Marketing Genius : A 🔞 awarness thread.
Durex என்றது 'ஆணுறை' தயாரிக்கும் கம்பனி. அவர்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் புதுமையாகவும், உண்மை நிகழ்வுகளை தொடர்புபடுத்தியும் இருக்கிறது. ஆணுறை : உடலுறவின் மூலம் பரவும் நோய்களையும்,தேவையற்ற கர்பத்தையும் தடுக்கும் சாதனம். கெட்ட வார்தையல்ல.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.
நீ ஏன் தண்டமா இருக்கன்னு யாராச்சும் கேட்டிருப்பாங்கதானே?
ஆனா நாம விரும்புற மொழிகளை கற்றுக்கொள்ள 'Tandem'னு ஒரு App இருக்கு.ரொம்ப இலகுவான வழி. முதல் செய்ய வேண்டியது, app ஐ download செய்து நமக்குன்னு ஒரு account create பண்ணனும்.
அதுக்கு பிறகு நாம என்ன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புறமோ, அந்த மொழியை தாய் மொழியா கொண்ட ஒருவரோடு நட்பாகலாம். இரண்டு பேருமே மொழி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அப்படி எத்தனை பேரொடும் நட்பாக முடியும்.
Texts, Voice notes, Calls என நண்பர்களுக்கு சௌகரியமான முறையில் உரையாடலாம்.
ஒருவர் அனுப்பும் textsஐ correct, comment, translate செய்யலாம்.
தண்டமா நேரத்தை வீணாக்காமல், ஒரு மொழியை கற்றுக்கொள்ள 'Tandem' app இனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)
IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.
சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும்.
எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் இவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை வெளுப்பதே இவர்களுக்கான குலத்தொழில்.
சாதியப்படிநிலையில் இவர்களுக்கு மேலேயிருக்கும் பட்டியலினச் சாதியினர் புதிரைவண்ணார்களை ஏறெடுத்துப்பார்க்க மாட்டார்கள். இவர்கள் செல்லும் வழியில் 'மேல்சாதியினர்' வந்துவிட்டால் அவர்கள் பார்வையில் படாதவாறு மறைந்துவிட வேண்டும்.