ப சாப்ட் டைப் போலன்னு நினைச்சுட்டு டாஸ்மாக்குக்கு எதிரா போராட்டம் அது இதுன்னு எதுவும் வந்துடாதீங்க. அங்க நாங்க ரொம்ப உக்கிரமா இருப்போம்.
சர்க்கார் திரைப்பட பேனர்களை கிழித்து அதிமுகவினர் நடத்திய வன்முறை
சர்க்கார் திரைப்படம் வெளியிடப்பட்ட அரங்குகளில் அரசின் முழு பாதுகாப்போடு அதிமுக ரவுடிகள் நடத்திய அட்டூழியம்.
ஒரு வேளை மைலாப்பூர்ல மட்டும் சட்ட ஒழுங்கு கட்டுக்கோப்பா இருந்திருக்குமோ? 🤔
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்து சமய அறநிலையத்துறை நிதி எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.
அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!
Here he says, Ambedkar incorrectly interpreted the phrase "superior by birth" in Apastamba Dharma Sutra
He also plays a slap sound in the background when he criticizes Ambedkar as if he is slapping Babasaheb.
He points at verses 14 to 18 and claims that the birth mentioned in the 5th Verse is the second birth attained after initiation (Upanayana), meaning one becomes a Brahmana or Kshatriya only after the initiation.
ஆனா, "நிலம் அபகரிக்கப்பட்டது" என்று சொல்வதன் மூலமா, அது திமுக ஆட்சியில் ஒரு திமுக பிரமுகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்தை அடாவடியாக கிரயம் செய்தது மாதிரியோ, அல்லது ஆக்கிரமிப்பு செய்த மாதிரியோ ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறான்.
அந்த உத்தரவை எதிர்த்து அற்புதம் அம்மாள் சென்னை உயர்நீதி மன்றத்துல வழக்கு போட்டாங்க.
நீதிமன்றத்துல அரசு தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி மாசம்தான் பரோல்ல போனதால இன்னும் 2 ஆண்டு காத்திருக்கணும்னு சொன்னாரு.
ஆனாலும், பேரறிவாளன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு சிறை விடுப்பு வழங்க முடியாது என்று எடப்பாடி அரசு போட்ட உத்தரவை ரத்து செய்தது.
கல்விக்கட்டணம் என்ன பெருசா வந்துடப்போவுது... அதை ரத்து பண்ணுறதெல்லாம் பெரிய விஷயமான்னு கேட்கிறவங்க, குஜராத் அரசு அறிவியல் கல்லூரில BCA படிப்புக்கு செமஸ்டர் கட்டணம் எவ்வளவுன்னு கொஞ்சம் பாத்துக்கோங்க.