ஈஷான விஹார் வீட்டு எண் 1-146ல மட்டும் எத்தனை பேர் குடியிருக்குறாங்க!!

இது தேர்தல் ஆணையம் வலைத்தளத்துல இருக்கு. இந்த லிங்க்ல போயி 51வது வாக்கு சாவடியோட பட்டியலை டவுன்லோட் பண்ணி பாருங்க

elections.tn.gov.in/SSR2020_161120…
பட்டியல் நீண்டுக்கிட்டே போவுது! 😲
வீட்டு எண் 1-46ல ஆரம்பிச்சு 1-61 வரைக்கும் இருக்காங்க.

வாக்காளர் எண் 287ல் துவங்கி 723 வரைக்கும்

மொத்தம் 437 வாக்காளர்கள்!!
டைரக்ட் லிங்க் வொர்க் ஆகாது போல. இந்த லிங்க்ல போயி கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி choose பண்ணி பாருங்க

elections.tn.gov.in/rollpdf/SSR202…
வீட்டு நம்பரே இல்லாம நிறைய பேர் வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க 😐

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

3 Apr
4.7.2000 அன்று திமுக ஆட்சியில் தரமணி டைடல் பார்க் திறக்கப்பட்டது. அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியில் எந்த தொழில்நுட்ப பூங்காவும் திறக்கப்படவில்லை.

மீண்டு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட ஐடி பார்க்குகள் பற்றிய இழை 👇 ImageImage
சோழிங்கநல்லூரில் 377 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 30.5.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.

14.5.2010 அன்று ஐடி பார்க் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது

elcot.in/sites/default/… (Page 4)
livechennai.com/detailnews.asp… ImageImage
கோவை விளங்குறிச்சியில் 61 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 16.6.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.

2.8.2010 அன்று கட்டி முடிக்கப்பட்டு, கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது

elcot.in/sites/default/… (Page 5)
projectstoday.com/News/Coimbator… ImageImage
Read 8 tweets
1 Apr
2006ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடிவில்

பெட்ரோல் வரி - 30%
டீசல் வரி - 25%

2011ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி முடிவில்

பெட்ரோல் வரி - 27%
டீசல் வரி - 21.43%

2017ல் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்திய பிறகு

பெட்ரோல் வரி - 34%
டீசல் வரி - 25%
11.6.2006 அன்று கலைஞர் ஆட்சியில் டீசல் வரி 25 விழுக்காட்டில் இருந்து 23.43 விழுக்காடாக குறைக்கப்பட்டது

cms.tn.gov.in/sites/default/…

5.6.2008 அன்று கலைஞர் ஆட்சியில் டீசல் வரி 23.43 விழுக்காட்டில் இருந்து 21.43 விழுக்காடாக மீண்டும் குறைக்கப்பட்டது

ctd.tn.gov.in/documents/1018…
1.3.2011 அன்று கலைஞர் ஆட்சியில் பெட்ரோல் வரி 30 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக குறைக்கப்பட்டது

stationeryprinting.tn.gov.in/extraordinary/…
Read 8 tweets
28 Mar
அதிமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்ட சட்ட ஒழுங்கு!

இந்த வீடியோல காய்கறி கடைகளை அடிச்சி நொறுக்குறது யாருன்னு தெரியுதா? இதை செய்யும் போது அவங்க எம்எல்ஏ. இதை செஞ்சதால அப்புறமா மந்திரி ஆனாங்க.

ரவுடித்தனம் பண்ணுறவங்களுக்கு ஜெயலலிதா குடுக்குற பரிசு அது!

சசிகலாவோட போஸ்டரை கிழிச்சதுக்காக ஒருத்தரை போட்டு அடிக்கிறது யாருன்னு தெரியுதா?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

சுத்தி நிக்கிற போலீஸ் என்ன பண்ணுறாங்கன்னு பாருங்க.

சட்டம் ஒழுங்கை காப்பாத்துனாங்களாம்ல! 🥺
2019 தேர்தலின் போது கரூரில் நாஞ்சில் சம்பத் சென்ற பிரச்சார வண்டியின் மீது அதிமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல்

இதுதான் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு சட்ட ஒழுங்கை காப்பாற்றிய லட்சணம்.
Read 8 tweets
26 Mar
கோவில் நிதியை அரசு எடுத்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறதா?

இல்லை. அரசுதான் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கோவில் புனரமைப்புக்காக வழங்குகிறது!

cms.tn.gov.in/sites/default/… (Page 119)

இந்து சமய அறநிலையத்துறை நிதி எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.

tnhrce.gov.in/resources/docs…
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.

அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!

tnhrce.gov.in/resources/docs…
Read 6 tweets
22 Mar
We haven't started yet da! Don't cry now itself!

For those who don't know who this guy is, he is a YouTuber who repeatedly insulted Ambedkar by calling his book full of half-truths.

So, let us dissect his YouTube video to show how much a liar he is.
Watch from 7:30 onwards

Here he says, Ambedkar incorrectly interpreted the phrase "superior by birth" in Apastamba Dharma Sutra

He also plays a slap sound in the background when he criticizes Ambedkar as if he is slapping Babasaheb. Image
He points at verses 14 to 18 and claims that the birth mentioned in the 5th Verse is the second birth attained after initiation (Upanayana), meaning one becomes a Brahmana or Kshatriya only after the initiation.

This is a lie. How? Image
Read 5 tweets
11 Mar
பத்திரப்பதிவு நடந்தது அதிமுக ஆட்சில.

செக் bounce ஆனது அதிமுக ஆட்சில.

தீர்ப்பு வந்தும் பணம் திரும்ப வராம இருக்குறது அதிமுக ஆட்சில.

ஆனா பழியை மட்டும் திமுக மேல போடுவோம்க!
மொத டுவீட்ல 10 வருடம் முன்பு நடந்ததாக சொல்லி அது திமுக ஆட்சில நடந்த மாதிரி அவதூறு பரப்புனத்துக்காக கண்டிப்பா இவன் மேல வழக்கு போடலாம்!

அடிப்படையில் இது செக் bounce வழக்கு.

ஆனா, "நிலம் அபகரிக்கப்பட்டது" என்று சொல்வதன் மூலமா, அது திமுக ஆட்சியில் ஒரு திமுக பிரமுகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்தை அடாவடியாக கிரயம் செய்தது மாதிரியோ, அல்லது ஆக்கிரமிப்பு செய்த மாதிரியோ ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறான்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!